காயாத கானகத்தே - Kayadha Kanagathe | வேலுண்டு வினையில்லை | Uruvatti Naadu | 4K

காயாத கானகத்தே - Kayadha Kanagathe | வேலுண்டு வினையில்லை | Uruvatti Naadu | 4K

ChellaPPalani C

4 года назад

8,830 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@shiv-vk4qo
@shiv-vk4qo - 04.04.2021 10:56

பதிவேற்றியதற்கு நன்றி.💕💕

Ответить
@tn6589
@tn6589 - 15.07.2021 23:24

மிக்க நன்றி இதுபோன்ற பாடல்களை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ததற்கு

Ответить
@subramanyamkrishnakumar891
@subramanyamkrishnakumar891 - 30.12.2023 08:42

Deepan Charavarthy is the most underrated singer.

Ответить
@jayaseelan3766
@jayaseelan3766 - 10.05.2024 18:18

👏👏👌👌

Ответить
@உழவேதலை-ம2ற
@உழவேதலை-ம2ற - 11.12.2024 08:37

Deepan chakravarthi ayya voice keakum.pothu intha padal t.r.mahalingam ayya padiaythu polavae irukirathuuu

Ответить
@திருவாதவூர்பாலா
@திருவாதவூர்பாலா - 01.06.2025 05:02

காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே புல்
மேயாத மான் புள்ளி மேவாத மான் நல்ல சாதிமான்
சாயாத கொம்பிரண்டிருந்தாலும் அது தலைநிமிர்ந்து
பாயாத மான் அம்மானைத் தேடிவந்தேன் ஆரணங்கே!
-----------------------------------------------------------------------------------
காயாத கானகத்தே நின்றுலாவும்
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே!
மேயாத மான்! மேயாத மான்! மேயாத மான்!
மேயாத மான்! - புள்ளி மேவாத மான்!
மேயாத மான்!

மேவும் கானடைந்து
நறுசந்தன மும்புனு குங்கமழும்
நறுசந்தன மும்புனு குங்கமழும் - கல
வஞ்ச லணிந்து சுணங்கிப் படர்ந்திடும்
மேயாத மான்!

மேயாத மான்! புள்ளி மேவாத மான்!
மேயாத மான்!

கானக் குறவர் கண்மணி எனவளர்
கானக் குயிலின் நிகர்குரல் உடையது!
மேயாத மேயாத மான்!

தேனும் பாகும் தினைமாவும்
தேனும் பாகும் தினைமாவும்
தின்பதல்லால் புல் ஒருபோதும்
மேயாத மான்!

சாயாத கொம்பு ரெண்டு இருந்தாலும்
சாயாத கொம்பு ரெண்டு இருந்தாலும் அது தலை நிமிர்ந்து
பாயாத மான்!

மான் வரக் கண்டதுண்டோ? - ஒரு
மான் வரக் கண்டதுண்டோ? - பசும்
புல்போலே நல்மேனி சுணங்கிடக்
குமிழ்தமிழ் - அழகிய
மான் வரக் கண்டதுண்டோ ?

Ответить