Kalayarasi | Madras (Original Score) | Santhosh Narayanan

Kalayarasi | Madras (Original Score) | Santhosh Narayanan

Think Music India

10 лет назад

54,466 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@Geraldmichealraj
@Geraldmichealraj - 01.11.2014 19:42

Loved this score, keep up the good work Santhosh!

Ответить
@prannoykumark
@prannoykumark - 20.05.2018 15:12

Just wow

Ответить
@PavanRachepalli
@PavanRachepalli - 07.01.2019 17:01

eternity .. a pure bliss . SaNa <3

Ответить
@rudeboys331
@rudeboys331 - 19.12.2019 16:14

Heart melting

Ответить
@manikandansambath6432
@manikandansambath6432 - 30.05.2020 12:31

I love this BGM❤️

Ответить
@Mortal_Kombat_gaming
@Mortal_Kombat_gaming - 25.01.2021 10:32

20 sec score listened more than 30 mins ❤❤❤

Ответить
@mehardeeps7629
@mehardeeps7629 - 18.09.2021 23:39

Loop mode 🥰🥰

Ответить
@habeebjoy3399
@habeebjoy3399 - 02.11.2021 20:51

Tone ♨️

Ответить
@SILAMBAM_SANJAI
@SILAMBAM_SANJAI - 24.07.2022 12:58

Always loop in my mind feel this moment of in
my heart 🥰

Ответить
@jithinpaul6343
@jithinpaul6343 - 30.10.2022 16:24

SaNa 😌💛

Ответить
@riyassha6090
@riyassha6090 - 11.11.2022 18:55

Vivaldi!

Ответить
@sivabharathiar804
@sivabharathiar804 - 12.12.2022 17:00

After Shifty in flac monkeys😇

Ответить
@jeeven5333
@jeeven5333 - 19.12.2022 18:30

Thanks to shifty, flac monkeys I got to know this masterpiece ❤️❤️❤️

Ответить
@SriSaranK
@SriSaranK - 06.04.2023 08:11

🖤

Ответить
@Sanjaymedia777
@Sanjaymedia777 - 26.04.2023 10:26

Underrated 😢

Ответить
@laufyson7474
@laufyson7474 - 29.04.2023 22:28

Just 20sec but looped infinity ❤

Ответить
@abdulrahman-ol8hd
@abdulrahman-ol8hd - 21.05.2023 19:37

Shifty mass bro

Ответить
@sudharsensusa6055
@sudharsensusa6055 - 14.07.2023 20:40

Loop😌❤️

Ответить
@writerpugal
@writerpugal - 27.08.2023 14:34

"மவுண்ட் ரோடு பிலாலாலில் சாயா குடித்துவிட்டு ஆரம்பிக்கலாமா..." என்றார் எழுத்தாளர். "வெகு கூட்டம்... இத்தனை பேருக்கு நடுவிலெல்லாம் நான் வரமாட்டேன்பா" என்று பதில் வந்தது. "சரி புகாரிக்குள் நுழையலாமா..." சிங்கிள் டீக்கு புகாரியா... இன்னோர் நாள் அங்கே போகலாம். இப்போ காபி ஹவுஸ் போகலாம் வா..." என்றார் எழுத்தாளரின் மனைவி.

உள்ளே நுழைந்து சுவரோரமாக இருந்த மேஜையில் எதிரெரிராக இருவரும் அமர்ந்ததும், எழுத்தாளர் மனைவியின் முகத்தில் அவ்வளவு பூரிப்பு.ஒரு வேளை இதே டேபிளில் அமர்ந்து உணவு உண்ட நாட்களின் நினைவுகள் அவருக்கு வந்துபோகிறதோ... அப்படி எதையாவது நினைவிருக்கிறதா என்று கேட்டால் எதைச் சொல்லி சமாளிப்பது என்று தடுமாறிக் கொண்டிருந்த எழுத்தாளரிடம், "உன் வாட்ஸப் பார்ரேன்..." என்று கண் சிமிட்டினார் எழுத்தாளரின் மனைவி.

எடுத்துப் பார்த்தால் இப்படி ஓர் குறுஞ்செய்தி...

"உன் ஆளு உன் பின்னாடி table-ல இருக்கு... பேமிலியோட (ஹஸ்பெண்ட், குழந்தை...)"

சட்டென்று திரும்ப முடியாத தர்மசங்கட நிலை. ஒருவேளை யாரும் இல்லாமல் திரும்பிப் பார்த்து வாங்கிக்கட்டவும் தெம்பில்லை. ஒருவேளை எந்த ஆள்! அதுதான் இப்போது பெருங்குழப்பம்... நைஸாக எழுந்து காபி ஆர்டர் செய்யச் செல்வது போல திரும்பி அந்த டேபிளைக் கவனித்தார் எழுத்தாளர்.

