NEEYA NAANA EQUALITY BETWEAN HUSBANDS AND WIFES TROLL VIDEO

NEEYA NAANA EQUALITY BETWEAN HUSBANDS AND WIFES TROLL VIDEO

Trending Day

4 месяца назад

197,627 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@sankarksa3959
@sankarksa3959 - 14.11.2024 11:04

ஏன் புருஷனோட ஷூ வ. கலட்டினா என்ன அந்த பெண்ஒரு குற்றவாளி போல் பார்க்கிறீர்கள்

Ответить
@ravikumardurai8021
@ravikumardurai8021 - 15.11.2024 09:50

MBA படிச்ச பொன்னு கணவன் Shoe கழட்டிவிட்டா உனக்கு அதிர்ச்சியா இருக்கா? உனக்கு இது வேற மாதிரி. ஆனா Shoe கழட்டி விட்ட பொன்னுக்கு அது ஒரு type ஆன love.

Ответить
@vindhyar4308
@vindhyar4308 - 15.11.2024 10:52

Share link for original full video

Ответить
@alwaysbeinghuman
@alwaysbeinghuman - 15.11.2024 12:13

இது போன்ற குதர்க்கவாதிகள் ஏன் மதிக்க வேண்டும்? எதற்கு மதிக்க வேண்டும்? என்றே ஆரம்பிப்பார்கள். பெற்றோரை பெரியோரை ஏன் மதிக்க வேண்டும் என்பார்கள்? பிறகு திருமணம் என்ற பந்தம் எதற்கு என்பார்கள்? கடைசி வரை தனது ஆறாம் அறிவை உபயோகிக்கவே மாட்டார்கள். கடைசியில் ஒழுக்கம் என்றால் என்ன என்பார்கள்.

Ответить
@sam-kitchen_89
@sam-kitchen_89 - 15.11.2024 12:31

Unaku koduthu vaikala , c s lucky

Ответить
@pusparani6804
@pusparani6804 - 17.11.2024 20:08

Sister confuse panathinga god vera husband vera epdi purusanuku pandranu pillaiya um kedukuranga

Ответить
@pusparani6804
@pusparani6804 - 17.11.2024 20:10

Enga pesarathuka veduku poi patha tan teriyum purusana epdi nadathuranganu

Ответить
@janeausten3397
@janeausten3397 - 18.11.2024 02:50

பேரை சொல்லி கூப்டுங்க. கூப்டரதுக்குதான பேரு வச்சிருக்கு. புருஷன் பேரை பொண்டாட்டி சொல்லி கூப்டாம வேற யாரு கூப்டுவா

Ответить
@PojithRajofficial
@PojithRajofficial - 19.11.2024 18:01

நான் விரும்பி வேலைக்கு செல்லவில்லை.. அது என் மீது திணிக்கப்பட்டது என்று கணவன்மார்கள் என்றாவது கூறியதுண்டா..

Ответить
@swaminathananthiraikili2664
@swaminathananthiraikili2664 - 19.11.2024 20:20

Inga sila peru solradhu pachai poi nu theriyudhu. Husband ai call panradha pathi.

Ответить
@ashokkumar-ye8nb
@ashokkumar-ye8nb - 21.11.2024 05:44

Nice

Ответить
@Samson-eb2np
@Samson-eb2np - 21.11.2024 06:32

Episode bro

Ответить
@gayathiri202
@gayathiri202 - 21.11.2024 11:35

Wasting time. Whatever a husband calls themselves what is the problem to others??

Ответить
@ssrajan9654
@ssrajan9654 - 22.11.2024 13:46

I loved yr troll & editing.

Ответить
@Nandhalaalaa
@Nandhalaalaa - 24.11.2024 09:54

I like that MISSED CALL AUNTY 😅

Ответить
@Nandhalaalaa
@Nandhalaalaa - 24.11.2024 09:56

ஓஓஓ நீ அப்படி வர்ரியா,( Thoppula)😅

Ответить
@Nandhalaalaa
@Nandhalaalaa - 24.11.2024 09:58

ஏங்க இதுலாம் நம்புற மாதிரியா இருக்கு

Ответить
@jayashree6123
@jayashree6123 - 26.11.2024 18:15

Ithellam oru kelvi…. Veettukkarar yaaru kadavula? Rombe overa erukku

Ответить
@HemaDharshini-so6bx
@HemaDharshini-so6bx - 28.11.2024 09:59

Thopla naa🤔

Ответить
@junkjunk803
@junkjunk803 - 01.12.2024 17:54

Episode no please

Ответить
@VijayaLakshmi-cg6yx
@VijayaLakshmi-cg6yx - 05.12.2024 16:03

எபிசோட் நம்பர்

Ответить
@josephprabahar3531
@josephprabahar3531 - 06.12.2024 21:02

Few city non-senses/ladies with semi-education , spoil the society 🙇🏿‍♀️🤷‍♀️

Ответить
@subasri7676
@subasri7676 - 10.12.2024 09:45

Ayyo kandravi

Ответить
@Saidhaneesh
@Saidhaneesh - 13.12.2024 19:26

Episode number bro

Ответить
@bhaarathramachandran8126
@bhaarathramachandran8126 - 15.12.2024 10:28

ஏன்டா கணவன் மனைவி உறவ நிங்க காசாக்கிறிங்க
அந்த காலம் என் தந்தை புடவைமடிச்சிவைப்பாங்க இந்த காலத்தில் என் மனவி எனக்கு பொருளதாரம் நீங்க சொல்லகூடிய அத்துனை முற்போக்கு சிந்தனையும் எல்லாம் உள்ள ஆசிரியைதான் ஆனால் அந்த அம்மா சாஸ் கலட்டுவன் உடனா

