LIVE: பவானி அருள்மிகு ஸ்ரீ செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன்  தீர்த்த குடம் 2024

LIVE: பவானி அருள்மிகு ஸ்ரீ செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் தீர்த்த குடம் 2024

Leaf TV

3 месяца назад

14,663 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@sandhiyaramgokul7120
@sandhiyaramgokul7120 - 06.12.2024 18:38

Amma ellarukum nallathu pannunga ellarum nalla irrukanum ,🙏🙏

Ответить
@KumaranR-v2s
@KumaranR-v2s - 06.12.2024 16:04

ஓம் சக்தி பராசக்தி சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி ❤❤❤

Ответить
@suganthidevi9122
@suganthidevi9122 - 05.12.2024 18:38

சும்மா அதிருதில்ல கூட்டத்த பார்த்தா செம மாஸ் கோவையில் இருந்தாலும் சும்மா துடிக்குது பவானி சின்னு

Ответить
@suganthidevi9122
@suganthidevi9122 - 05.12.2024 18:34

இது எங்கள் ஊரை காக்கும் ரரைகாக்கும் தெய்வத்தின் திருவிழா,அம்மன் மிகவும் மகிழ்ச்சி கொண்டு ஆனந்த தாண்டவத்தில் இலயித்திருப்பாள் ,

Ответить
@sribhuvanamadhessgm4845
@sribhuvanamadhessgm4845 - 05.12.2024 18:12

ஓம் சக்தி ஓம் பராசக்தி

Ответить
@rajar257
@rajar257 - 05.12.2024 18:04

ஓம் சக்தி 🙏🙏🙏🙏

Ответить
@sumathisaravanan8386
@sumathisaravanan8386 - 05.12.2024 17:19

ஒம் செல்லியாண்டி அம்மன் போற்றி ஓம்

Ответить
@AGunamohanraj-mo8gz
@AGunamohanraj-mo8gz - 05.12.2024 16:55

Arumai waalthukal

Ответить
@babusai4682
@babusai4682 - 05.12.2024 16:37

❤❤❤❤❤

Ответить
@pavipriya1083
@pavipriya1083 - 05.12.2024 16:17

இது எங்க ஊரு கோயில் திருவிழா செம மாஸா இருக்கு 🤩🥳😍

Ответить
@nagarajk3323
@nagarajk3323 - 05.12.2024 14:59

மிகவும் அருமையான பதிவு

Ответить
@sudharani5206
@sudharani5206 - 05.12.2024 14:55

நன்றிகள் கோடி கோடி கலந்து கொள்ள இயலவில்லை என்று வருந்தினேன் . இப்போது நேரில் பார்த்த திருப்தி அடைந்தேன் நன்றிகள்

Ответить
@sivalogunayakam770
@sivalogunayakam770 - 05.12.2024 11:35

அருமையான பதிவு மிக்க நன்றி, என்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் தீர்ந்தது

Ответить
@lifenoends893
@lifenoends893 - 05.12.2024 11:24

கூடுதுறை தேர் பக்கத்துல ஒரு வயதான மூதாட்டி ரோட்டோர மா பூக்கடை போட்டாங்க பாவம் ஆனா தன்னார்வலர் எச்ச பொருக்கி கடைய எடுங்கறா

Ответить
@lifenoends893
@lifenoends893 - 05.12.2024 11:22

ஐயா நானும் காலைல கழந்துகொண்டேன் அருமை தரிசனம் தீர்த்தவாரி சிறப்பு இதுல சாமி கும்பிட போறோம் இதுல நாட்டாமைங்க நிறைய பேர் இருந்தாங்க காசு இருந்தா மதிப்பு உயர்வு காசு இல்லைனா மதிப்பு ஏன் மரியாதையே கிடையாது எடுத்துக்காட்டுக்கு தன்னார்வலர் ஒருத்தர் செய்த தரங்கெட்ட செயல்

Ответить
@JayapreethiNakshu
@JayapreethiNakshu - 05.12.2024 10:09

Ohm sakthi

Ответить
@rajeswarikarupusamy7567
@rajeswarikarupusamy7567 - 05.12.2024 09:45

🙏🙏🙏🙏🙏

Ответить
@SuperSrichan
@SuperSrichan - 05.12.2024 09:28

🙏🙏🙏🙏🙏

Ответить
@sekarmalar1239
@sekarmalar1239 - 05.12.2024 09:23

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Ответить