Комментарии:
Kathayey puriyala!!!
ОтветитьKizavi nalla pstha vaikuthu muttal kathir
ОтветитьDirector mental aahiddaru pola😅😅😅
ОтветитьAny other serial is better than this stupid serial
ОтветитьIntha serial la 8.30 pm ku podunga 😢😢😢
Ответитьபாவம் கரிகாலன் 😢😢😢😢😢😢
ОтветитьIthukku illaya oru end
ОтветитьSmall things these 4 ladies over acting buildup
ОтветитьVery stupid serial is going on, director doesn't know, how to carry on.......
ОтветитьTS directed kolangal and kairasi kudumbam. Both serials are
Rambam like this. Kadaisi varaikum ippadi than irukkum. Last episodella mattum yella womenum win panra mathiri kattuvar.
எப்படி இருந்த திருச்செல்வம் இப்படி ஆகி விட்டாரே!
Ответитьஇது எதிர் நீச்சல் இல்லை வீட்டில் விஷயம் வைக்க வேண்டும்
Ответитьஇலை மறைவு காய் மறைவாக எடுக்கப்பட வேண்டிய விஷயங்களை வெளிப்படையாக பேசுவது நன்றாக இல்லை.
ОтветитьNandhini super ah pannalum indha eshwari yum jananiyum vida mattanga polaiye padicha muttalunga rendum
Ответитьஇத விட மதியம் போடற சீரியல் நல்லா இருக்கும் போல இருக்கு. நாங்க இந்த சீரியல பாக்கரதை நிறுத்திட் டோம்
Ответитьஎப்படிப்பட்ட பொண்ணும் தப்பா அசிங்கமா Message பண்ணுனதா கேள்வி பட்டதில்ல நந்தினி புருடா விட்டுட்டு திரியுறா
Ответить😂
ОтветитьKarigalan entry superb ❤❤❤
ОтветитьIvalugaluku ippadi husband irukum pothae intha aatum aaduthugal, adikuthugal, kathuthugal (porummai illatha ladies ) that too Nandhini character always shouting, gossiping for no reason will they do something useful simply standing in corners and shouting fit for nothing
ОтветитьPuriyala enadhan nadakudhu nadakuttume,😢
ОтветитьNext marriage thara vaa
ОтветитьMarinuthu ayya epo death aanaro😢😢 apo la irunthey niruthitee
Ответитьகரிகாலனைநந்தினி
அடித்துஅனைவருக்கும்
அதிர்ச்சிவைத்தியம்
கொடுத்ததுசூப்பரோ
சூப்பர்தாராவிசேஷத்தில்
இதுதொடரட்டும்.
Yarellam adi vaanginatha thirumba thirumba paathinga😂
Ответитьமானம் கெட்ட சீரியல் அக்கா சித்தப்பா கூட ralatinship தங்கச்சி அண்ணண் பையன் கூட கல்யாணம் என்ன கேவலமான கதை
ОтветитьJanani & sakthi not talking ??????
Ответитьஇத்தனை கதாபாத்திரங்களை வைத்து கதையை நக்கர்த்தவே முடியாது
பைத்தியம் பிடிக்கப்போகிறது
அவருக்கு நமக்கு😊
ஆமா என்ன இந்த ஆளு இப்படி கதை எடுக்குறான் நல்லாவே இல்ல
ОтветитьNandiniku tholil panna vakillai eppavum sandai koocal paditha pengala ivargal thanmayaga pesanum moolaye illamal oc soru sapidavendiyadu kathavendiyadu
ОтветитьI think she will transform into mahabhadrakali
Ответитьகரிகாலன் இல்லாத எதிர்நீச்சல் காமெடிக்கு வறட்சி. ஒவ்வொரு காட்சியிலும் கவுண்டர் கொடுத்து காட்சியை தூக்கி நிறுத்துவார். இன்று கூட அடிவாங்கி நந்தினியின் கோபத்தை தணிக்கிறார்
Ответитьஅக்கா புருஷனை மாமா என்று நினைக்கும் சினிமா உலகம் உறவுக்கு மரியாதை கொடுக்காது அதுதான் இந்த suntv சீரியல்
Ответитьபடு கேவலமான சீரியல் இது தான். எங்கே போறது எப்படி போறது என்று இயக்குனருக்கு தெரியவே இல்லை. அது அது ஆங்காங்கே தொங்கி கிட்டு இருக்கு.
