En Meiparai (ft. Smiline Alfred) | Stephen Jebakumar

En Meiparai (ft. Smiline Alfred) | Stephen Jebakumar

Stephen Jebakumar

55 лет назад

63,150 Просмотров

Credits :
Sung by Smiline Alfred
Written by Selvin (From Palayamkotai)
Music : Stephen Jebakumar
Guitars : Keba Jeremiah
Drums : Vasanth David
Mixed & Mastered by Augustine Ponseelan
Recorded at Stephen Studio & 20 db sound studios
Recorded by Paul & Hari
Designs : Joshua Samuel
Video Shot and Edited by Samuel Timothy
Video Feature
Guitar : Alster JPS
Drums : Alvin Samuel

Lyrics :

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
en maeypparaay Yesu irukkintapothu
என் வாழ்விலே குறைகள் என்பது எது?
en vaalvilae kuraikal enpathu ethu?

1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
1. ennai avar pasumpul poomiyilae
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
ennaeramum nadaththidum pothinilae
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
entum inpam aahaa entum inpam
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா
aahaa ententum inpamallavaa

2. தம் பாதையில் என்னை நடத்திடவே
2. tham paathaiyil ennai nadaththidavae
என் கரத்தை பிடித்தே முன் நடப்பார்
en karaththai pitiththae mun nadappaar
அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே
anjitaenae naan anjitaenae
நான் ஒன்றுக்கும் அஞ்சிடேனே
naan ontukkum anjitaenae

3. என்னோடவர் நடந்திடும் போதினிலே
3. ennodavar nadanthidum pothinilae
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
engae irul soolnthidum paathaiyilae
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
engum oli aahaa engum oli
ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா


aahaa engaெngum oliyallavaa
#Stephenjebakumar #SmilineAlfred

Тэги:

#Stephen_Jebakumar #Keba_Jeremiah #Tamil_Keerthanai_songs #Tamil_keerthanai #Unplugged_songs #Unplugged_gospel_songs #Stephen_Jebakumar_songs #Tamil_Christmas_2022_songs #Smiline_Alfred_songs #En_Meiparai #En_Meetparai #En_Meiparai_smiline
Ссылки и html тэги не поддерживаются


Комментарии: