Комментарии:
Reservation pathi solluinga g 🥰🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
ОтветитьWhich time telecast in kalvi channel. Thank you sister
ОтветитьSuper mam pls complete unit 8
ОтветитьPlease mam old question paper discussion pannuka mam housewife ku useful irukkum mam
ОтветитьI am house wife mam group1ku video pannuka mam
ОтветитьPart 2 upload pannunga Mam
Ответитьthank you mam
ОтветитьSuper mam
ОтветитьThank you mam
Ответитьதங்களின் திறமைக்கும் தாங்கள் காணொளியில் அளித்துள்ள விளக்கத்திற்கும் நன்றி, திருக்குறள் என்பது களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்டது அல்ல. சங்க காலத்தைத் தொடர்ந்து வருவதே இருண்ட காலமாக குறிப்பிடப்படும் களப்பிரர் காலம் ஆகும். சங்ககாலம் என்பது கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபிஇரண்டாம் நூற்றாண்டு வரை ஆகும். கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை என்று கூறுவோரும் உளர். திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிமு 31 ஆம் ஆண்டு, இருண்ட காலமாக குறிப்பிடப்படும் கிபி நான்காம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு இறுதி வரையில் பல அற இலக்கியங்கள் தோன்றியதாக கூறப்படுவது உண்மை. பின்னர் தோன்றிய பல உரையாசிரியர்கள் தமிழ் இலக்கியங்களை தொகுக்கும் பொழுது அவற்றை தொகை நூல்களின் அடிப்படையில் 18 மேற்கணக்காக குறிப்பிடப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, அற இலக்கியங்களின் அடிப்படையில் பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம் ஐஞ்சிறுங்காப்பியம் என்று தொகுத்து குறிப்பிட்டுள்ளார்கள் . ஆக கி-மு முப்பத்தி ஒன்றாம் ஆண்டு பிறந்து வாழ்ந்த திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை அற இலக்கியமாக கருத்தில் கொண்டு கிபி நான்காம் ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய பிற அற இலக்கியங்களுடன் சேர்த்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாக வைத்துள்ளோம்.
Ответитьபயனுள்ள காணொளி
Ответить