லக்கினம் முதல் 12 வீடுகளில் ராகு நின்ற பலன்கள் Rahu Lagnam to 12 Places

லக்கினம் முதல் 12 வீடுகளில் ராகு நின்ற பலன்கள் Rahu Lagnam to 12 Places

BHARANI JOTHIDAM

5 лет назад

219,863 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@nanda9030
@nanda9030 - 04.08.2020 18:26

Vanakkam sir simma Lagunam viruchigam rasi anusim star 10 veittla rahu irukaru sir reshabam veittla necham sir konjam pathu solluga sir nandri 🙏

Ответить
@siddhamirtham3289
@siddhamirtham3289 - 06.08.2020 08:58

பரணி நட்சத்திரத்துக்கு ராகு திசை யோகம் தருகிறதா, உங்கள் கருத்து

Ответить
@sudhapalaniyappan4364
@sudhapalaniyappan4364 - 11.09.2020 06:28

ரிஷப லக்கினத்தில் ராகு இருந்தால் நல்ல பலனை ஐயா

Ответить
@practicetodaywintomorrow4249
@practicetodaywintomorrow4249 - 13.09.2020 19:15

Kumba rasi, thulam laknam 2 nd place la ragu irruku! Enaku indha ragu kedhu peyarchi poitive aha illa negative aha

Ответить
@shadowdesigner1741
@shadowdesigner1741 - 18.09.2020 20:40

Ragu laknathilaiye sukran kuda irunthaa epdi irukum sir...
(Ragu and sukran) in lakna kattathulaa iruntha ?

Ответить
@Dr.Senvel
@Dr.Senvel - 24.09.2020 15:28

மிகவும் அருமை..நான் இதுவரை கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன் திசைகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால், சந்திர திசை மட்டுமே சிறிதளவு பலன் அளித்தது. இந்நிலையில்,. நடப்பு செவ்வாய் திசையில் பலன்கள் இல்லை. (செவ்வாய் 8ம் இடமான துலாத்தில் அமர்வு). Phd நல்ல ரேங்கில் முடித்துள்ளேன், இன்டர்வியூ பல வந்தும் பலிக்கவில்லை.எனது ஜாதகத்தில், மீன லக்னம், லக்னத்திற்கு 10ம் இடமான தனுசுவில் குரு+ராகு+சந்திரன் இணைவு, வருகின்ற ராகு திசை மற்றும் குரு திசைகள் எவ்வாறு இருக்கும்..தங்கள் பதில், என்னுடைய நம்பிக்கை..

Ответить
@mohankarunanithi7650
@mohankarunanithi7650 - 30.09.2020 07:53

Hello sir,

nan simma rasi (Age 40)
enaku jadhagathil , lagnathil sani (6 th place )
enaku life eppadi irukkum
please sollunga ?

Ответить
@dhanasekaranramasamy8439
@dhanasekaranramasamy8439 - 05.10.2020 11:10

பலன்கள் மிக அருமை. பையன் ஜாதகத்தில் பத்தில் சனி ராகு . அமெரிக்கா வில் வேலை

Ответить
@jayapaljayagiri7129
@jayapaljayagiri7129 - 07.10.2020 11:19

ராசியில் பெயர் முதல் எழுத்து எப்படி வைப்பது

Ответить
@srenterprises4663
@srenterprises4663 - 08.10.2020 07:59

Phone no. Please

Ответить
@srenterprises4663
@srenterprises4663 - 08.10.2020 08:01

My contact no. Is +91 8825524050, your contact no. Please

Ответить
@dhanalakshmiradhakrishnan7791
@dhanalakshmiradhakrishnan7791 - 12.10.2020 17:27

sir.7idathil.raku.irunthal.raku.kethu.jathakama.raku.kethi.jathakamthan.kalyanam.seyanuma.ple.ans

Ответить
@mathavanmenon2020
@mathavanmenon2020 - 13.10.2020 13:34

7 ல் புதன் ராகு Eppadi irukam bro

Ответить
@ramamoorthyramamoorthy9582
@ramamoorthyramamoorthy9582 - 04.11.2020 18:51

Unkalitam sathakam pakka delete no

Ответить
@muralikrishnan4284
@muralikrishnan4284 - 04.12.2020 12:27

Arumaiya vilakkam

Ответить
@umamaheswari7446
@umamaheswari7446 - 16.12.2020 15:13

Barani Jothidam gives clear idea of poruthangal. Excellent. Hats off

Ответить
@deepakjayakrishnan7372
@deepakjayakrishnan7372 - 16.01.2021 20:13

Sir how to contact u

Ответить
@dhanalakshmi5774
@dhanalakshmi5774 - 12.02.2021 09:25

Sir girl KU 1il kethu 7il ragu paiyanuku 2 ragu 8il kethu marriage panalama

Ответить
@punithaprabakar5110
@punithaprabakar5110 - 05.03.2021 17:23

Supet

Ответить
@sivaprakashprakash2047
@sivaprakashprakash2047 - 07.03.2021 22:05

Sir kumba lakkanamma irundhu raku 4 place irrundha Enna ahum nesam Thana Enna ahum

Ответить
@jayakumarichandrasekar3813
@jayakumarichandrasekar3813 - 22.04.2021 19:10

Rishabam this ragu utcham

Ответить
@gauthamd1819
@gauthamd1819 - 08.05.2021 22:48

Good ending 👍🙏

Ответить
@MURALIDHARAN1
@MURALIDHARAN1 - 09.05.2021 19:11

Superb sir

Ответить
@Mainesh22
@Mainesh22 - 21.05.2021 09:21

விருச்சிகம் லக்னம்
5 ல் ராகு-ரேவதி,
செவ்வாய்-உத்திரட்டாதி.
4ல் குரு_பூரட்டாதி.
எனக்கு குழந்தை பிறப்பு உண்டா. ஆண் குழந்தை பிறக்குமா reply Please message

Ответить
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 - 27.05.2021 08:06

30-07-1990/மதுரை/10-58இரவு.
மீன் லக்கினம். 5ல்குரு கேது சூரியன்
11ல் மகர ராகு புஷ்கர் நவாம்ஸம்
திருவோணம் 2ல். யோகி சந்திரன்
ராகுவுக்கு 4ல் செவ்வாய். 7ல் குரு
சூரியன். 10ல் சந்திரன்.
(95 வயதில் ராகு) வராத ராகு தசை
யால் என்ன பலன்?.
புதன் to செவ்வாய் தசை வரை
ராகு புத்தியில் நற்பலன் உண்டுதானே.

