இரண்டு கோடி ரூபாய் படத்துக்கு 3.50 கோடி விளம்பரம் - CWC - PRODUCER & DIRECTOR C V KUMAR - PART 2

இரண்டு கோடி ரூபாய் படத்துக்கு 3.50 கோடி விளம்பரம் - CWC - PRODUCER & DIRECTOR C V KUMAR - PART 2

Touring Talkies

3 года назад

85,178 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@vina7590
@vina7590 - 11.09.2021 15:49

அட்ட கத்தி படம் நல்லா இருந்தது அதை எடுத்த உங்களுக்கு நன்றி இதுபோன்ற சிறந்த படங்களை வருங்காலங்களில் எடுங்கள் அண்ணா🙏🙏🙏

Ответить
@dhanurekha6978
@dhanurekha6978 - 11.09.2021 15:58

MAGIC !!! PINNADI IRUKARA PILLAIYAR PATI HERO THAN UNGA SUCCESS KU KARANAM!!!!!

Ответить
@s.mahaboobbasha8057
@s.mahaboobbasha8057 - 11.09.2021 16:19

Open talk in business

Ответить
@sridhar8450
@sridhar8450 - 11.09.2021 17:53

இவருடைய பிலிம் மேக்கிங் ஸ்டைலை பெரிய நிறுவனங்கள் என் பின்பற்ற கூடாது சிறிய பஜ்ஜட் எல்லாம் புதுமுகம் ஸ்டாங்கான கதை களம்
போட்ட முதல் வந்தால் கானும் என்ற போர்முலா உண்மையிலே நல்ல ஸ்டடஜி

Ответить
@paramasivamg160
@paramasivamg160 - 11.09.2021 17:54

சிரிப்பே அழகு

Ответить
@paramasivamg160
@paramasivamg160 - 11.09.2021 17:57

சூது கவ்வும் எத்தனை முறை பார்த்தாலும் தெகிட்டாத படம்...

Ответить
@paramasivamg160
@paramasivamg160 - 11.09.2021 17:57

முன்டாசுபட்டியும் அருமை...

Ответить
@ishakshahul3536
@ishakshahul3536 - 11.09.2021 18:11

Opena pesuraru

Ответить
@shankarraj3433
@shankarraj3433 - 11.09.2021 19:16

Successful Producer...

Ответить
@mugunthaningram3331
@mugunthaningram3331 - 11.09.2021 19:27

Director shankar Negallam 100C selavu panni edukurathu waste

Ответить
@9841378339
@9841378339 - 11.09.2021 19:42

அற்புதமான உரையாடல் உண்மையாக ஒரு படம் செய்ய வெறும் 50 lakhs அல்லது 70 lakhs தான் ஆகும்!! இந்த உண்மையை புரியவைத்த நல்லுள்ளங்களுக்கு நன்றி!! சினிமாக்காரர்களில் சிலரின் பேராசைதான் இப்போ நடக்கும் பேரழிவின் மூலகாரணம் !! this is an living example for new film makers like me! Thanks a Ton sir! Thanks a Ton to you Chitra sir! you are really opening eyes for new producers and director like me! THANKS A TON!!!!!

Ответить
@9841378339
@9841378339 - 11.09.2021 19:46

தனஞ்சயன் மாதிரி ஆளுங்க தான் கார்பொரேட் கம்பெனிகளின் கைக்கூலிகள் !! this is an living example for new film makers like me! Thanks a Ton sir! Thanks a Ton to you Chitra sir!

Ответить
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 - 11.09.2021 21:14

Super sir 🙏👏

Ответить
@getinreality6864
@getinreality6864 - 11.09.2021 23:32

உன் கொள்கையை சொல்ல என் காசை வைத்து படம் எடுத்துட்ட என்று சிவி குமார ரஞ்சித்தை திட்டியதாக செய்தி போட்ட நாய்களுக்கு நல்ல செருப்படி இந்த நேர்காணல்

Ответить
@305008615
@305008615 - 12.09.2021 02:27

Love from Melbourne to C V kumar. I was bery happy the way you were revealing your success with figures ( money) which not many people do. More transparency is more success.

Ответить
@josenub08
@josenub08 - 12.09.2021 04:54

great interview and very open talk. great luck for Kumar.

Ответить
@kungfusenthil2201
@kungfusenthil2201 - 12.09.2021 06:28

சார் உங்களுடைய கலைப்பயணம் மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துகள் சார்

Ответить
@agileshs568
@agileshs568 - 12.09.2021 08:21

Attakathi good film

Ответить
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 - 12.09.2021 13:46

வெள்ளந்தியான மனிதர், உங்க படங்கள் எல்லாமே தனித்துவமானது சார்

Ответить
@manojprabakar800
@manojprabakar800 - 12.09.2021 17:03

Frequent nose digging irritating

Ответить
@nkshorts_12996
@nkshorts_12996 - 12.09.2021 20:14

Ranjith
Karthisubburaj
Nalan kumaraswamy
Moonu talented directoryum introduce pannirukaru.👌

Ответить
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 - 12.09.2021 22:20

இந்த அசிங்கம் பிடிச்சு பயலுக்கு ஒரு டிஸ்யூ பாக்ஸ் வாங்கி கொடுங்கோ சித்ரா சார். மூக்கையே தோண்டிகிட்டிருக்கானே வயிற்றை குமட்டுது
டினேஷ்
கனடா

Ответить
@karthick6092
@karthick6092 - 13.09.2021 16:56

Mundasupatti best movie

Ответить
@cutlight3933
@cutlight3933 - 15.09.2021 00:56

True Speech Sir

Ответить
@SENTHILKUMAR-sd5ex
@SENTHILKUMAR-sd5ex - 16.09.2021 07:09

Seems he is very TRANSPARENT in his narration & views ...

