Комментарии:
நீங்கள் பொம்மை முதல்வர் என்று சொல்லும் போது எனக்கு மனம் வருத்தமாகத்தான் இருந்தது ஆனால் இப்பொழுது தான் எனக்கு முழுமையாக எனக்கு தெளிவு கிடைத்தது அண்ணா மகிழ்ச்சியான செய்தியை மட்டுமே முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்கின்றனர் தன் மீது நம்பிக்கை இல்லாத முதல்வர் தன்னம்பிக்கை இல்லாத முதல்வரிடம் இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் ஆட்சி செய்ய அதிகாரத்தை கொடுத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு இந்த ஆட்சியே ஒரு சாட்சி
Ответитьஉங்களைப் போன்ற உண்மைசெய்தியை மட்டும் மக்களுக்காக போராடி இந்த உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் பத்திரிக்கையாளர்கள் நிறைய பேர் இன்று தேவை சவுக்கு சங்கர் அண்ணா அவர்களும் மாலதி அக்கா அவர்களும் லியோ அண்ணா அவர்களும் நாளை வரலாற்றில் உண்மையான செய்தியை மட்டும்எடுத்து உரைப்பது எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பதற்கு ஒரு முன்னுதாரண வரலாற்றுப் பதிவில் நீங்கள் இருப்பீர்கள் அண்ணா மூவருக்கும் நேர்காணல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களது பணி நாளை நமது
ОтветитьBossu adhu vaigai river illa
ОтветитьHi savuku media, last Sunday neeya naana la government school la padichu nalla Mark eduthavangla pesa vachrupanga athula talent exams scholarship kaga eluthi pass aanavangluku ammount innum varla nu students public ha vey sollirupanga atha pathiyum konja sethu pesunga
ОтветитьIPO admk pana mistake la solunga sir my sonna Avanga power la illa so power la irukarathu dmk, avanga pandra mistake dha soluvan nu soldringa. Correct dha sir. Seri APO yen TVK pathi matum evalo vanmatha katringa sir. Ungaluku IPO admk ena panalum correct Avanga kuda ellarum poitu join panikanuma sir. Ada ponga sir.
Ответитьஒரு குடும்பத்திற்கு தலைவன் எப்படி முக்கியமோ ஒரு நாட்டிற்கான தலைவனும் திறமையானவனாக இருக்க வேண்டும் திறமையற்றவர் தலைவனாக இருந்தால் இதுதான் நடக்கும் இவர்களின் நினைப்பு முழுவதும் கொள்ளையடிப்பது ஊழல் செய்வது விளம்பரம் தேடுவது
ОтветитьSavukku shankar ❌ brainwashing shankar
ОтветитьBihar beeda vyabari 33.50
Ответитьy is none of these murder investigations not talked in the mainstream media 🤔,,, everymedia is been controlled.
Ответитьஅண்ணே அந்த இந்த வரி மட்டும் இல்ல கால் டாக்ஸில டாக்ஸி எஸ்வி ஏழு பேர் உட்கார்ந்து போற வண்டி. அதுக்கு வருஷம் வந்து டேக்ஸ் கட்டற மாதிரி இருந்துச்சி அதை எனக்கு ஃபுல்லா கட்டுன்னு சொல்லி இந்த கவர்மெண்ட் எங்களை எல்லாம் வந்து ஓட்ட விடாமல் படுக்க வச்சுட்டாங்க எத்தனையோ வண்டி ஓட்ட முடியாமல் டேக்ஸ் கட்ட முடியாம பைன் கட்டிட்டு திரிகிறார்கள் இது ஒரு கேவலம் கெட்ட ஆச்சுன்னு இந்த ஆச்சு இந்த தகவலையும் அந்த கால் டாக்ஸியோட இந்த தகவலை நீங்க பேசுங்க அண்ணே நன்றி வணக்கம்
ОтветитьTvk 2026❤
Ответитьஉங்களுக்கு என்ன சார் admk, 4கோடி பணம், 4 innova crista car office building evalau koduranga, 200 rupess dmk evalau muttu kudukran, neenga ennum tvk pathi pesanalum vijay oru face ku mattum than. Mathapadi, john, adav arjun, pussy anand vera yarakum only for thalapathy vijay ku than vote👍👍👍👍👍 2026
ОтветитьNammathana vote pottom
Sinthikkanum illaiya
நாளையே ஒரு வேலை அதிமுக ஆட்சி அமைத்தால், எஸ்.பி வேலுமணி யின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு நட்பு பாராட்டும் நீங்கள், திரு வேலுமணியின் ஊழலுக்கு துணை போக மாட்டீர்கள் என என்ன நிச்சயம்??
Ответитьசூப்பர்!
Ответитьசிவகிரி விவகாரம் தொடர்பான உண்மைகளை வெளியிட்டது சிறப்பு.
