Комментарии:
உடல் நலம் சரியில்லை என்று சொன்னால் கத்தி விசில் அடிக்கரவல்லாம் ம் ம் ம் .... நல்லா வருவிங்கடா........
Ответитьபணம் நா என்ன வேணாலும் செய்வீ ங்க போடா நீங்க தான் சொனீங்க கூட்டணி வச்சா தாய் குட்டி குடுப்பதற்கு சமம் னு அப்புறம் கூட்டணி வச்ச என்ன ஜென்மம் நீங்க nanum pmk ல தான் இருந்த ஹனா குட்டி குடுத்துக்கு அப்புறம் அதுல இருக்க புடிக்கல
Ответитьஜாதி கட்சி நடத்தி சுயசாதி பெருமை பேசி தனது ஜாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு கேட்டு தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பெற முடியாது
Ответитьஅல்லேலூயா!
மாங்க மடையன்!
Nee thanda manga
Ответитьஇந்த மாதிரி காடுவெட்டி குருவுக்கு பிரார்த்தனை பண்ணலையே ஏன் மருத்துவமனை உதவியே செய்யவில்லை பணமும் கொடுக்கவில்லை😅😅😅
Ответитьஅன்புமணி யாரையும் மதிப்பதில்லை.... எல்லோரும் அவர் வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டும் என்று நினைப்பது...
ОтветитьMental
Ответитьபாமக பிரச்சினையில் திமுக தலையிடுவதாக அன்புமணி சொன்னது! அப்பட்டமான பொய் என்று அன்புமணி யின் அப்பா ராமதாஸ் அவர்களே சொல்லிட்டாரு.
எனவே பொய்யன் அன்புமணி இனி அரசியலில் வெற்றி பெறவே முடியாது.
இவன் முகத்தில், பார்வையில், பேச்சில் எதிலுமே உண்மை இல்லை.
ОтветитьBurada vidurar
ОтветитьUn tholla thaanga mudiyala dhaan avnunga poyi padithukittaanuva.
Ответитьஅன்புமணி கட்சியில் இருந்து நீக்கம்..
*நெசமாவா..
யாருக்கு தெரியும்.. தீச்சட்டிகளுக்கு ஒரு டென்சன்.. நமக்கு ஒரு ஆனந்தம்..
என்னா நடிப்பு பிளாஸ்டிக் வாயனுக்கு 😮
Ответитьசின்னமாங்கா:நாம் எல்லோரும் ஜிகே மணிக்கும் அருள் அவர்களுக்கும் ஆழ்ந்த இரங்களையும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தலாம்🤣🤣🤣
Ответитьபசுதோல் போர்த்திய நரி. போய் கொள்ளையயடிச்சதில் கொஞ்சம் கிள்ளி கொடுப்பா
Ответитьஅதிமுக கலைந்து விட்டது...... இரண்டு பெட்டிகள் வாங்க சதி திட்டம்....... சீமான் அண்ணன் உங்களுக்கு ஒருபோதும் தலை சாய்க்க மாட்டார்... எங்கள் தளபதி மீண்டும் சொல்கிறேன் எங்கள் தளபதி விஜய் மும் ... நீங்கள் அவர்மேல் விழுந்த தூசி தான்.
ОтветитьGk Mani, arul ரெண்டு பேரும் கள போராளிகள். மேங்கோ மணிக்கு இவ்வளவு திமிர் தேவையில்லை.
Ответить