Комментарии:
ஆனால் ஷசீனாவின் மகன் தன் தாய் அரசியலிருந்து விலக போவதாக கூறி இருந்தாரே
Ответитьகமலா வெற்றி பெறுவார் என நீங்கள் கூறிய கணிப்பு பொய்த்து போயிற்றே திரு.சீனிவாசன் சார்.
Ответитьஸ்ரீனிவாசன் சார் அமெரிக்க தேர்தல் முறை பற்றி ஒரு வீடியோ போடுங்கள். எலக்ட்ரோலர் வோட் பாப்புலர் ஓட் மற்றும் senate பற்றி பதிவிடுங்கள்.
Ответить👌🙏 வாய்மையே வெல்லும் 🙏👍💪
Ответитьஜஸ்டின் ட்ரூடோ சர்வதேசவாதிகளின் தலைவரைபோல் செயல்படுகறார
ОтветитьSALUTE SIR
Ответитьதேசத்தை நேசிப்பவர் மதிப்பிற்குரிய சீனிவாசன் சார் அவர்கள்
Ответитьகுஜராத் மன்னின் நாட்டுப்பற்று மிக்க தலைவர் வரிசையில் காந்தி படேல் மோடி அவர்கள் வரிசையில் இந்தியா வீறு நடை போடுகிறது வந்தே மாதரம்
Ответитьபசு தோல் போர்த்தியா புலி கனடா பிரதமர்.
ОтветитьThiru SRINIVASAN Sir No body Cpmment SPEACH IN THE WORLD I PRAY TO GOD YOU ARE GOOD HEALTH AND PROSPERITY LIFE GOT IT THANKS FOR DISTRUBANCE SIR
Ответитьஇந்த உரையாடல் மூலம் டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் மோடியின் இருவரும் அமொரிக்கா இந்த நட்பை வலுப்படுத்தி பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஒரு புதிய புதிய பாதையில் செல்லும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.ஜெய்ஹிந்.
ОтветитьShe is not Indian as you said.
ОтветитьBro, take back the Bangladesh 😊
Ответить👍
Ответитьஎதிர் காலங்களில் தீ பத் இண்திவுக்கு அவசியம் என்று புரிந்து என்னசெய்யபொகிறது
Ответитьநன்றி சார்
Ответитьதர்மமே வெல்லும் ❤❤❤
வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳
வாழ்க மோடி ஜி ஐயா ❤️❤️❤️
தமிழ் நாட்டில் எதுவும் நடத்தமுடியவில்லை மோடியால். முதல் நாட்டிற்குள் தேசவிரோத சக்திகளை அடக்க அவருக்கு தைரியம் கிடையாது.
ОтветитьA very good analysis. All the best Kolahala Srinivas.
Ответитьவங்கதேசத்தின் மீது போர் ஆரம்பித்து நசுக்கவேண்டும் அவனுகள
Ответитьஇதில் ராகுல்கானுக்கு கார்கேஇஸ்மாயிலுக்கும் தொடர்பு உள்ளது
Ответитьட்ரம்ப், தேர்தலில் வெற்றி என்ற செய்தி வந்தவுடன், இந்தியாவின் பிரதமரும் உலகின் விஸ்வகுருவுமான மோடி, முதல் ஆளாக ட்ரம்ப்புக்கு வாழ்த்துக் கூறினார்.
ட்ரம்ப்பும், படு குஷியாகி, மோடியை பாராட்டி பேசினார்.
மோடிக்கு முன்பே, கனடா பிரதமர் ட்ரூடோ ட்ரம்ப்புக்கு வாழ்த்துக் கூறியிருந்தால், ட்ரூடோ பக்கம் இருந்திருப்பார் ட்ரம்ப் !
ட்ரூடோ பிழைக்க தெரியாதவர்.... பாவம் !
வங்கதேசம், கனடா மாறியது, அந்த நாடுகளுக்கு காலநிலை மாற்றம் பருவநிலை மாற்றத்தைவிட கொடூரமானதாக இருக்கப்போகிறது.
