Комментарии:
Marvelous
Ответитьகாதல் தவறில்லை ஆனால் அது அடிப்படை வசதிகள் இருக்கவேண்டும்
ОтветитьMusic TR
ОтветитьI watched a thousand times
Ответитьமுதலில் ஒருவர் கதையின் கதாநாயகியை காதலிக்கிறார்..... பிறகு சிறிது காலம் கழித்து தான் கதையின் கதாநாயகன் அந்த ஊருக்கே வருகிறார்.... பிறகு தான் கதாநாயகியை கதாநாயகன் காதலிக்க தொடங்குகிறார்..... கதாநாயகன் யார் என்று பார்த்தால் கதாநாயகியை முன்பு காதலித்தவருடைய நெருங்கிய நண்பர்..... தனது நெருங்கிய நண்பர் தான் காதலித்த பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்ததும்.... அவர் மீது கோபம் கொள்ளாமலும் ...இல்லை முன்பே அந்த பெண்ணை நான் காதலிக்கிறேன் என்றும் சொல்லாமலும்...... தன்னுடைய நண்பருக்கு முழுக்க உதவி செய்வது போல் இந்த படம் மிகவும் அருமையாக நகர்கிறது..... உண்மையிலேயே இது தான் ஒரு அருமையான காதல் படமாக இருக்க முடியும்..... நன்றி...
ОтветитьPalayaththu Amman full movie please 🥺🥺
From Sri Lanka 🇱🇰
Dear sir, kindly please upload neeya naana movie (1962) 🥺🥺
Ответитьஅருமையான காதல் கதை பாடல்கள் இசை
அருமை.