Adda247 Tamil
1 год назад
Комментарии:
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது, அலுவல் பணிகள் நிறுத்தி வச்சிட்டு, தீர்மானத்துக்கு தான முன்னுரிமை தருவாங்க.ஆனா இத்தன மசோதா தாக்கல் பண்ணிட்டு போயீட்டே இருக்காங்களே ..அப்படி பண்ண முடியுமா?