Комментарии:
உலக மேப் அதில் ராசி கட்டம் என்பது சூரி ஆசிய கண்டத்தில் சந் ஆப்பிரிக்காவில்.. ராசி கட்டத்தில் சூரி சந் என கிரகங்களுக்குப் பார்வை உள்ளது ..
நவாம்சம் என்பது கண்டங்களில் எங்கு எங்கு உள்ளார் அதாவது ஆசியாவில் உள்ள இந்தியாவில் உள்ளார் என்பது நவாம்சம் .. இப்ப சூரியனுக்கு நவாம்சத்தில் பார்வை உண்டா இல்லையா ??? நவாம்சத்தில் பகலவன் பார்வை இல்லா குருடா ?
நவாம்சத்தில் சூரியனீன் இயல்பு நிலை மாறவில்லை.... அவரவர்களின் நவாம்சம் பற்றிய புரிதல் தன்மை...TIME PASS....
ராசிகட்டமே நட்சத்திர கூட்டங்களை கொண்டுள்ள கற்பனைக் கோடுகள் ... சிவதாசன் ஐயாவின் அடிப்படை ஜோதிடம் புக் மாநாட்டில் இருக்கும் வாங்கி படிக்கலாம் ...புரியலாம் தெளியலாம்...
அல்லது சித்தரின் அஸ்வினி முதல் உத்திரட்டாதி வரை வகுப்பு பாடங்கள் உள்ளது ...டிஸ்கவுண்டுடன் வரும்போது வாங்கலாம் கேட்கலாம் புரியலாம் தெளியலாம் .. அவரின் நாம யோகத்தை வைத்தே பலன் சொல்லலாம் .. திதியை மட்டும் வைத்தும் பலன் சொல்லலாம் . கரணத்தை வைத்தும் கூறலாம்...
jothida valllal Gobu ayya vaalga pallandu❤
Ответитьமிகவும் நல்ல நிகழ்ச்சி.🔥🔥
ОтветитьVery nice,💐👌
Ответить🌷👍
Ответитьவணக்கம் சார் 🙏
ОтветитьRishba laganam 4th cheavai ragu. Kanni sun sukaran bhadhun. 10 guru ketu. 12 sani moon 4 gram necham
ОтветитьWhy antha aalu thadikki vilunthuchi?
Ответитьமேடையில் இருப்பவர்கள் கிரகங்களின் தன்மைகள் வேறுபாடுகள் உள்ளன எதை கடைபிடிப்பது
Ответитьஆதித்ய குரு திராவிட கைக்கூலி ,ஹிந்து முறையா மாற்றி திராவிடர்கள் ஆதரவாக செயல் படுகிரீரார் உற்று ஆராய்ந்து பாருங்கள்
Ответить😊
ОтветитьVanakkam Guruji 🙏🙏
Ответитьமதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு மாநாடு வாழ்த்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்
Ответитьகடவுளே வந்து சொன்னாலும் நட்ச்சத்திரத்தில் பலன் இல்லை என்று சொன்னாலும் நம்பாத தங்களின் சீடனை "*அந்த எண்ணத்தில் இருந்து மெது மெதுவாக கழட்டிக்கொண்டு வரவேண்டும்*"என்று ஒரு உண்மையான ஆசான், குருவால் மட்டுமே சொல்லமுடியும்.
You are the greatest astrologer in the world.
என்னமோ போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் உங்களின் காலத்தில் இறைவன் எங்களையும் படைத்தது இறைவருக்கு மிக்க நன்றி 🎉
வாழும் உங்களின் புகழ் மீதி நாள் பூமி உள்ளவரை மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது ஆசானே மீண்டும் நன்றிகள் கோடி கோடி கோடியே.
🙏❤🌹👌👍🎉👏
Nacha thiram yen ullathu
ОтветитьExcellent 👌🙏
Ответитьமாநாடு சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் வேலூர் ஜோதிட ஸ்ரீ வேதமூர்த்தி
Ответитьஜோதிடத்திலகன்க்குதானய்யாமுக்கியம்அதவிடுத்துசோசியர்பூராம்சாமியாராகமுடியுமா
Ответитьகோபு சார் பேசவதை கேட்டுகிட்டே இருக்கலாம்😊
Ответитьகருணாநிதி ராமசந்திரன் 10 ஆண்டு விஷயம் நிறைய தடவை கேட்டு விட்டோம்.
அவர் ஜெயலலிதா விடம் எதிர்த்து ஜெ இறக்கும் வரை ஆட்சி பீடத்தில் வர முடியாமல் போனது என்பதன் சோதிட காரணம் சொன்னால் சிறப்பாக இருக்கும்.
Gobu ayya speech excellent
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி
Ответитьபொக்கிஷமான காணொளி ஐயா 💎 மிக்க நன்றிகள் 🙏🙏🙏
Ответитьஐயா, ஒரு தாழ்மையான விண்ணப்பம்.
இனிய எதிர்காலங்களில் வரப்போகும் நிகழ்ச்சிகளில்......
மேடையில் உலகத் தமிழ் ஜோதிடர்கள் மகாஜன சபை எனும் மிகப்பெரிய அறிவிப்பு பலகையின் அருகில் கருப்பு மற்றும் சிகப்பு கலர்கள் கொண்ட டிஜிட்டல் எலக்ட்ரானிக் ஒளிரும் வாட்ச், ( தேதியுடன் நேரத்துடன் கூடிய வாட்ச் ) இருக்குமானால் பிற்காலத்தில் நாம் வீடியோக்கள் பார்க்கும்போது வீடியோ கண்டினியூட்டி வரிசையாக பார்த்துக் கொள்ள உதவியாக இருக்கும். நன்றி.
Pass pass😂😂😂😂
ОтветитьThis guy Gopu, keeps repeating what he says multiple times and wasting a lot of time.
Ответить