உலகமொழியே தமிழ் மொழிதான் ஹிந்தில என்ன வரலாறு இருக்கு - Jaswant Singh Interview

உலகமொழியே தமிழ் மொழிதான் ஹிந்தில என்ன வரலாறு இருக்கு - Jaswant Singh Interview

YellowBench Tamil

6 месяцев назад

304,381 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@DeiveegaKathaikal10
@DeiveegaKathaikal10 - 23.10.2024 07:21

👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ответить
@nilatamilmaran7795
@nilatamilmaran7795 - 23.10.2024 22:59

சபாஷ் ஐயா உங்களை போன்ற நல்லவர்கள் தொடர்ந்து பேச வேண்டும்

Ответить
@tamilselvansubramaniyan7069
@tamilselvansubramaniyan7069 - 24.10.2024 21:08

வாழ்த்துக்கள் 🎉 அருமையான பதிவு ❤

Ответить
@subramaha5583
@subramaha5583 - 26.10.2024 10:16

You are great as I Tamil woman I really worship you

Ответить
@subramaha5583
@subramaha5583 - 26.10.2024 10:18

Can I get his contact

Ответить
@rdxarun7298
@rdxarun7298 - 26.10.2024 13:36

தமிழ் நாட்டில் பிறந்த நாய்கள் தமிழை மறந்து போகிறார்கள்..

பஞ்சாப் சிங்கம் தமிழ் மீது பற்று வைத்திருப்பது மகிழ்ச்சி..
தலைவணங்குகிறேன்.. ஐயா ❤❤

Ответить
@Anu-uk8wj
@Anu-uk8wj - 26.10.2024 17:33

Entha vedi va modi ku annuppuanga

Ответить
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 - 27.10.2024 20:08

அய்யாநீங்ள்வாழ்கவளமுடன்💚💙💜👌👌👌🙌🎉🎉🎉

Ответить
@வெற்றிக்குமரன்
@வெற்றிக்குமரன் - 27.10.2024 20:59

மெய்சிலிக்கிறது.

Ответить
@TamilVazhga2026
@TamilVazhga2026 - 28.10.2024 02:02

கீழடிக்கு பிறகு எந்த மாண தமிழனுக்கும் இந்த உணர்வு அதிகரித்து இருக்கும். சீமான் ஒரு கருவி தான்… தமிழர் எப்படியாவது வெல்வான்.
அதுபோல தமிழ்நாடு என்றும் வந்தரை வாழவைக்கும், ஆனால் தமிழை மட்டும் நேசிக்கும் ஒருவனைத்தான் ஆழவைக்கும் !!

வாழ்க தமிழ் தேசியம் !!!!!

Ответить
@Itz_me_youtube_owner
@Itz_me_youtube_owner - 28.10.2024 20:54

கடவுள் மொழி தமிழ் ஆ 👀 மோடி மொழி ஹிந்தி 😂 மோடி மனித பிறவியே இல்லனு மோடிதா சொன்னாரு 😅

Ответить
@justrelax2505
@justrelax2505 - 29.10.2024 01:44

😊😊😊😊😊vaalga valamudan ayya.....

Ответить
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 - 29.10.2024 19:50

மிகவும் சிறப்பு வாய்ந்தது
மொழி ஒலியை மையமாக வைத்து
அதை பதிவு செய்ய எழுத்துரு
தமிழில் மட்டுமே மிகவும் குறைந்த எழுத்து..
க ச ட த ப ஆகியவை ஒரே எழுத்து மற்ற உலகின் மொழியனைத்திலும் உச்சரிப்பு க்குத்தகுந்த எழுத்து...
கூட்டெழுத்து இல்லை...
இவை மனிதனின் குறைபாடு..
மொழி மிகவும் உயர்ந்த அழகிய சொல்லோசையுடைத்து.

Ответить
@kumaravelkathirvel4999
@kumaravelkathirvel4999 - 30.10.2024 14:33

சொல்லவார்த்தை இல்லை உங்கள் வார்த்தையின் மூலம் தமிழின் உச்சம் என்ன என்பதை புரிந்துகொள்ளவேண்டும் மக்கள்... வாழ்க தமிழ்

Ответить
@iamwishvac
@iamwishvac - 30.10.2024 16:52

தமிழ் சோறு போடுமானு கேக்குற தற்குறிகள செருப்பாலையே அடிச்சுட்டார்.

Ответить
@RameshR-w5m
@RameshR-w5m - 31.10.2024 11:06

சர்தாஜி சிங்க அண்ணனுக்கு கோடான கோடி நன்றி

Ответить
@kallarrajan-sj9pf
@kallarrajan-sj9pf - 01.11.2024 05:48

Sir. Super speech 🎉

Ответить
@sathiyasatvision
@sathiyasatvision - 02.11.2024 15:09

🎉 great sir thanks for your interview also the information given by our blood related sardarji why because he occupied us while speaking he didn't separated thamizh for tamizhan he told that namma mozhi.❤no words to express.

