Комментарии:
👍💪
Ответитьஇனிதிலும் இனிது உங்களின் பாட முறை
Ответитьமேடம்.னை -ணை - வேறு பாடு ஒரு வீடியோ போடுங்கள்
ОтветитьIam the 4th comment
Ответитьநன்றி
Ответить👌👌
Ответитьசகோதரி தமிழ்விரும்பியின் விளக்கங்கள் மிகவும் சிறப்பு
இதில் விளக்கம் என்பதற்கு எந்த லகரம் என்ற குழப்பம் வந்தது.
அருமை
Ответитьல - ஒற்றல் (பொது)
ள- வருடல்
ழ - சிறப்பு
சிறப்பு
Ответитьமிகவும் அருமையான காணொளிப்பதிவு அக்கா.
நான் சொந்தமாக கவிதை எழுதுவேன்.
உங்களது பதிவு ஒவ்வொன்றும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி வாழ்த்துகள். 👌👌👏👏🌹🌹💐💐💐
நன்றி சகோ. தமிழ் அர்த்தம் நிறைய அறிந்துக்கொண்டேன்.
அளை, உலவு ,உளு ,காழி, குலி ,கோலை, கோளை,தழம் நான் அறியாத சொற்கள்.
ஆவலுடன் அடுத்த காணொளிக்கு...
நன்றிகள் பலகோடி 😇
Ответитьதேன் தமிழ் கேட்டோம்.
Ответитьதாராளமான உதாரணம் 👌👍
Ответитьமிகவும் சிறப்பான பதிவு. பல புரியாத இதுவரை அறிந்திராத சொற்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது
Ответитьநல்ல வேளை, "மற்றும்" "அகற்றி" "வெற்றி" "நன்றி" என்ற சொற்களை " "மட்ற்ச்சும்" "அகட்ற்ச்சி" "வெட்ற்ச்சி" "நன்ட்ற்ஜி" என்று இந்த காலத்தில் பல நாய்கள், மன்னிக்கவும், நாயகிகள், குறிப்பாக தொலைக்காட்சி மற்றும் பொதுமேடைகளில் போலி ஆங்கில நவீனமய உச்சரிப்பது போல் நீங்கள் உச்சரிக்கவில்லை. 🙏
Ответитьமஹால் .. தமிழ் சொல்லா? சகோ,!;?
Ответитьகாலத்தே செய்பணி.சிறப்பு! வாழ்க!
ОтветитьThanks a ton
Ответитьஎப்பொழதும்
எப்போதைக்கு
எப்போதும்
மருவி வந்த சொற்களா.
வணக்கம் அக்கா. நான் இலங்கையிலிருந்து ஹம்தா. இங்கு சாதாரண தரப் பரீட்சைக்காக வேண்டி நீங்கள் கூறிய பல உதாரணங்களை கற்று இருக்கிறேன். உண்மையை கூறினால், அவற்றை பரீட்சையில் சித்தியடையும் நோக்குடனே கற்றேன், ஆனால் இப்பொழுது என் தாய்மொழியைக் சரியாகவும் நேர்த்தியாகவும் கற்கும் ஆசை வந்துள்ளது. ஆங்கில மொழி மூலம் கற்றுக் கொள்ளும் என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் காணொளிகள் மிகவும் உபயோகமளிக்கிறது. நீங்கள் செய்யும் இந்த நற்பணியை சிறப்பாக தொடர ஏக இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றிகள் பல கோடி.
Ответитьடண்ணகரம்-றன்னகரம் - இல்லாத இடத்தில்-ன் -ண்-எங்கே வரும் தயவுசெய்து ஒரு வீடியோ போடுங்க மேடம்
ОтветитьVery good channel 👍
ОтветитьGreat madam
Ответитьபல புதிய வார்த்தைகள் கற்று கொள்ள முடிந்தது..நன்றி...
ОтветитьWow....❤️👏🏆
Ответить🌴👌💕
Ответитьகலை means பரதக்கலை அந்தமாதிரி ஒரு கலையை குறிப்பது கிடையாது . please reply panuga mam
Ответитьவணக்கம்
ஆகுபெயர்கள் பற்றி விளக்கம் தரவும் .
இலகுவாக எப்படி விளக்குவது என்று விளக்கம் தருவீர்களா??
தலை + அன் = தலையன் என்று தானே வரவேண்டும்?
அதேபோல் இறை + அன் = இறையன் என்று தானே வரவேண்டும்? ஏன் முறையே தலைவன் , இறைவன் என்று எழுதுகின்றனர்/சொல்கின்றனர்? விளக்குங்களேன்!
Pirithu eluthuga and saerthu eluthuga rules podunga sister
ОтветитьWaiting for the next video!!
Ответитьசூப்பர் 👌👌👌👌👌நன்றி
Ответитьபலியுணர்ச்சி
பழியுணர்ச்சி
எது சரி?
இனிமேல் இந்த மூன்று ல, ள, ழ கரங்களை கற்றுக்கொள்ள எனக்கும் (என்னை போன்றவர்களுக்கும் )எளிமையாக்கி கொடுத்ததற்க்கு மிக்க நன்றி 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻தங்களின் இந்த தமிழ்ப்பற்று(பொறுப்பும், பெருமை)மிக்க பணி தொடர என்னுடைய மனமார்ந்தபலகோடி வாழ்த்துத்துக்களும், நன்றிகளும் 💐💐
ОтветитьVery useful video...
Ответить👌👌👌👌👌
Ответитьஅம்மா மிகவும் அருமையான பதிவு 🙏
Ответитьசிறப்பு
Ответитьமேடம் ஆண்டு தமிழ் இலக்கண வகுப்பு சுவாரஸ்யமாகவும் தகவலறிந்ததாகவும் உள்ளது, ஏனெனில் இது பாடத்தின் நுணுக்கங்களை திறமையாக கையாளும் போது சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.
Ответитьநன்றி அம்மா
Ответитьஅருமையான விளக்கங்கள்... குரல் வளம் அருமை...
நன்றி...
Thanks
Ответитьசலி பொருள் என்ன?
ОтветитьTop class !
ОтветитьSuper. Thank you mam
ОтветитьThank you so much 😅
Ответить❤❤❤
Ответитьஅதி குழப்பம் தரும் சொற்களை அறிந்து குழப்பங்களை நீக்கி சரிய பொருள் அறிந்து எழுதவும் மிக பயனுள்ளதாக இருக்கிறது இக்காணொளி வழங்கியதற்கு நன்றி சகோதரி நன்றி.
Ответить