Tulasi Thalam Tamil Audiobook | Yandamoori Veerendranath Novel | Tamil Crime Horror Story

Tulasi Thalam Tamil Audiobook | Yandamoori Veerendranath Novel | Tamil Crime Horror Story

Deep Talks - Tamil Audiobooks

2 месяца назад

93,243 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@vanithareghunadh4447
@vanithareghunadh4447 - 23.08.2024 13:07

Great work. Six hours, excellent narration. 👏👏👏

Ответить
@devilsara586
@devilsara586 - 23.08.2024 13:17

Unga voice la enaku 6 hours movie patha pola iruku but i like the point sridhar kadavul nambika ilama irundhu last la nambuvan adhey samaium kadavul dhan elam pooja apdi irundhu avan wife doctor to scientific term ha accept pana andha point ha rendu car opposite opposite side la cross pandra pola soningala sema i got goosebumps 🦋🦋🦋🦋🦋🦋

Ответить
@karthikdev265
@karthikdev265 - 23.08.2024 16:42

Great 🎉🎉🎉.
Please post the part II (MEENDUM THULASI).

I read both books long back.

I hear this audio book without stopping. Nice to hear the story with your voice.

Ответить
@rajalakshminatrajan4821
@rajalakshminatrajan4821 - 23.08.2024 17:57

❤❤❤thambi romba super

Ответить
@rajalakshminatrajan4821
@rajalakshminatrajan4821 - 23.08.2024 17:59

Thambi waiting 2 nd part

Ответить
@KINGBOYMINDVOICE0317
@KINGBOYMINDVOICE0317 - 24.08.2024 12:25

கதை.கதைதான் அருமை.உங்கள் வாசிப்பும் அருமை நண்பரே.

Ответить
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 - 24.08.2024 20:19

கதை ரொம்ப சூப்பர்.. நீங்க ரொம்ப நல்லா சொன்னீங்க..அருமை ங்க..

Ответить
@sancheevanloge284
@sancheevanloge284 - 25.08.2024 13:29

❤❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
@msmuthanmani2572
@msmuthanmani2572 - 26.08.2024 17:12

pls read the second part also meendum thulasi

Ответить
@lavansj3174
@lavansj3174 - 27.08.2024 13:51

Hey Deepan, Waiting for Part 2. Kindly release soon

Ответить
@VaratharajanVaratha-mu1wg
@VaratharajanVaratha-mu1wg - 29.08.2024 18:16

Super,,

Ответить
@subakanthan6339
@subakanthan6339 - 29.08.2024 19:47

Sema story pa na kuda suniyam lan pandranganu nenacha last la two way reply ah iruku nice story ada thathroobama engaluku kodutha ungaluku hats off bro

Ответить
@gowthamiilaya2835
@gowthamiilaya2835 - 30.08.2024 09:24

Telugu padam eduthutanga apove idha vechi

Ответить
@rajnirmalmba
@rajnirmalmba - 30.08.2024 21:15

Superb

Ответить
@nalinim6109
@nalinim6109 - 30.08.2024 22:43

Super bro like you story is very. Very interesting ❤

Ответить
@janujanu2978
@janujanu2978 - 01.09.2024 13:48

ரொம்ப நன்றி தீபன் அண்னா
நல்ல நாவலகளை எங்கலுக் தந்ததுக்கு❤❤

Ответить
@Sundarsamidurai
@Sundarsamidurai - 01.09.2024 15:38

சகோதரே தாமதமாக படிப்பதற்கு மன்னிக்கவும்
சத்தியமாக சொல்கிறேன் இந்த கதையை நான் கேட்கவில்லை மாறாக கதைக்குள் நான் சென்று விட்டேன் இந்த கதையால் நான் அடைந்த திகில் அனுபவம் விவரிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது ஏற்கனவே உங்கள் குரலுக்கு நான் அடிமை அதிலும் இந்த கதையில் மிரட்டி விட்டீர்கள்😮
குறிப்பாக துளசி பகுதியில் உங்கள் குரலில் வந்த மாறுதல் சிறு குழந்தையின் குரல் அருமை😅😅 6 மணி நேரத்தில் ஒரு முறை கூட திகில் குறையவில்லை உங்களை தயவுசெய்து கேட்டு கொள்கிறேன் தொடர்ந்து பல திகில் நாவலை "நமது"சேனலில் பதிவிடுங்கள்
இப்படிக்கு,
உங்கள் அன்பு சகோதரன்,
விஜய் ஆனந்த்❤❤❤

Ответить
@mathumirudha45
@mathumirudha45 - 05.09.2024 07:17

Srinivasa pillai yaru. Inta story la last la thn varar. Athu yarnu solalaye

Ответить
@sukuneswaranmaginderin113
@sukuneswaranmaginderin113 - 07.09.2024 16:53

Waiting for part 2 bro

Ответить
@karnaramar2850
@karnaramar2850 - 09.09.2024 20:30

அருமை 👍👍👍 இன்று நிம்மதியாக தூங்குவேன், முழுமையாக கேட்டதால் 💐💐💐

Ответить
@thilagamlakshmanan8240
@thilagamlakshmanan8240 - 10.09.2024 20:21

❤for u anna

Ответить
@kidsdelight795
@kidsdelight795 - 10.09.2024 23:25

Solla varthaigaley illai unga kuralukku nan adimai🤩

Ответить
@lavansj3174
@lavansj3174 - 14.09.2024 19:43

meendum thulasi eppothu... Sep 27?

