For Collaborations, Business, or Advertising Inquiries, WhatsApp Us
https://wa.me/918939820804
Buy Now At :
https://www.abiramiaudio.com #Bhakti #TamilDevotional #அபிராமி
கோடி நன்மைகள் வீடு தேடி வரும் தடைகள் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும் துர்கை அம்மன் காயத்ரி மந்திரம் - Durga Gayatri Manthram
பார்வதி தேவியின் வடிவமாக திகழ்பவள் துர்க்கை. வடமொழியில் துர்க்கை என்றால் “வெல்ல முடியாதவள்” என்று பொருள். அவளை மனதார வணங்குபவர்களுக்கு அவர் பல அற்புத சக்திகளை தருவாள் என்பது உண்மை. துர்க்கையை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் அவள் அருளை பெறலாம். இதோ அவருக்குரிய காயத்ரி மந்திரம்.
துர்க்கை காயத்ரி மந்திரம்:
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கிப்ரசோதயாத்
பொது பொருள்: காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவு படுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்.
பாடியவர் - கோபிகா பூர்ணிமா
SUNG BY: Gopika Poornima
துர்க்கை வழிபாடு பலன்கள் துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமாக தோன்றியவர் தான் துர்க்கை அம்மன். எனவே துர்க்கையம்மனை முறைப்படி வழிபடுபவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும். செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் பொருளாதார கஷ்ட நிலையை அறவே நீக்கும். சுபிட்சங்கள் பெருகும். பெண்களுக்கு சீக்கிரத்தில் நல்ல முறையில் திருமணம் நடக்கும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தாமதங்கள், தடைகள் நீங்கி மகத்தான வெற்றி உண்டாகும்.
By chanting this Gayatri mantra religiously, one will become brave, confident, courageous, and victorious. This mantra also helps to win over enemies and to complete any given task easily.
"Om Katyayanaya Vidhmahe
Kanyakumari Dhimahi
Tanno Durgihi Prachodayat"
Click here for Playlists:
https://www.youtube.com/playlist?list=PLcbADmp4AUK232n_p0wApenW0JZ-Wi08_
Website:
http://www.abiramiaudio.com
Subscribe here:
https://goo.gl/nCrwZM
Тэги:
#தடைகள்_நீங்கி #துர்கை_அம்மன் #காயத்ரி_மந்திரம் #Durga_Gayatri #bhakti_geetalu_please #govinda_bhakthi_geethegalu #bakthi_padal_youtube #super_bakthi_padal #bakthi_padal_bakthi_padalgal #padal_bakthi_padal #devotional #emusic #abirami #amman_songs #amman_songs_devotional_tamil #tamil_songs #tamil_bakthi_padalgal #tamil_bakthi_songs_mp3 #tamil_bakthi_songs #devotional_songs #tamil_devotional_songs #hindu_songs #tamil #indian_songs #indian_music #durga #sakthi #tamil_padal #Sunday