மாற்றியவர்கள் மாறிவிட்டார்கள்.
மறுபடியும் பழையபடி மாறாவிட்டால் தானாக அழியும்.
மிருகங்களை தின்ற மிருகங்கள்😂😂😂
ОтветитьTreadeu will not get elected this time.
Ответитьநான் இந்தியன் என்றுக் கூறிக் கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன்.
Ответитьஇந்தியர்கள் இன்னமும் மோடிராம் அவர்களின் ஆழமான தேசப்பற்றை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவர்கள் இந்தியாவில் வாழும் தகுதியற்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேறி அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல வேண்டும். இந்தியாவில் இருந்து கொண்டு எதிராக போராட்டம் நடத்தினால் தேசதுரோகிகள் என்று கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
Ответитьதாமரை வணக்கங்கள் பல...
கோலாகல ஸ்ரீ நிவாஸ் டிவி சேனலுக்கு நன்று...
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் போன்று ஒரு சிறு தவறும் இல்லாமல் உச்சரிப்புப் பிழையின்றி வாக்கியப் பிழையின்றி சொல் பிழையின்றி அற்புதமாகப் படைத்துள்ளார் திரு. ஶ்ரீனிவாசன் அவர்கள்! செய்தி வாசிப்பாளர் எழுதிக் கொடுத்ததைப் பார்த்து வாசிப்பார். ஆனால் இவர் ஒரு குறிப்பும் இல்லாமல் முழு ‘டெக்சை’ அனாயசமாக வெளுத்து வாங்குகிறார்! இவரின் திறமை அளப்பறியது! 👌
ОтветитьHaseena will not come to power banglas outside their country will not allow
Ответить🙏🇮🇳🕉
Ответить👏👏👏🙏
Ответитьடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருக்கிறது இது குறித்து பிரதமர் மோடி என்ன சொல்லப் போகிறார் நீங்கள் எப்படி சப்பை கட்டு கட்ட போகிறீர்கள்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Ответить😂😂😂😂 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பிரதமர் மோடி தலைமையினால் இந்த ஆட்சியில் மிகவும் குறைந்திருக்கிறது இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்
ОтветитьWonderful and meaningful information from Kola Kala TV. Thank you very much Sir.
ОтветитьRam Ram
1) Mr Donald Trump has come in a GOOD TIME for Modi/India and Hasina;
2) Mr Donald Trump ministry to US is a welcome sign and great forward for INDIA/Canada/US relations;
Ramadoss
Trudeau should be gone, he is unfit to lead Canada
ОтветитьHasina will back to democratic power in Bangladesh ❤🌟
Ответить❤❤❤❤❤❤
Ответитьஉலகத்தின் பிரச்சனைகளுக்கு முடிவுகட்டுவது அமெரிக்க அதிபர் யார் வருகின்றனர் என்பதை பொருதாது உள்ளது. இனி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது ரஷ்யா உக்ரைன் இஸாரேல் ஈரான் லெபனான் நாடுகள் போர் முடிவு மற்றும் கனடா வங்கதேசம் மாற்றம் என்பது நிகழும்.
Ответитьநல்ல வார்த்தைகள் சொன்னீர்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
ОтветитьTime and again Modi proves that he is an outstanding statesman par excellence. When Bangladesh hindus cornered our hearts plead helplessness and Trump comes as Trump card to rescue.them.
Ответитьகமலா என்ற பெயர் இந்தியவம்சம், தந்தை வழியே வம்சம் என்பதாகும். இந்தியா அவரு்கு விடுமுறைக்கு வரும் ஒரு பொழுதுபோக்கு தளம்
Ответить❤❤❤❤❤
Ответить🎉🎉🎉🎉🎉🎉🎉
ОтветитьPannu podiga sir
Ответитьappo. indiyesvil. christhavar. thakkapadalama. plade
ОтветитьGreat.
ОтветитьSuper change after trump on ruling
ОтветитьGreat Kolagala Sreenivs ji
Ответить