Ответить
@ArunKumar-oe8nu
@ArunKumar-oe8nu - 15.09.2024 22:57

Anna intha book 2nd part podunga naa❤❤❤❤ pls 😢

Ответить
@arunkumarr8923
@arunkumarr8923 - 18.09.2024 21:40

Super brother 👌

Ответить
@workfromhome-dw6qs
@workfromhome-dw6qs - 19.09.2024 19:41

Super anna

Ответить
@RaniAnbu-eu8cb
@RaniAnbu-eu8cb - 20.09.2024 10:56

அருமையான கதை........திகிலான கதை....... அடுத்து என்னவாக இருக்கும் என்ற எதிர்பாப்புடன் கதை நகரும் விதம் அருப்புதம்....... 👍👌👍👌👍

Ответить
@vijayalakshmikrishnan1424
@vijayalakshmikrishnan1424 - 20.09.2024 22:41

தீபன் ரொம்ப அருமையா இந்த கதையை சொன்னீங்க என்னோட வயது 52 இந்த வயசுல நான் இவ்வளவு பயந்தது கிடையாது இரவு முழுவதும் உங்கள் கதையைக் கேட்டு கந்த சஷ்டி கவசம் கேட்டு உறங்கினேன்

Ответить
@raghavendra3573
@raghavendra3573 - 22.09.2024 06:55

Enaku pudicha charector antha hypnotize professor second hero intha story ku 💥

Ответить
@Harikumar-ud2ou
@Harikumar-ud2ou - 23.09.2024 22:02

Sema effort hats aff

Ответить
@lingnila3320
@lingnila3320 - 24.09.2024 08:20

Very interesting ❤
Waiting for part 2

Ответить
@Sundarsamidurai
@Sundarsamidurai - 24.09.2024 09:09

சகோதரரே இந்த நாவலை நான் கேட்க வில்லை மாறாக நான் இந்த கதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டேன்
இந்த கதை மூலம் நான் அடைந்த திகில் உணர்வு விவரிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது ஒவ்வொரு நொடியும் இதயம் உரைந்தது
குறிப்பாக காத்ராவாக வரும் உங்கள் குரலை கேட்டு மிரன்டு விட்டேன் நாவலின் கடைசி வரை திக் திக் நிமடங்கள்
துளசியாக உங்கள் குரலில் ஏற்படும் மாற்றங்கள் அதிலும் குறிப்பாக stethoscope என்ற வசனம் கேட்ட நொடி பொழுதில் நான் ஒரு திகில் நாவல் கேட்டு கொண்டு இருக்கிறேன் என்பதை மறந்து சிரித்து கொண்டே இருந்தேன்☺️☺️☺️ இதனால் தான் சொல்லி கொண்டே இருக்கிறேன் "நான் உங்கள் குரலுக்கு அடிமை"👌 மற்ற எல்லா இடங்களிலும் 6 மணி நேரத்தில் ஒரு நொடி கூட திகில் குறையவில்லை
சகோதரரே நமது சேனலில் தொடர்ந்து இது போன்ற பல திகில் நாவல்களை பதிவிட வேண்டும் என்று தயவுசெய்து கேட்டு கொள்கிறேன்

Ответить
@RaniAnbu-eu8cb
@RaniAnbu-eu8cb - 24.09.2024 11:46

சாமி க்கு என்னாச்சுன்னு சொல்லவே இல்லையே கடைசி வர.....

Ответить
@lathashankar2688
@lathashankar2688 - 25.09.2024 07:17

Super🎉🙏🌷

Ответить
@BakyalakshmiVasu
@BakyalakshmiVasu - 26.09.2024 15:53

Super bro, unka voice super, na entha novel fulla keten, neenka two months entha kathaiya vasithu,, audio potuerunkinka, neenka romba hard work pannierunkinka❤

Ответить
@MOAMallofAsia
@MOAMallofAsia - 27.09.2024 08:29

2 months over. pls release Part 2 - Thulasi

Ответить
@yamunakuttyma883
@yamunakuttyma883 - 28.09.2024 21:33

Ungalala mattum dhan bro mudium, really vera level nega🎉🎉🎉🎉🎉

Ответить
@nandy7750
@nandy7750 - 29.09.2024 10:56

Second part???

Ответить
@beautyofnature6247
@beautyofnature6247 - 01.10.2024 12:42

Thrilling story bro bayama eruntutu but super🎉🎉🎉

Ответить
@manimegalairamamoorthy279
@manimegalairamamoorthy279 - 05.10.2024 00:48

Bro Vera level your voice and story
Way to gooooo🎉🙏🙏

Ответить
@manimegalairamamoorthy279
@manimegalairamamoorthy279 - 05.10.2024 00:48

Thank you so much 🙏
Love from U.K💐

Ответить
@TamilsathishTamilsathish-ru9tm
@TamilsathishTamilsathish-ru9tm - 05.10.2024 13:02

உங்கள் எல்லா கதைகள் கேட்டேன் ஆனால் இந்த கதை வேற மாரி 🔥🔥👍 முதல் முறை லைக் பண்ற 👍

Ответить
@VasundharaNiranjan
@VasundharaNiranjan - 06.10.2024 10:24

Hatsoff for ur efforts bro

Ответить
@KrishanMoorthi-s5y
@KrishanMoorthi-s5y - 09.10.2024 08:56

❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
@ramya1180
@ramya1180 - 13.10.2024 12:00

Excellent Narration. Extraordinary dedication. Loved the story too. Thank you Deep Talks

Ответить
@ManivannanS-z6l
@ManivannanS-z6l - 13.10.2024 15:32

காஷ்மோராவை சீக்கிரம் பதிவிடுங்கள்.

Ответить
@diwanp8291
@diwanp8291 - 13.10.2024 18:55

Super story and my family love your story narration ❤.. thank you so much for your stories

Ответить
@palanik4239
@palanik4239 - 19.10.2024 16:21

Wowwwwwwwww nice story

Ответить