ОтветитьKarikalan pavam😢 Avana dhaaya yellarum easy ah adichupududrenga
ОтветитьSema adi
Ответитьநந்தினி அக்கா கரிகாலனை அறைந்தது செம
Ответитьநந்தினி அக்கா இந்த அரச்ச அந்த கிழவிக்கு விட்ட ரொம்ப சூப்பரா இருக்கும்
ОтветитьNice trailer and my favourite serial thank you திரு செல்வம் sir
ОтветитьSeason 1:
1.Sakthi/Janani marriage
2.Dharshini/Karikalan marriage
3.Aadhirai marriage
4.Sakthi/Kundavai
5.Anjana marriage
Season 2:
1.Dharshan marriage
2.Gunasekaran marriage
3. Ipo Thara
Director'ku yaarayavathu, yaar kudayachum serthi vache aganum 😂😂.. Serial name "Kalyana Neechal" nu change panna apt'ah irukum 😂
season 1: tara & venba age same
season 2: tara ku sadangu means next eswari step daughter venba ku also sadanu vaipanga
அன்புடைய திருக்குமரன் அவர்களுக்கு,
நான் பொதுவாக தமிழ்ச் சீரியல்கள் அதிகம் பார்ப்பதில்லை. ஆனால், உங்கள் இயக்கத்தில் வந்த 'கொலங்கள்' என்னுடைய மிகவும் விரும்பிய டிராமா. பெரும்பாலானோர் அதை மிகவும் விரும்பினார்கள். காரணம், அது நேர்மறையாகவும், தொடர்ந்து நகரும் கதையோட்டத்துடனும் இருந்தது. வில்லன் ஒருமுறை வென்றாலும், நல்லவை நூறுமுறை வென்றன. முக்கியமாக, கதை நன்கு ஓட்டமுள்ளதாய் இருந்தது.
ஆனால் தற்போது, 'கொலங்கள்' இயக்கிய அதே இயக்குநர் தற்போது இல்லையோ என நினைக்கத் தோன்றுகிறது.
நான் மலேசியாவைச் சேர்ந்தவன். இந்தியாவுக்கு போனதில்லை. ஆனால் இங்கிருந்தே பார்த்தும் கேட்டும், இந்திய பெண்கள் பல துறைகளில் வெற்றிபெற்று வருகிறார்கள். இன்றைய நவீன யுகத்தில், இத்தனை விழிப்புணர்வும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் இருக்கையில், எதிர்நீச்சல் கதையின் பெண்கள் எப்படி இவ்வளவு பலவீனமாகவும் பயனற்றவர்களாகவும் இருக்க முடிகிறது என புரியவில்லை.
அவர்கள் எல்லோரும் படித்தவர்கள் என்ற போதிலும், தங்களை காப்பாற்றிக்கொள்ளவோ, சமாளிக்கவோ தெரியாத மாதிரி காட்டப்படுகிறார்கள். இது நியாயமாக இல்லை. கல்வியில்லாத பெண்ணுக்கே இன்று தன்னம்பிக்கையுடன் வாழத் தெரிகிறது. ஆனால் இதில், கதையின் முக்கிய பெண்கள் வளர்ச்சியற்றவர்களாகவே இருக்கும் மாதிரி இருக்கிறது.
மேலும், கதை தொடர்ந்து நகரவில்லை. சில பக்கக்கதைகள் முற்றுப்பெறாமலே மறைந்துவிடுகின்றன:
அதிரை என்ன ஆனாள்?
பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சில நாட்களில் திரும்பிவிட்டார்கள்
கௌதம் வீட்டை தேட உதவினார். அவர் பின்னர் என்ன ஆனார்?
சக்தியின் கதாபாத்திரமும் தாறுமாறாக மாற்றப்படுகிறது.
உங்களைப் போல ஒரு சிறந்த இயக்குநர் இப்போது தெளிவில்லாத கதையோட்டத்துடன் தவிக்கிறார் என்பது வருத்தமளிக்கிறது. இது என் தனிப்பட்ட கருத்து மட்டும் அல்ல — பலரும் இதையே உணருகிறார்கள். எதிர்நீச்சல், தற்போது அந்தப் பெயருக்கே ஒத்துப் போகாமல், ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டது போலத் தோன்றுகிறது. எந்த முன்னேற்றமுமின்றி தொடர்ந்து சுழல்கிறது.
இது ஒரு விமர்சனமல்ல. உங்கள் பழைய படைப்புகளை மனமார மதிக்கும் ஒரு ரசிகனாக, உங்கள் தரமான நடையில் மீண்டும் ஒரு நல்ல கதை பார்க்க வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்
Indha adi kadhir ku vila vendiyaathu
Kadhir mind voice be like" just miss enna adi"😅😅
I already told. கடைசில நம்ப கரிகாலன் தான் தாரா கு சீர் செய்ய போறான் 😂😂😂😂😂
ОтветитьToo much importance given to nandhini and kathir.
Vast dialogue delivery for nandhini
Janani only face expressions. Nothing doing
Next Track tara karikalan marriage director don't have ant idea only marriage always marriage
ОтветитьDharshini character shoes as a matured girl..Further because of karikalan this serial is little entertaining.
ОтветитьNandhini over talking and over acting.... Simply y u beating di 🦮
ОтветитьJhansi suitable comedy actress.
ОтветитьUnnecessarily Nandini is slapping at karikalan. Everyone is shouting like mad.
Ответить