Комментарии:
2.32 her speech literally goosebumps 🔥
Ответитьஇது போன்ற ஆய்வு எங்கள் ஊரில் உள்ள கஞ்சா வியாபாரம் செய்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ОтветитьSuper sir.......🎉🎉🎉🎉
ОтветитьJappan movie
Ответитьகிரேட் அண்ணா
ОтветитьGood job super sir
ОтветитьSir lanjam vangura panam enna pannuranganu sollunga
ОтветитьS̊ůp̊e̊r̊ s̊i̊r̊
ОтветитьJapan movies story 😅
Ответитьநீங்க தமிழ்நாட்டுக்கு வாங்க சார்
Ответитьஐயா வாழ்த்துக்கள்
Ответитьஉண்மையில் உங்களை நான் மிகவும் மதிக்கிறேன்
ОтветитьGoosebumps 2.:33... Such a informative video...Royal salute sir ❤🙏
ОтветитьSir you should not reveal the person name you helped. Pity that you are feeling happy and excited to help a billionaire
ОтветитьMotivation interview
Ответить😂😂😂😂 antha jathiyaa perumai vera
Ответитьலஞ்சம் வாங்கும் போது இந்த சீன் கிடையாது 😂😂😂😂😂
Ответитьസാർ... സൂപ്പർ... 🙏🙏🙏💪💪💪
ОтветитьSir is referring to kuttra Parambarai I guess
Ответитьமாண்புமிகு ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் ஐயா. தங்களின் செயல்முறை கள் ஒவ்வொன்றும் மிக அருமை ஐயா.
Ответитьதிரு. ஹரி சேகரன் IPS ஐயா உங்களுக்கு என் பணிவான வின்னப்பம்
2020 ல் நானும் என் துனைவியும் மகள் வீட்டில் இருக்க வேண்டிய நிலை,அவர்கள் மார்த்தஹல்லி SJR அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர என்துனைவியார் கடைக்கு சிலபொருட்களை வாங்க சென்று திரும்பிய நேரத்தில் மூன்று பேர் வழிமறித்து நகைகளை பிடுங்கினார்கள். அதில் ஒருவன் நான் ஒரு காவல்துறை அதிகாரி என கூறி நகைகளை இந்த பையில் போடு என மிரட்டியுள்ளான். என்மனைவிக்கு தமிழ் ஆங்கிலம் மட்டுமே பேசவரும் பயத்தில் நகைகளை கொடுத்து தப்பித்தால் போதும் என்று வீடுவந்தாள். HAL காவல்நிலையத்தில் புகார்மனு கொடுத்தோம். ஓராண்டு முடிந்து HAL காவல்நிலையத்தில்இருந்து ஒரு கடிதம் வந்தது. “இப்படி ஒரு குற்றம் நடக்கவோ இல்லை” என்று மிகச்சிறந்த கர்நாடக காவல்துறை. நான்ஓய்வு பெற்ற தனியார் விற்பனை அதிகாரி. என்துனைவியார் ஓய்வுபெற்ற மருத்துவர்.
ஐயா லலிதா ஜூவல்லரியில் திருடு போனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். எங்களைபோன்ற ஏழைகளை கொள்ளையடிப்பவர்களை வாழ்த்துவீர்களா ஐயா திரு. ஹரி சேகரன் IPS.
Congrats sir
Ответитьஅடுத்து அண்ணாமலை போல இவரும் ஒரு கட்சியை பிடித்து தலைவர் ஆகிவிடுவார்
Ответитьஎல்லா தகவலும் சேகரிச்சிக்குங்க, ஆனா காவல்துறை ஆளும் கட்சிகளின் ஏவல் துறை தானே
ОтветитьOver buildup ah iruku
Ответитьசார் உங்களை போல போலிஸ் ஆபிசர்ஸ் இந்தியா முழுதும் இருந்தால் வெள்ளை காரன் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு தேரி விடும். ஆனால் சாபக்கேடு. அரசியல் நுழையவில்லை என்றால் எல்லாம் நலமே.
ОтветитьSuper cop of Indian police ❤
ОтветитьIntro the maind blowing ❤😊😊😊😊
Ответитьஎல்லாம் உங்கள் காவல் துறையில் பிடிக்க படும் கைக்கிள் முதல் பைக் கார் போதை பொருட்கள் உள்பட எவள என்று அவை எங்கே முறையாக அழிக்க பட்டதா திருப்பி கொடுக்க பட்டதா சொல்ல முடியும் மா
Ответитьஇவர் முதலில் additional SP (IPS)யாக, கர்நாடக மாநிலத்தில் ஹாஸன் மாவட்டம் அரிசிகரை எங்கள் ஊரில் தான் வேலை பார்த்தார்.இது எங்களுக்கு பெருமை.
ОтветитьA great salute to you sir.