Ответить
@bhaarathramachandran8126
@bhaarathramachandran8126 - 15.12.2024 10:58

ஏன்டா கணவன் மனைவி உறவு நிங்க காசாக்கிறிங்க
அந்த காலம் என் தந்தை புடவைமடிச்சிவைப்பாங்க இந்த காலத்தில் என் மனவி எனக்கு பொருளதாரம் நீங்க சொல்லகூடிய அத்துனை முற்போக்கு சிந்தனையும் எல்லாம் உள்ள ஆசிரியைதான் ஆனால் அந்த அம்மா சாஸ் கலட்டுவன் அவர்கள் சொந்த விருப்பு வெறுப்பு அதுக்கென்ன முற்போக்கு சிந்தனை கோபி முதலில் கணவன் மனைவி அன்யோனியம் என்றால் என்ன என புரிந்து பேச இந்த மிம் கிரியேடர் அவர்க்கிட்ட இந்த தகவல் பகிர்தால் நன்று
அப்பதான் Support பன்னவோம் subscribe பன்னமுடியது இது எப்புடி இருக்கு

Ответить
@sivasubramaniambheeman3717
@sivasubramaniambheeman3717 - 19.12.2024 18:33

Presstitute sees affection in different view

Ответить
@SriniVasan-rw3yz
@SriniVasan-rw3yz - 20.12.2024 15:57

இறைவன் படைப்பில் ஒன்றை போல் மற்றொன்று இல்லை. பிறர்க்கு தீங்கு செய்யாமல் மகிழ்ச்சியுடன் வாழும் வாழ்க்கையே சிறந்தது.

Ответить
@user-wp9vf8kx1h
@user-wp9vf8kx1h - 22.12.2024 05:20

😂😂😂😂😂😂

Ответить
@user-wp9vf8kx1h
@user-wp9vf8kx1h - 22.12.2024 15:22

Superb Editing 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

Ответить
@saravanan-f8q3i
@saravanan-f8q3i - 25.12.2024 05:20

இதனால் அன்புகூடும்சிலநாள்தான்மனைவியும்சரி கணவனும்சரிவயதாககிடையாதுசிலருக்கு😢😂😊

Ответить
@sarasperikavin5555
@sarasperikavin5555 - 28.12.2024 08:22

கணவனை தெய்வமாகப் பாா்க்கும் பெண்கள், அவன் சமரசம் செய்துகொள்ளக்கூடாத தவறுகளைச் செய்தாலும், பொறுமையும், சகிப்புத்தன்மையும்காட்டி மன உளச்சல்களுக்கு ஆளாகிவிடுவாா்கள்.

இந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் அா்த்தமற்றது.

Ответить
@opelastraappukannanpollach6345
@opelastraappukannanpollach6345 - 30.12.2024 16:22

5 g life smile life

Ответить
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 - 12.01.2025 12:53

இருவரும் சமம் எப்படி வேணாலும் இருங்க

கடைசி வரை ஒன்னா இருங்க
ரயில் சினேகம் போல இருக்காதிங்க
வாழ்க்கை ?🎉

Ответить
@pirithiviraj9211
@pirithiviraj9211 - 16.01.2025 11:26

கவிஞர் தாமரை தன் தனிப்பட்ட கருத்தை பிரதி பலிப்பதாக உள்ளது.

Ответить
@sheikhussain2493
@sheikhussain2493 - 17.01.2025 06:12

அவரவர் விருப்பம் எப்படி இருக்க துணை விரும்புகிறதோ அப்படி இருங்கள் அடுததவரை பார்த்து வாழ வேண்டாம்

Ответить
@MatheshAbiram
@MatheshAbiram - 19.02.2025 11:33

Ivalo seira antha பொண்டாட்டிமார் ட புருசன்மர் எந்த பொம்புலைகளோட படுத்துட்டு இருகானோ தெரியல 😂😂🤣

Ответить
@sivashanthysatchi9940
@sivashanthysatchi9940 - 26.02.2025 06:24

MBA படித்திட்டு ஒரு பொது நிகழ்சிக்கு வரும் பொழுது எப்படி உடை அணிய வேண்டும் என்ற பண்பே தெரியவில்லை.

Ответить
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 - 18.03.2025 11:10

Trending today
லூசு கூ** video edit பண்ணி போட்டிருக்க
சரியான கருத்து சொன்ன சில பெண்களுக்கு troll
குள்ளவாத்து டேவிட் பையன் தன் குடும்ப வயித்து பிழைப்பிற்க்காக சண்டை மூட்டிவிடுகிறான்

Ответить
@KathirVel-ip9rr
@KathirVel-ip9rr - 21.03.2025 15:29

Ne un purusana unakku poc... Kaluvi vida solluva.athanala athu unaku athirchiya irukku.

Ответить