Комментарии:
ஐயா உங்கள் தமிழ் கோடியே எந்த உடுப்பு காயவிட்டு இருக்கிறது எல்லோரும் வாக்குகளை பிரித்துக் கொள்ள உதவிய உங்களை போன்றவர்கள்தான் இருவருக்கு சாப்பாடு குடுத்துவிட்டு அடுத்த முறை தேர்தலில் இறங்கியவர்கள் செய்த பெரும் பங்கு உண்டு
Ответитьவெளிநாட்டு வாழ் மக்களின் பணத்தில் யாழ் மக்கள் தமிழ்த்தேசியத்தை மறந்து உயரப்பறக்க ஆரம்பித்துவிட்டார்கள். இது மிகவும் ஆபத்தானது.
Ответитьதமிழர் சிங்கள மக்கள் அமைதியாக ஒற்றுமையாக வாழும் நிலை வரவேண்டும்
Ответитьiris aunty ❤Super 🌹 Superb ❤
Ответитьதமிழ் கொடியும் வெல்ல வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை அர்ஜுணா வென்றது சந்தோஷம்தான்
Ответитьவடக்கில் தமிழர் கட்சிகளின் தில்லு முள்ளு இனி எடுபடாது
Ответить❤
ОтветитьGreat victory ✌️
Ответитьஇது நடக்குமா
Ответитьதமிழ்தேசியம் பற்றி கதைங்கலன்டா பார்பம்.இனி நீங்கல் அடிமை. மட்டக்களப்பு மக்கள் நாங்கள்தான்தமிழர். தமிழன்டா 😊
ОтветитьSir ! Yes exactly true. சரியான தீர்ப்பு..... தூக்கிய கட்சிகள் தான் இந்த தேர்தலின் வெற்றி. ஓ!!!!! கடன் பற்றிய உங்கள் தகவல் "AKD" நமக்கு கிடைத்த வரம்..
ОтветитьVanni people ❤️❤️❤️
Ответитьதமிழ் தேசியத்துக்கு ஆபத்து .
NNP அரசு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை அகற்றுவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கலாம். அது இலங்கையின் அழகான மாற்றம் ஆனால்ம் இது ஒரு குறுகிய கால தீர்வு மட்டுமே."வடக்கு, கிழக்கு" என்ற வார்த்தை கூட தவிர்க்கிரார் அனுர, தமிழர் ஓர் இனம் என்பதை ஒத்து கொள்ளாவில்லை.
"இது தனிச் சிங்கள பௌத்த நாடு" என்ற சித்தாந்தம் மாறாமல் இலங்கையின் இன, மத சிக்கல்கள் தீராது, நாடும் வளராது. மீண்டும் ஒரு சிங்கள அரசியல் சக்தி " சிறுபான்மை மக்கள் வளர்கிறார்கள் ,நாங்கள் புத்தரை,சிங்களத்தை காப்பற்ற வேண்டும்" என்று கோசத்தை எழுப்பினால் சிங்கள பெரும்பான்மை மக்கள் அவர்களை தங்கள் அரசராக தெரிவு செய்வர்( ஜெயார்,மகிந்த). முதன் முதலில் இன சமஸ்டி பேசிய திரு.பண்டாரநாயக்கவையும் தனி சிங்கள சட்டம் இயற்ற வற்புறுத்தியது அந்த சித்தாந்தம். சிங்கள மக்களின் அந்ந சித்தாந்தம் தவறு என்பதை அவர்களுடன் நட்புடன் கலந்துரையாடி விளக்க வேண்டும், அவர்களின் பயத்தை போக்க நேர்மையான அரசில் தலைவர்கள் அவர்கள் தரப்பில் உருவாக்க வேண்டும்.
மனிதத்தை தாண்டி மதம்/ கடவுளை காப்பதே பிரதான கடமை என்ற கோட்பாட்டில் பாடசாலைகளில் இருந்தே உருவாக்கப்பட்ட குழந்தைகள் நாம். கல்வியில் மதம் கலக்காமல் இருக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு விரைவில் ஏமாற்றமே மிஞ்சும்.
ОтветитьInternational Problem makers America, Israel, European Unions , Western, and NATO are involving in World wide war, therefore they did not pay for their medias and spies. It total tailor for a America Occupations
ОтветитьMasha allah
Ответитьநம்பி நம்பி அடி வேண்டுவது உண்மை
Ответитьஇனி தேசியம் எப்படி பேசுவது
Ответитьகாலத்தின் நியாயத் தீர்ப்பு.