ОтветитьSuper sir ❤
ОтветитьSuper sir , proud to be in bangalore
Ответитьவணக்கம். தம்பி
உங்கள் கடமை உணர்வுகளும் மிகவும்
பாராட்டதக்கது
உயர் திரு கக்கன் தாத்தாவும்
எங்கள் அப்பாவும்
சில நேரங்களில்
பேசி பழக்கம் உண்டு
நீங்கள் உங்கள்.பணிகள்
மேலும் சிறப்பாக அமையனும்
என்று வாழ்த்துகிறோம்
சில விசயங்கள்
சொல்ல முடியாத நிலை
பயம். பார்க்கலாம்
காலம் பதில் சொல்லும்
உங்கள் சிறப்பான
பணிகள் தொடரட்டும்
வாழ்த்துக்கள்
Salute sir.
ОтветитьAppave Starting La just 5 r 10 Case's Cross achu na Encounter Kali Panita Best
ОтветитьVerrappan is mass🤙🤙
Ответитьவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கக்கன் வாரிசு க்கு salute
ОтветитьVery Thrilling... Super interview...
Ответить🎉Sir சல்யூட்.. எனக்கு போலீஸ் புடிக்காது
ОтветитьI am a fan of u
Ответитьசார் நம்ம ஊரு பையன் ஒருத்தன் காலேஜ் டூர் இருக்காக 50 60 மாணவர்களோடு சேர்ந்து கர்நாடகா மாநிலத்தில் ஒரு மலைப்பகுதி ஏரியாவுக்கு போய் இருக்கிறார்களா போன இடத்துல ஒரு ரெண்டு மூணு பசங்க ஒரு வண்டியில் அடிபட்டு ஒரு பையன் இறந்துட்டான் எஃப் ஐ ஆர் இறப்புச் சான்றிதழ் இன்னும் சில ஆவணங்கள் அங்க இருந்து வாங்க வேண்டி இருக்குது இறந்த பையனுடைய தகப்பனார் பலமுறை காவல் நிலையம் மருத்துவமனையின் சொல்லிட்டு போயிட்டு வந்துட்டாரு மொழி பிரச்சனை காரணமாக சரியா டீல் பண்ணல இப்பவும் அவருக்கு தேவையான தகவல்கள் கிடைக்காமல் இருக்குது உங்களுக்கு நீங்க பேட்டி எடுத்துட்டு இருக்கிற ஐயா உடைய நம்பர் ஏதாவது இருந்ததுன்னா குடுங்க ஒரு மூளை ஏதாவது எங்களுக்கு உதவி கிடைச்சா நல்லா இருக்கும் நாங்க ஈரோடு மாவட்டத்தில் இருந்து இந்த தகவலை மெசேஜ் பண்றோம் என் பேரு முரளி 9566588588 எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வாய்ப்பு இருந்தால் இந்த நம்பரில் கூப்பிடுங்க சார் நன்றி வணக்கம்
Ответитьஏங்க அவருடைய கான்டெக்ட் நம்பர் கேட்டேன் நீங்க குடுக்கல நாங்க குஷால் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனங்க பையன் அங்கதான் அடிபட்டு செத்துப் போயிட்டான் அந்த கேசுக்கு உண்டான டாக்குமெண்ட் வேணுங்க மொழி பிரச்சனையின் காரணமாக எங்களால சரியா பேச முடியலைங்க தமிழ் தெரிஞ்ச நண்பர்கள் யாராவது கிடைச்சாலும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் நாங்க குசால் நகரு போலீஸ் ஸ்டேஷனுக்கு பொண்ணுங்க உதவி பண்றதுக்கு வாய்ப்பு இருந்தா பண்ணுங்க நன்றி வணக்கம்
Ответитьநானே அவருடைய நம்பர் கேட்டு உங்ககிட்ட இருக்கிறேன் ஏன் அவருடைய தகவல் கொடுக்க மாட்டேங்கறீங்க அவருடைய தகவல் இல்லன்னா பரவாயில்ல எனக்கு அந்த ஏரியாவுல ஹெல்ப் பண்றதுக்கு தமிழ் தெரிஞ்ச காவல்துறையினர் யாராவது இருந்தா சொல்லுங்க அவர் உன்னுடைய நம்பர் ஏதாவது இருந்தா எனக்கு குடுங்க
ОтветитьKollai adikkarai nagai Ella police vettukkum than poguthu.kadavul kandippa ka .punish pannuvar.paramparey vilankathu.en vettli 21 poun nagai ennum kidaikkalai
Ответитьதல தற்ப்பெருமை பேசரத கொஞ்சம் கொரச்சிக்கலாம்
ОтветитьTiruppur 3 mardar parugala
Ответитьராம்ஜி நகருக்கும் ஆந்திராவில் இருக்கும் காவாலி திருச்சி ராம்ஜி எல்லாருக்கும் தொடர்பு உண்டு தொடர்பு உண்டு
Ответитьபோலீஸ் பெரிய அதிகாரி அதிகாரிக்கு கார் வாங்கி கொடுத்தது உண்மையா முருகன் வாங்கி கொடுத்தாரா
Ответить