மெட்ராஸ் படத்தில் கலையரசி OSD என்று சந்தோஷ் நாராயணனின் இசைத்துணுக்கு ஒன்று வரும்... அப்படி ஒரு ரீங்காரம்... தடுமாற்றம். காபி ஆர்டர் செய்துவாங்கிவிட்டு நல்ல பிள்ளையாக ஆயிரம் மின்மினிப் பூச்சிகளுக்கு மத்தியிலே திரும்பி வந்து தன் டேபிளில் அமர்ந்துகொண்டார்.

"போய் பேசு..."

"எதெ..."

"அட அப்போ ஹாய் பாய் கூட இல்லையா உங்களுக்குள்ள..."

"அடியேய் அவங்க புருஷன் இருக்காரு நீ பாட்டுக்குக் கோர்த்துவிட்டுப் போயிராத..."

"90'S கிட்ஸாடா நீ வேடிக்கை பார்த்துட்டே வாழ்ந்திருக்க..."

இதுக்குமேல் அமர்ந்திருந்தால் சரிப்பட்டு வராது என்று எழுந்துபோய் எழுத்தாளர் தன் மனைவிக்குப் பிடித்த தஹி பூரியை ஆர்டர் செய்யச் சென்றுவிட்டார். அதை வாங்கிவிட்டுத் திரும்பி வந்தபோது, கண்கள் பின்னாலிருந்த டேபிள் பக்கம் திரும்ப... ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா... பாடல் ஒலிக்கத் துவங்கியது. "ஹாய்" என்று எழுத்தாளரின் க்ரெஷ் அவராகவே அதிர்ந்து கையசைத்தார்.

மின்மினிப் பூச்சிகள் ஒருமுறை அதிர்ந்து சிலிர்த்தன.

எழுத்தாளரின் மனைவி குறுகுறுப்பாக இந்தச் சந்திப்பை ரசித்துக்கொண்டிருக்கவேண்டும். 'மாட்னியாடா...' என்பதுபோல் ஒரு குறும்புப் பார்வை. மெட்ராஸ் கலையரசி இப்போது தான் மட்டும் எழுந்து வந்து எழுத்தாளரின் மனைவிக்கு எதிரே இருந்த சேரில் வந்து அமர்ந்துவிட்டார். தஹிபூரி இன்னும் தயாராகவில்லை. இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். புயலுக்கு அஞ்சி சூறாவளியில் சிக்கிக்கிழியப் போகிறது எழுத்தாளர் பிழைப்பு...

பூரி கையில் வந்து சேர க்ரெஷ்-சின் கணவருக்கு எழுத்தாளர் ஒரு மரியாதை நிமித்த, வயிற்றெரிச்சல் நிமித்த, அன்பின் நிமித்த ஹாய்-சொன்னார். அவர்களின் பெண் குழந்தை, "நீங்க கண்ணாடி இல்லாமதானே வீடியோவில் வருவீங்க..." என்று கேட்டது. எழுத்தாளர் எதையோ சொல்லிச் சமாளிக்க முயல, "அது கொஞ்சம் அவருக்கு வயசாகிடுச்சா அதான்" என்று வாரிவிட்டார். மனைவி, க்ரெஷ் இருவரின் முகத்தில் வெட்கப் புன்னகை.

மகன் குறித்து, பணி குறித்து இருவரும் பேசிக்கொண்டிருக்க எழுத்தாளர் நின்றுகொண்டே OSD-யில் மூழ்கினார். சட்டென்று ஓகே பார்க்கலாம்... என்று அந்தச் சந்திப்பின் இசைக்கோர்வை நின்று போனது. க்ரெஷ்ஷின் கணவர் கைக்கொடுத்தார். பெண்மகள் பாய் சொன்னாள். க்ரெஷ் ஒன்றுமே சொலாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்பதுபோல் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

'ஹே ஹே ஏன் போற ஏன் போற...' என்று எழுத்தாளரின் மானங்கெட்ட மனம் தத்தளித்தது. அதை மோப்பம் பிடித்து விட்டவர் போல, 'து... என்ற மெல்லினத் துப்பல் சத்தம் ஒன்றும் கேட்டது.

Ответить
@SivasivaVijay
@SivasivaVijay - 18.10.2023 08:29

😶‍🌫️

Ответить
@whatismynamehere
@whatismynamehere - 28.06.2024 15:24

Mass BGM od SaNa... Deserves Millions of Views n Likes

Ответить
@eashwarvc1284
@eashwarvc1284 - 28.08.2024 19:50

❤️

Ответить
@GRTarun
@GRTarun - 04.09.2024 08:17

Santosh narayanan 🛐🛐🗿 peaked over here

Ответить