Комментарии:
இவாளுக்கு ஏது இவ்வளவு பெரிய சொத்து ??
ОтветитьVery nice
ОтветитьMMC PADMANABHAN UNNIYUR MY SCHOOL ZHS 7 TH TO SSLC MYTEACHERS KAMAL BATCHA RANGAMANI TR PONNAMBALAM SIR KV SUBRAMANIAM HM AND SAKTHIVEL SIR AND TPS SIR MY CLASS MATS SADASIVAM AND PUNITHA KARPAHAVALLI SARASWATHI SO MY TEMPLE ZAMINDAR HIGH SCHOOL 😀🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏
ОтветитьMy mother's native place is kattuputhur. I used to visit kattuputhur in summer holidays. My mama is still there in kattuputhur. I like kattuputhur very much. I visited kattuputhur in 2004. After that i didn't visit kattuputhur. But i enjoyed ur video. Thank you so much
Ответитьஅப்படியே அந்த ஊரில் இருக்கு சேரி மக்கள் வீடுகளுக்கு சென்று பார்தல் நல்லாயிருக்கும் அவர்கள் அந்த காலத்தில் அடிமையாய் இந்த ஜமீன்க்கு வேலை செய்தார்கள் இப்போது அவர்கள் எங்க ? இந்தியாவில் அரசியல் மாற்றம் செய்யவில்லை என்றால் இன்று அந்த ஜமீன் எப்படி இருப்பான் என்று தெரியவில்லை. பழையது எல்லாம் நன்மை இல்லை
Ответитьமணி எதற்கு என்று தெரியாத பேச வேண்டாம் கூலி ஆட்களுக்கு வேலை நேரத்தை தெரிவிக்கும் பொருட்டு அமைக்க பட்ட ஒன்று.
Ответитьஅம்மா நீங்கள் எந்தவூர். காட்டுப்புதுரில் இன்னும் பல உள்ளது. எனவே நீங்கள் இன்னும் இடங்கள் :சிறப்பு பற்றி தெளிவா வீடியோpodumaru கேட்டுக்கொள்கிறேன். Veerabhadran(சொந்தவூர் Kattuputhur.
ОтветитьKattuputhur is my native place. Studied in Zamindar High School and completed in 1973. Now settled in Rajakilpakkam, Chennai. I used to visit my relatives in Kattuputhur every now and then. It has been a little crowded now a days other wise the general appearance of the 'village' has not changed. Many temples were recently renovated, and kumbabhishekkams were conducted recently. The temple you see near Zamindar's Palace is mariappan temple. The life there is based on agricultural activities. Your account has exposed one part of life in Kattuputhur. But a lot more are there. I remember entering the zamindar's place with my mother at the time of the death of the sri Chidambaram Reddiar, the last zamindar, during early 1960s. Later on a few times some of the meetings would be organized by the school authorities at the back of the Palace. I wish the people in possession of this Palace make an exhaustive video just to document this very interesting Palace before it is ruined further. Many thanks madam for posting this very interesting video.
ОтветитьMy late father was born in kattuputhur.
ОтветитьMy pattis pirandha veeduis in kattuputhur.
Ответитьஉங்கள் பதிவுகள் மிக அருமை..
நமது உயரிய கலாச்சாரத்தின் பிம்பம்..
Please keep it up..
Also start other series i.e traditions and customs
என்னுடைய சொந்த ஊர் காட்டுப்புத்தூர். சுப்ரமணியம் செட்டியார் எனது தகப்பனார். மிகவும் சந்தோஷம் நன்றி
Ответитьமிகவும் அழகான ஊர் நன்றாக
இருக்கின்றது நன்றி
வீற்றிருந்தாள் அம்மன் கோவிலும் பக்கத்தில் தான் இருக்கிறது
ОтветитьGood video....cover the jameen palace in future, if possible
ОтветитьPl Visit our Kalayamputhur Agraharam, Pazani.
ОтветитьVery nice
ОтветитьYes I have studied my higher secondary school in zamindar school....and my grandfather native and my father birth place also, we have my grandfather house still there.....
ОтветитьNice
ОтветитьSo beautiful and beautiful
ОтветитьMam kattuputhur my birth village i see thise video thanks mam ❤
Ответить❤❤❤❤❤❤
ОтветитьMy native
ОтветитьI was a student in that school during 1957/1959.
Ответитьவிடுவூர் ராமர் கோவில் போடுங்க மேடம்..
Ответитьவாழ்த்துக்கள் மேடம் உங்கள் பணி சிறக்க
ОтветитьThanks 👍👍👍
ОтветитьCan u able to creat a group in our native all our members as kattupputhur mbrs
ОтветитьMy mother worked as a PT teacher here. Me and my two sister and one brother studied here only
Ответитьஅருமையான பதிவு mam. 👌👏
ОтветитьAwesome video 👏👏
Ответитьஅந்த வீட்டின் சாவி யாரிடம் இருக்கிறது என்று கேட்டு வாங்க வேண்டியது தானே.
ஏன் பாா்க்க விடவில்லை?
அதன் காரணத்தை கேட்க வேண்டியது தானே.
அங்கே என்ன இதைப்பாா்க்க வரிசை கட்டிய நிற்கிறாா்கள் வருகிறவா் பாா்க்க அனுமதிக்க வேண்டியது தானே.