ОтветитьWhat is right……you said Mr EPS gave advance to Prashanth Kishore later asked for refund Now prashanth kishore is Beeda company 🤔🤦♂️
Ответитьஇன்றைய வீடியோ காணும்மே?
Ответитьசார் வேலூரில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது நடுரோட்டில் இது வெயிலுக்காக என்று பொதுமக்களின் பணம் நகராட்சியில் இருந்து பொதுமக்களின் பணம் மாநகராட்சியில் இருந்து செலவழிக்கப்படுகிறது ஆனால் அதில் பச்சை கலர் நெட்டு மட்டும் கட்டி இருக்கிறார்கள் இரும்பில் பிரேம் போட்டிருக்கிறார்கள் கழட்டி எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இதை ஏதாவது ஜவுளி நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ஒப்படைத்தால் இலவசமாகவே போடுவார்கள் மேலே போட்டிருக்கும் நெட்டை விலைக்கு வாங்கினாலே மிஞ்சி போனால் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் வராது இதைக் கேட்க ஆளில்லை வயித்தெரிச்சல் தாங்க முடியாமல் இதை பதிவிடுகிறேன் பதிவிடுகிறேன் வருஷம் பூரா வெயில் வருகிறது இது மாநகராட்சி சொந்தத்தில் வாங்கி இருக்கலாம் இரும்பை தங்களின் பார்வைக்காக
Ответитьஏற்கனவே எடப்பாடிய பாதி முடிச்சிட்ட 2026 ல முழுசா முடிக்காம விட மாட்ட போல😂😂😂
ОтветитьJaibhim padam unmaiya nadanthutu iruku.
ОтветитьAdmk vantha uzhal panamatangala apo ena soluvinga admk poganum dmk varanum eps sir support panathala matum u r support admk suyanalavathi neenga selfish sattai sir
ОтветитьMr.savukku sankar, Pakka Political Broker...
Ответитьஉங்களுக்கு அதிமுக கூட தவெக சேரனும்.... அதுக்கு என்னவென்றாலும் பேசுவீர்கள்.
ОтветитьSavukku sankar sir, journalist siva annava namma chennal la interview kuduka solluinga, He is a good human being and 100% love the professional
ОтветитьFake police tamilnadu police
Ответитьசெய்யாத கொலைக்கு தண்டனை 11பேருக்கு போலீஸ் தூதூதூதூதூ
Ответитьஜோக்கர் ஆதவ் அர்ஜுன் பணத்தை வைத்துக்கொண்டு என்ன பண்ணணும் தெரியாமா திரியும் பைத்தியம்
ОтветитьCinima style ruling 😮
ОтветитьCorrect sir
Ответить💯
ОтветитьSavukku badu appadiye vijay v2 la overhear panna mari pesuran parunga
ОтветитьTeddy 🧸 CM 😂😂😂
ОтветитьEps have good administrative skill compared to stalin ( dont know administration), seeman, (i am vijay fan) , still vijay.
Ответитьசிறு திருத்தம், அது வைகை நதி அல்ல, செல்லூர் கண்மாயில் இருந்து வைகை ஆறில் கலக்கும் கால்வாய்
Ответитьகுற்றவாளி தப்பிக்க போய் தான் மேலும் மேலும் குற்றம் நடைபெறுகிறது. இப்பதான் தெரியுது தொடர் கொலை பாலியல் எல்லா நடக்கட்டும் இருக்குறாங்க . இதை சரியாக எடுத்து கூறிய மைக்கு மிக்க நன்றி🙏
ОтветитьSavukku sir unga kuda oru photo
Ответитьஎடபாடி இருந்த புடிங்ட்டு இருபானா
ОтветитьVijay the Chief Clown of the TVK circus !!
Ответитьநிர்மலா சீதாராமன் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது rs21000கட்டினால்85000 வரும் என அறிவிப்பு வருகிறது அதை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்
ОтветитьEPS broker kadharal super and always semma urittu 😢
ОтветитьWe support BJP and Annamalai 🎉
ОтветитьKadha pu nna ad tha viduva ne😂😂😂😂😂
Ответитьசார் உங்க கம்பெனியில் வேலை பார்பதுத் தேறிந்தும் அவருக்கு தன் அண்பு மகளை திருமணம் செய்து வைத்தாரே அவர் மாமனிதர் . அதை விட்டுவிட்டு அவர கலாயிக்கிரிங்க .
Ответитьநம்பக லியோ காத்தவராயா, சவுக்கு மீடியா பல்வேறு அரசியல் சமூக நிகழ்வுகளை குறித்து பேசுவதாக கூறுகிறீர்கள். நல்லது. எனவே கூவத்ததூர் பழனிசாமி மகன் மிதனானப் பற்றியும் அவர் சம்பந்த இருவரும் இணைந்து துவங்க இருப்பது பற்றி பேசுங்கள் கேட்போம்
Ответить