Комментарии:
காட்டை அழித்து பாலைவனமாக்கியது போல பல தலைமுறைக்கு பிறகு எழுந்தவர்களை முடமாக்கி விட்டார்கள்...
Ответить1000 பேர் வேலை வாய்ப்புக்காக நாடு,நாடாய் போய் கெஞ்சி கூப்பிடுவாங்க .அவர்களுக்கு நிலம்,மின்சாரம்,தண்ணீர் அனைத்து சலுகைகளும் தருவார்கள்.கீழ்தட்டு மக்கள் தானாக மேலெழுந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தந்து சுயமாக வாழ்ந்தால் மீனவர் தொழிலை அழிப்பார்கள். அடடா!..என்ன அரசின் கொள்கை...
ОтветитьVeni akka கடையில் நல்ல மீன்கள் நியாமான விலையில் கிடைக்கும் சிரித்த முகதுடம் வியாபாரம் செய்வார் ❤
Ответить