Ответить
@kinojpeter9067
@kinojpeter9067 - 16.09.2021 18:24

CV Kumar underplaying his ability to pick the correct and winning script to work in contented budget. Actually he democratised the cinema to underprivileged people.
Great find of last decades given screen time by Himself...

Ответить
@annamalaipichandi7829
@annamalaipichandi7829 - 17.09.2021 07:38

👍👌

Ответить
@manokaramano4048
@manokaramano4048 - 17.09.2021 11:45

Vaibhav arivuketta thaaili.... Un fan da na.... Ne nadichurukalam indha movie la.... Waste thayoli miss panitaan....

Ответить
@manokaramano4048
@manokaramano4048 - 17.09.2021 11:46

Avlo periya producer friend madhiri pesaraar.... Aana indha vj sethu thaayoli periya buluthi madhiri pesitu thiriyaraan yanga pathalum....

Ответить
@SL-pw3nm
@SL-pw3nm - 18.09.2021 11:35

மாற்றான் படத்தை போட்டதே பீஸ்சா தான் ! சூர்யா மார்க்கெட் அப்போ தான் போச்சி

Ответить
@winit1186
@winit1186 - 20.09.2021 11:03

Thank u Prasanna & Vaibhav

Ответить
@ambanimahesh7421
@ambanimahesh7421 - 21.09.2021 12:33

சார் திரைப்பட உலகின் பிரமாண்ட தயாரிப்பாளர் பிரமாண்ட பிதாமகன் எங்கள் ஆசான் ஏ ம் ரத்னம் சார் மட்டுமே அவரை தயவு செய்து பேட்டி எடுக்கவும் அய்யா தயவு செய்து 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Ответить
@Rosh87756
@Rosh87756 - 22.09.2021 11:16

எப்ப பா இப்படியே சொன்னா next week IT wanthuruwanga

Ответить
@55s.karthic28
@55s.karthic28 - 24.09.2021 08:41

Good person 👍👍

Ответить
@crazycockatiel2982
@crazycockatiel2982 - 26.09.2021 17:24

Vaibhav Not Missed Pizza
But Missed his Life

Ответить
@CaliforniaKalaignan
@CaliforniaKalaignan - 30.09.2021 06:52

எல்லா புகழும் ஞானவேல் சார்க்குதான்னு சொல்ற அந்த நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க 🙏🙏

Ответить
@gravitytamil7755
@gravitytamil7755 - 05.11.2021 09:45

Super Producer

Ответить
@jayavelanp2135
@jayavelanp2135 - 06.11.2021 12:12

ரொம்ப வெகுளியான மனிதராக இருக்கிறீர்கள். இதே போல என்றும் மகிழ்வாக இருங்கள். வாழ்க வாழ்த்துகள் ❤️

Ответить
@socialmediatimepass
@socialmediatimepass - 27.05.2022 11:37

சூது கவ்வும் 🔥🔥🔥🔥

Ответить
@msenkumar
@msenkumar - 03.07.2022 19:53

Best producer, who has story knowledge and the outcome of the film but he took big risk in starting time.. At the same time he had good luck too...

Ответить
@ArunMani-g1s
@ArunMani-g1s - 13.05.2024 10:44

Cv Kumar super character ivrala devolp Annavanga ivara maranthutanga

Ответить
@ArunMani-g1s
@ArunMani-g1s - 13.05.2024 10:47

Ivarai ematriyavargal nalla irukamattargal

Ответить
@wasimakramtd
@wasimakramtd - 16.05.2024 16:33

👍👏👏👏

Ответить
@realtamilan984
@realtamilan984 - 18.05.2024 12:06

Spr sir new directors ku vaipu kudutha ungalukku nalla manasu sir

Ответить
@arunsk3399
@arunsk3399 - 19.05.2024 12:56

இவரு தான் producer மாதிரி பேசுகிறார்.. மாணிக்கம் னு ஒருத்தர் புலம்பித் தள்ளிக் கொண்டு இருந்தார்

Ответить
@muthumari9294
@muthumari9294 - 21.05.2024 10:22

அதிர்ஷ்டம் அவசியம்

Ответить
@RadhaKrishnan-j3p
@RadhaKrishnan-j3p - 22.05.2024 18:04

தொடர்ந்து இது போன்ற குறைந்த பொருட்செலவிலான தரமான படங்களை தயாரித்து வெற்றி பெற வாழ்த்துகள்

Ответить
@saravanan288
@saravanan288 - 26.11.2024 14:20

Gnavel oru frad...
Yen padam pathukiran aprm deal pesranu sollirukalame avaru, avaru experienced thana..

Ответить