Ответить
@gaithuvenky1637
@gaithuvenky1637 - 02.11.2024 20:37

ஆங்கிலம் வியாபார மொழி. தமிழ் தாய் மொழி. எவ்வளவு சொன்னாலும் என் பொண்ணு ஆங்கிலம் தான் பிடிக்குனு சொல்லுறா. காரணம் ஆங்கிலம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். தமிழை கற்பிக்கும் ஆசிரியர்கள் கொஞ்சம் மெனக்கெட்டு சொல்லி கொடுத்திருக்கலாம். எனக்கென்னவோ ஒரு சில தமிழ் ஆசிரியர்களின் அழச்சியம் கூட பிள்ளைகள் தமிழை வெறுக்க காரணம் னு தோனுது

Ответить
@elie4933
@elie4933 - 03.11.2024 20:28

Love you sir thank you I'm from pondichéry

Ответить
@parameswransureshkumar7352
@parameswransureshkumar7352 - 04.11.2024 13:40

ஐயா வணக்கம், தாங்கள் எங்கள் இன மக்களின் வரலாறு.தங்களின் பாதம் பணிகிறேன்.....

Ответить
@ManickamKP-eq6xg
@ManickamKP-eq6xg - 06.11.2024 18:10

அய்யா தங்களின் தமிழ் மொழி புலமைக்கு நான் தலை வனங்குகிறேன்.

Ответить
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d - 08.11.2024 08:04

Seeman unnai othukka mattan singh🎉🎉

Ответить
@sankaranarasu5855
@sankaranarasu5855 - 08.11.2024 13:13

இந்தி பேசுபவர் தமிழை வளர்க்க விரும்ப மாட்டார்கள் அழிக்க தான் நினைப்பர் 1947 முன்பு ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுத்தோம், சுதந்திரத்துக்கு பிறகு இந்தி மொழி பேசும் இந்தியனுக்கு வரி கொடுக்கிறோம்

Ответить
@தாய்தமிழ்-ர5ண
@தாய்தமிழ்-ர5ண - 14.11.2024 09:09

அய்யா சிங் வாழ்க வளத்துடன்

Ответить
@ganesangovindasamy9216
@ganesangovindasamy9216 - 16.11.2024 11:28

Tears roll down when he admits ' namma Thamizh'. He travels 5000 years of Thamizh civilization through Thamizh scripts. Dr. G.G.

Ответить
@athiathi7072
@athiathi7072 - 17.11.2024 20:39

👉👃👃👃👃👃👌👌👌👌👌👌👍

Ответить
@GaneshanB-c5x
@GaneshanB-c5x - 17.11.2024 20:44

Supet

Ответить
@shanmugam2143
@shanmugam2143 - 18.11.2024 19:56

பாலக்காடு திருமண நிகழ்வு சாதாரண பேச்சு.
அப்போது தமிழ் தான் திராவிட மொழிகளின் தாய் என்று பேசிய என்னைப் பெரிய கலவரக் காரணமாக காட்டியது மழையாலக் கூட்டம்.
சளைக்காமல் உதாரணமாக பல சொல்லியும் ஏற்றுக் கொள்ளவில்லை.

சரி காலம் ஒரு நாள் என் கனவை நனவாக்கும் என்றுவிட்டு வந்தேன்.

ஒரு சீக்கியர் தமிழில் புலமையை புட்டு வைப்பது ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டும் ஒருவனால் சொல்ல முடியாத நிலையில் தமிழ் தாய் பரிதவிக்கிறாள்.

கல்வி நிறுவனங்கள் ஆங்கிலம் மோகம் கொண்டு அலைகிறது.

அரசியல் வாதி மேடை முழக்கம் ஒன்று தான் கொஞ்சம் தமிழை தக்க வைக்கிறது.

ஆட்சியாளர்கள் தமிழ் ஆர்வலர்களாக மட்டும் இல்லாமல் உயிர் மூச்சு தமிழ் என்ற சித்தம் மாறாத தலைவர்கள் அவர் வழி நடக்கும் தொண்டர்கள் என ஒளி படைத்த கண்ணும் உறுதி கொண்ட நெஞ்சுரம் உடையவர்களை தமிழ் நிச்சயம் காண்பாள்.

தன்னுடைய சீரிளமை குலையாமல் இருப்பாள்.

வாழ்க நற்றமிழ் வாழிய செந்தமிழ்
வாழ்க பாரதம்.

தமிழ் தாயே வாழ்க வாழ்க வாழ்கவே.

Ответить
@MuruganMurugan-dx9tx
@MuruganMurugan-dx9tx - 20.11.2024 07:24

அய்யா தங்கள் பாதம் வணங்குகிறேன் வழபல்லாண்டு வாழ்த்துக்கள்

Ответить
@lrelangovan8924
@lrelangovan8924 - 20.11.2024 08:47

அடடா.....பின்னுறாரே இந்த சிங்! இவர் பேசுவதைப்பார்த்தால் நமக்கு இவையெல்லாம் தெரியவில்லையே என்று வெட்கமாக இருக்கு! வாழ்க 'சிங்'கத்தமிழர்! ❤ 💐

Ответить
@elamuelamu6693
@elamuelamu6693 - 20.11.2024 16:48

ஆங்கிலம். பேசும் தமிழ் அகராதிகளுக்கு நல்ல. சவுக்கடி சிங் அய்யா

Ответить
@KannuchamyVeeraian
@KannuchamyVeeraian - 21.11.2024 03:49

மிகவும் அருமை.