அதற்க்கு ஏற்பாடு பண்ணுங்கள் அம்மா குறிப்பிட்ட நேரம் துட்டு வாங்கிக்கொண்டு கூட திறந்து வைக்க வேண்டும் அம்மா.😮😮😮
in yester years ❤🎉🎉😊
Ответитьvery much practical ❤ excellent 👌 explanation 🎉🎉 exotic ❤🎉🎉 moments 🎉🎉in yesterday years in all villages bhajanai madams were there ❤🎉🎉we learnt so many sath sampradhaya historical stories from our indian mythology in these places ❤🎉🎉yes times 💗 are changing 🎉🎉 your passion and travels amazing 😍 and lovely ❤🎉🎉😊 thankyou so much for nice sharing 💓 pranaams 🙏🙏 superb editing 🎉🎉 explaining in an humble ❤ sweeeeeeeeeeeeeeet ❤ generous 🎉🎉 tone(voice)🎉🎉
Ответитьகாட்டுப்புத்தூர் திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகாவில் உள்ள பேரூராட்சி. திருச்சியிலிருந்து முசிறி தொட்டியம் வழியாகவும் சேலத்திலிருந்து நாமக்கல் வளையப்பட்டி வழியாகவும் கரூரிலிருந்து வேலூர் மோகனூர் மாயனூர் வழியாக வரலாம்
ОтветитьI was expecting you might show Meenakshi Sundareshwarar temple. Disappointed.
There is another beautiful temple nearby. Ramasamudram. Please look at that also
Uma, முடிந்தால் நீங்கள் சென்ற ஊர்களின் உற்சவங்கள் எப்ப எப்ப நடக்கின்றன என்று ஒரே குறிப்பாக கிடைத்தால் நன்றாக இருக்கும். ( Prema)
Ответитьஎன் தம்பி மனைவி சொந்தக்காரங்க ஊர். ( Prema)
ОтветитьMadam Simple yet interesting Video.
Hats off to all the residents of the village.
Tamilians are very intelligent and dynamic people.
Thank you very much.
Dear all
Namaskaram im also Native of kattuppatuththa my name is Muthukumar s/o N SUNDARAM, he is headmaster of Zhs from 1961to1970
We are mahadeva iyear vamsavali 13th for periyandavar swamy /behind pidari amman temple is our kulatheyivam
Ответить1988 ல் கரூர் அரசு கலைக் கல்லூரியின் சார்பில் என்.எஸ்.எஸ் கேம்ப்பில் பங்கேற்று காட்டுப் புத்தூர் ஜமீன்தார் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையை சுமார் 30 மாணவ மாணவியர் சுத்தம் செய்தோம்.எங்களுக்கு ஜமீன்தார் பள்ளியில் உறங்குவதற்கு அனுமதி இருந்தும் நாங்கள் இந்த ஜமீன்தார் அரண்மனையின் திண்ணையில் 10 நாட்களும் உறங்கினோம்.முதல் நாள் இரவு உறங்கும் போது 11 முறை இந்த மணியின் ஓசை ஏங்களை பயமுறுத்தியது. இது பற்றி அந்த காவலாளி அண்ணாவிடம் கேட்டபோது இருபத்தி நான்கு மணி நேரமும் மணி அடிப்பது ஜமீன்தார் கட்டளை என்று கூறினார் . 37 வருடத்தை நினைவு படுத்தியதற்கு நன்றி.அப்போது எங்களுக்கு அரண்மனையை சுற்றி பார்க்க அனுமதி கிடைத்தது.அரண்மனைக்கு உள்ளேயே காவிரி ஆற்றின் சிறு கால்வாய் அமைக்க பட்டுள்ளது .
ОтветитьI feel the agrahaaram has not been covered adequately....still the attempt was good... thanks.,
Ответитьநம்ம ஊர்
ОтветитьMy father in law sri N.sundharamN.sundharam worked in jamendhar high school in 1962 to 1970
Ответить👌👌👌👌👌👌
ОтветитьPlease make a visit to Nerur agraharam also near Karur
ОтветитьWhy dont you visit salem neyyakarapatti kadayampatti manni atha perumal.the heirs do not go to tirumala because swamy came to kadayampatty manni's house.
Ответитьஎங்கள் சித்தி சித்தப்பாவின் ஊர்.. காட்டுப்புத்தூர். எங்கள் சித்தியின் குடும்பம் கூட்டு குடும்பமாக இருந்தார்கள். சித்தப்பாவின் அண்ணன், தம்பிகள் குடும்பம், அவரது அக்காவின் குடும்பம் , அவர்களின் பிள்ளைகள் என்று நிறைய ஆட்கள் இருப்பார்கள். நான் 1996ல் என் சிறு வயதில் விடுமுறைக்காக சேலத்தில் இருந்து சென்று இருந்தேன். என் தங்கை (சித்தி மகள்) மிருந்த கிருஷ்ண பக்தை.எங்கள் சித்தப்பா எங்கள் இருவரையும் இங்குள்ள பெருமாள் கோவிலுக்கு அழைத்து செல்வார். அந்த நாட்கள் எல்லாம் மிகவும் பசுமையான நினைவுகள். இங்குள்ள அயிலூர் ஆற்றுக்கு அனைவரும் சென்று வருவோம். அவர்களின் கூட்டு குடும்பத்தை பார்க்கும் போதே மிகவும் பிரமிப்பாக இருக்கும். அனைவரும் எந்த தயக்கமும் இன்றி அனைத்து வேலைகளையும் பங்கிட்டு செய்வார்கள். ஒற்றுமையாக இருப்பார்கள். அதனை பார்க்கவே ஆசையாக இருக்கும். இப்போது நினைத்தாலும் அந்த பசுமையான நினைவுகள் என்றும் இனிக்கும். 😂😂
Ответить