Ответить
@s.d.prithiviraj2990
@s.d.prithiviraj2990 - 29.05.2021 11:29

Lagnam 7 la ragu

Ответить
@s.d.prithiviraj2990
@s.d.prithiviraj2990 - 29.05.2021 11:33

Lagnam la eruthu 7 la sukran ragu athai sani en 3 paarvai pakkuthu bhuthan 7 paarvaiyum paakuthu

Ответить
@millionupdate5018
@millionupdate5018 - 05.06.2021 22:27

Sir degree eppadi parpathu
.weekly video poduga

Ответить
@Discover_Peace
@Discover_Peace - 29.06.2021 06:13

You said only 2 secs about rahu in 9th house

Ответить
@keerthikar4491
@keerthikar4491 - 03.07.2021 09:51

20.11.20 yenaku 6.01 pm boy baby poranthuchu. Thiruvonam natchathiram rishaba laknam ragu eruku. Bayama eruku sir. Paiyan nalla erukanum. Friday boy baby porakalama sir

Ответить
@prmothilal5862
@prmothilal5862 - 03.08.2021 08:36

Some says rahu is ucham in rishabam and neecham in virchagam.very confusing sir. Tell me exactly where it is ucham and neecham sir.

Ответить
@rgramamurthig5233
@rgramamurthig5233 - 22.08.2021 10:39

3ம்இடம்சரியாசொல்லே

Ответить
@VijayKumar-ds8je
@VijayKumar-ds8je - 01.09.2021 10:40

மகரம் லக்னம் ராகு... இரண்டாம் இடம்... உடன் செவ்வாய்... !

Ответить
@ranisekar2098
@ranisekar2098 - 26.10.2021 01:42

செம்.

Ответить
@A.B.C.58
@A.B.C.58 - 15.01.2022 09:01

வணக்கம். அருமையான விளக்கம். நன்றி. ராகு anticlockwise direction சுற்றும். அப்படி இருக்கையில் ஒரு ராசிக்கு ராகு இருக்கும் இடத்தை மட்டும் ஏன் clockwiseஆ பார்க்கவேண்டும். உ.ம். என் ராசி தனுசு. இன்று 15.1.2022 ராகு ரிஷபத்தில். என் ராசிக்கு ராகு இருக்கும் இடம் 6 அல்லது 8. எப்படி கொள்ளவேண்டும். ராகு anticlockwise ஆ சுற்றுவதால் 8ல்தானே ராகு இருக்கிறது. எது சரி என்று எனக்கு புரியவைக்க முடியுமா சார். நன்றி.💯👌👍🤲🤝🙏🏼

Ответить
@kalidaskali7705
@kalidaskali7705 - 11.03.2022 08:46

தோஷம் கூறும் ஜோசியணுக்கு செருப்படி கொடுத்து இருக்கிறீர்கள்.

Ответить
@amudhadivya4354
@amudhadivya4354 - 22.03.2022 05:13

Sir vedio podunka sir

Ответить
@VijayKumar-kt2tb
@VijayKumar-kt2tb - 17.05.2022 01:19

என்ன பரிகாரம் செய்யவேண்டும் ஜி

Ответить
@Svgafb
@Svgafb - 04.12.2022 16:37

Anna, great explanation, Kethu palangal video not working, please check and upload the video, thanks

Ответить
@kalaivani7857
@kalaivani7857 - 11.12.2022 16:27

Iyaa Eight am idathil suriyan , sevvai, budhan, irunthal Eppadi irukum Sollunga iyaa

Ответить
@prabhur1222
@prabhur1222 - 20.01.2023 09:03

Onnum purila

Ответить
@vigneshkumar4407
@vigneshkumar4407 - 06.03.2023 16:54

எனக்கு மகர லக்கனம் 10ம் இடம் தூலத்தில் தனித்த ராகு..... இரண்டாம் இடம் சுக்ரன் சனி சேர்க்கை....அரசு வேலைவாய்ப்பு இருக்க

Ответить
@azxedits
@azxedits - 12.03.2023 06:10

Kumba lagnam , 6il ragu palan pls

Ответить
@saswinvlogs2360
@saswinvlogs2360 - 20.04.2023 13:17

Kanni lakhanam 2il thulam rasi el raghu

Ответить
@pandiyan9589
@pandiyan9589 - 06.03.2024 03:34

ஜாதகம் பார்க்க உங்கள். போன் நம்பர் வேண்டும் சார் .

Ответить
@shivanathanmuthusamy755
@shivanathanmuthusamy755 - 22.05.2024 19:48

சோசியரே ரிசபத் தில ராகு உச்சம்

Ответить
@r.prabuprabu5545
@r.prabuprabu5545 - 16.07.2024 18:54

Super sir excellent

Ответить
@sunrise22b
@sunrise22b - 06.08.2024 18:54

10vathu idam ragu irukku mithunathula

Ответить