Ответить
@rkarnan5081
@rkarnan5081 - 21.11.2024 15:44

அய்யா வணக்கம் தாங்கள் நீடூழி வாழ்க நலமுடன் வாழ வேண்டும்

Ответить
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v - 21.11.2024 16:27

எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழியாய், முதன்மை மொழியாய், இன்று வரை பேச்சு, எழுத்து, இலக்கணம், அலுவல் மொழியா இருந்து வருகிறது தமிழ். அதை தாய் மொழியாய் கொண்ட இனமும் இருந்து வருகிறது. தாய் நிலமாக தமிழ் நாடு இருந்து வருகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தாய் மொழியாக, அலுவல் மொழியாக இருந்து வருகிறது. தமிழ் இனம் ஒரு பெரிய தேசிய இனம். இந்திய நாட்டின் மூத்த மொழியாகிய இந்த தமிழை தான் தேசிய மொழியாக வைக்க வேண்டும்.

Ответить
@flipperboy18
@flipperboy18 - 21.11.2024 16:27

Wahe Guruji Khalsa !!!

Ответить
@ramakrishnanperumal3661
@ramakrishnanperumal3661 - 22.11.2024 19:33

பஞ்சாப் சிங் இல்லை! ஒரு தமிழ் பேசும் சிங்கம்!!! உங்களுக்கு உள்ள தமிழ் ஆர்வம் எங்களுக்கும் வரவேண்டும்.. உங்களை அன்புடன் வாழ்த்தும்85 வயது இளைஞன்...தேவகோட்டை ராமகிருஷ்ணன், ராணி ஸ்நாக்ஸ்.

Ответить
@anbu.Idumban
@anbu.Idumban - 25.11.2024 12:25

அடடா..அருமை.அருமை.
பெருமையாய்.தங்களை.வாழ்த்த.
பொருள்.தெரியவில்லை.
இப்படிக்கு.தமிழன்..

Ответить
@நல்லதம்பிநல்லதம்பி-ட7வ
@நல்லதம்பிநல்லதம்பி-ட7வ - 26.11.2024 14:23

இந்த வீடியோவை தமிழ் மொழியை அழிக்க நினைப்பவர்களிடம் கொண்டு சேருங்கள்

Ответить
@mahalingamranganathan8689
@mahalingamranganathan8689 - 27.11.2024 05:20

🎉❤🎉❤🎉❤🎉❤IYA NANRY

Ответить
@baskarantheva8451
@baskarantheva8451 - 28.11.2024 14:16

அற்புதம் ஆழமான கருத்து மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் எல்லா புகழுடன்

Ответить
@nellainayagam3038
@nellainayagam3038 - 29.11.2024 04:14

திராவிட கழக எருமைமாட்டு எருமைகளா , மக்களை ஏமாற்றுவதை இதைப்பார்த்தாவது விட்டொழியுங்கள். குடிகார கூட்டங்கள் உங்களோடு‌ இருக்கும் வரைதான் உங்க ஆட்ட மெல்லாம் , விரைவில் ஒட்டு மொத்த திராவிட பொரிக்கிகளும் அரசியலை விட்டு மட்டுமல்ல இந்த நாட்டை விட்டே ஓட ஓட இளைஞர்கள் உங்களை விரட்டுவார்கள்.

Ответить
@SivakumarShankaran
@SivakumarShankaran - 30.11.2024 09:04

உண்மை உண்மை உண்மை தமிழ் மொழி இறைவன் நமக்கு தெரிவித்த மொழி என்று வள்ளல் பெருமானார் திருவருட்பாவில் கூறியுள்ளார் . நன்றி

Ответить
@thanuthanu5761
@thanuthanu5761 - 01.12.2024 17:33

ஐயா இதை திமுக காரனுக்கு உரைக்கும் படி சொல்லவும் ஏனென்றால் அவன் தமிழன் அல்ல தெலுங்கு இனத்தை சேர்ந்தவன் உழைப்புக்காக தமிழ்நாட்டை வந்து சீரழிக்கும் கேடுகெட்ட பரம்பரை

Ответить
@Rajesh-if7tj
@Rajesh-if7tj - 02.12.2024 05:44

Arumai iya

Ответить
@premanand8556
@premanand8556 - 02.12.2024 13:31

Congratulations Sir.

Ответить
@தமிழ்ஆழீதமிழ்தீ
@தமிழ்ஆழீதமிழ்தீ - 02.12.2024 16:55

ஐயா மிக்க நன்றி

Ответить
@Vsraja-um1ri
@Vsraja-um1ri - 02.12.2024 17:51

மீண்டும் எங்கள் நன்றி

Ответить
@Kenmehtha
@Kenmehtha - 03.12.2024 07:54

Great ❤

Ответить
@Ganesh-w2q
@Ganesh-w2q - 03.12.2024 11:05

Tamil super sir

Ответить