Ответить❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ответитьதமிழ்மக்கள் நன்றாக ஏமாற்ரப்பட்டுள்ளார்கள்
Ответитьபிரபாகரன் ,பிறந்த மண்ணில் அனுரா வெற்றிபெற்றது பெரிய மாற்றம் .
Ответитьபிரபாகரன் ,பிறந்த மண்ணில் அனுரா வெற்றிபெற்றது பெரிய மாற்றம் .
Ответитьஅது என்ன பெயருக்கு கடைசியில் நாயக்கனு சொல்ற அவரு என்ன தெலுங்கு நயாகரா
Ответитьஜே. வி. பி. 1971.அடைந்த.
வெற்றி. இந்திய ராணுவ த்துடன். சேர்ந்தது
80ஆயிரம்.சிங்கள.மக்களை
கொலை. செய்து. அடக்கினான்கள்
இப்பொழுது. நாடு
ஏகாதிபத்தியத்தின்.
நவீனகாளனியாக. மாரியதுதான். மிச்சம்.
எஸ்டேட்கள். எல்லாம்
டா. டா. கையில்.
சிலோன். டி. இன்று. டா. டா. டியாக. மாரி. விட்டது.
எல்லோரும் வென்றவர்கள் உட்பட அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.
Ответитьஉள்ளகுமுறலின்வெளிப்பாடு
ஓட்டாக சரியானதேர்வை
காலத்தின்தேவைகருதி தேர்செய்யப்பட்டதேர்தல்
அனுராதலையில் பெரும்சுமை
76ஆண்டுமாறிமாறிஅதிகாரந்திலீருந்தசிங்களதலமைகள் தூக்கிவீசியுள்ளனர்
தேசியதலைவர் சொன்னசிந்தனை சிதறலிலிருந்து
சிங்களர் எங்களை அடித்துகளைத்துபோனார்கள் தமிழர் நாம்
அடிவேண்டி களைத்துபோய்விட்டோம்
இதைநினைத்துபாக்கவேண்டியசமயம்இன்று!!!
❤❤❤❤❤❤❤
AKD
இலங்கை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் என்னுடைய ஆசையாய் இருக்கிறது
Ответитьஅப்படி சொல்லுங்க தம்பி துரை❤❤
Ответитьஎப்படியோ தமிழர்கள் தொல்லை இல்லாமல் இருந்தால் நல்லது
Ответить🎉🎉🎉🎉
ОтветитьCome on KS Anna👍
Ответитьதுரை அவர்களை சிலர் மாத்திரமே தமிழ் பேசும் மக்களுக்கு உள்ளபடி உண்மையை சத்தியத்தை யாதார்தத்தை சொல்லி மக்கள் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த எடுக்கும் முயற்சியை உண்மையாக மனதார வரவேற்கின்றேன். நன்றி!😮
Ответитьஈழத்துத் தமிழர்களும் முட்டாள்களாய் மாறினரா?
Ответитьஉங்கள் தமிழுக்கு டி என்னாச்சு
Ответитьவிளங்கும் கொஞ்சம் சொனங்கும்.😂
Ответитьஇப்படியும் நடக்கிறது
Ответитьநன்றி ஐயா, அனுர அலை வீசட்டும், அனுர வாழ்க வளர்க
Ответитьதப்பு இல்லை மன்னிக்கவும்
Ответитьஇனி நாட்டுக்கு நல்ல விடிவுதான்.
இலங்கையில் சிறந்ததோர் எதிர்காலத்தின் ஆரம்பம்.
எல்லாம் சரிந்து போனது! சுமந்திரன் என்னும். கேடு கெட்ட கிழட்டு நாயால் தான் 🐕
Ответить🐆🐴❤❤❤😁😁😁😁😁😎😎🤓🤓🎉🎉🎉🎉🐎🏃♂️☝️☝️☝️☝️👍👍
Ответитьஒரு நாடு நலம்பெற விரும்பும் மக்கள்
மதம்சாதிமொழி வெறிஇல்லாமல் நல்லவர்களை வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும்
வாழ்த்துகள்🎉🎉🎉
இடது சாரி பாதை சமாதான வளர்ச்சிக்கான பாதை 🌹🌹❤️❤️
ОтветитьSri Lanka bald better you go beg Amma thaia in tamil
Ответитьசாதிக்குரங்குகளுக்கு சரியான பதிலடி கொடுத்த தமிழர்கள் வாழ்க.
ОтветитьExcellent sir
ОтветитьSri Lanka bald refuge better you escape mossad is target you
Ответить💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
Ответить