Shiv Nadar சாம்ராஜ்யத்தின் பெயர் சொல்லும் தளபதிSecret-ஐ உடைக்கும் HCL Srimathi Shivashankar

Shiv Nadar சாம்ராஜ்யத்தின் பெயர் சொல்லும் தளபதிSecret-ஐ உடைக்கும் HCL Srimathi Shivashankar

Galatta Voice

1 день назад

87,712 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@AnurathaJayaram
@AnurathaJayaram - 09.03.2025 13:25

Yes my father was a single teacher shool teacher teacher in surimpatti village in Thanjavur ❤❤❤i studied under him

Ответить
@MrnatureHealing
@MrnatureHealing - 09.03.2025 13:27

Good Speech in தமிழ்

Ответить
@rajendranvijayabaskar4398
@rajendranvijayabaskar4398 - 09.03.2025 13:29

So humble and excellent 👍

Ответить
@thulasikavithayadav6498
@thulasikavithayadav6498 - 09.03.2025 13:32

I totally admire your speech 🎉

Ответить
@kaliyaperumalgovindasamy6279
@kaliyaperumalgovindasamy6279 - 09.03.2025 13:35

Srimathi Amma engal Ariyalur DT Vasha vallamudan

Ответить
@kannathathsan2746
@kannathathsan2746 - 09.03.2025 13:41

கொஞ்சம் பணம் வந்தாலே ஓவரா ஆங்கிலத்திலே அலட்டிக்கொள்வாகள்.தாங்கள்பேச்சு பதிவு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது சகோதரி தமிழ் அன்னையே. வாழ்த்துக்கள் உங்கள் சேவை பணி தொடர வாழ்த்துக்கள் தூயதமிழச்சி.❤

Ответить
@sivapriya4430
@sivapriya4430 - 09.03.2025 13:54

Humble and sweetness in your word's mam. More inspired mam.Thankyou...

Ответить
@babu25949
@babu25949 - 09.03.2025 14:10

Most of the Hcl IT employee in chennai are telgu people now aslo you can see hiring campus placement andra and telangana only not in tamil nadu
Hcl Interview form known language la if you tick telgu automatically you will placed or hired .This is an reality one

Ответить
@vimalmaka7738
@vimalmaka7738 - 09.03.2025 14:11

அருமை அம்மா உங்கள் தமிழ் இனிமை அம்மா நன்றி நாம் தமிழர் பிரான்ஸ் 🇫🇷🇫🇷🇫🇷💪💪🐆🐆🐅🐅

Ответить
@komal_ravichandiran.
@komal_ravichandiran. - 09.03.2025 14:25

👍👍👍

Ответить
@krishna-ts9qi
@krishna-ts9qi - 09.03.2025 14:56

Yaar oruvar varum varumanathil kadavulukkum. aalaikku kodukkiraro kadavulukku samam

Ответить
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 - 09.03.2025 15:22

அன்னாந்து பார்க்க கூடிய உயரத்தில் உள்ள பெண்மணி ரெம்ப எளிமையாக அடக்கமாக பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது.

Ответить
@ramaduraia8098
@ramaduraia8098 - 09.03.2025 15:35

அரியலூர் ஸ்ரீமதி சிவசங்கர் அவர்கள், அகில உலகத்திலும் கணினி துறையில், மனித நேயத்துடனும், நிறைய இளைஞர்களுக்கு வேலை கொடுத்து வரும் - HCL shiv நாடார் என்ற சாம்ராஜ்யத்தில் தலைமை பொறுப்பில் இருக்கும் - ஒரு தமிழ் நாட்டு தங்கம் - வாழ்த்துக்கள் 💐 A. ராமதுரை. ரெம் டெக் electronics சென்னை.

Ответить
@user-ej4mk5os6i
@user-ej4mk5os6i - 09.03.2025 15:38

Great to see the interview. Thanks Srimathi mam 🎉❤

Ответить
@mahendrankrishnan41
@mahendrankrishnan41 - 09.03.2025 15:56

Exactly Mam .... Great ❤❤❤

Ответить
@angammalkaliyaperumal9267
@angammalkaliyaperumal9267 - 09.03.2025 16:02

Romba azhaga paesarenga

Ответить
@unkowns-sg4hv
@unkowns-sg4hv - 09.03.2025 16:23

Caste name ah pinadi vechiruka ungaluku lam enna mariyadha

Ответить
@ramakrishnan2232
@ramakrishnan2232 - 09.03.2025 16:24

வார்டு கவுன்ஸ்லர் bandha பற்றிய ஒரு தட்டு தட்டி மக்கு மங்குண்ணிகளை இடது கையால் ஒதுக்கி தள்ளிவிட்டார்.

நெறியாளர் "H" " ஹச்" ஹெச் என்று உச்சரிக்க பழகவேண்டும்.

பிடி அரசி திட்டம் தினம் ஒரு பிடி அரிசியும் ஒரு ரூபாய் எடுத்து வைப்பது என்பது காஞ்சி மகா பெரியவர் சென்ற நூற்றாண்டில் துவக்கிய திட்டம்.....
தருமம் செய்ய ஒரு எளிய முறையை அன்றே அறிமுகப்படுத்தினார் என்பது ஒரு தகவல்.

Ответить
@dayakarrao2206
@dayakarrao2206 - 09.03.2025 17:15

Thunichal: you have come as a child. Be careful that you are going as a devotee. Need are only children not devotees. Many have gone & many more are ready to go as devotees. For want of children more & more are sent the population increases on earth.

Ответить
@mutunVlogzz
@mutunVlogzz - 09.03.2025 17:34

சிவ் நாடார் அவர்களை பற்றி இப்போதுதான் புரிந்து கொண்டேன்.
அம்மாவுக்கு நன்றி 🙏

Ответить
@manojrajreddiar6925
@manojrajreddiar6925 - 09.03.2025 18:01

Madam salute for medium & tone of your talking

Ответить
@yuvarajt6960
@yuvarajt6960 - 09.03.2025 18:02

Hcl is the worst company low package, bad work culture and no cabs for males

Ответить
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 - 09.03.2025 19:07

அடுத்தவ புருசன ஆட்டைய போட்ட பிராமண பெண். பணக்காரன்னா யாராயிருந்தாலும் விட மாட்டோம்.இது அவங்க இனவழக்கம். சொத்தை ஆட்டைய போட honey trap பண்ண ஆனுப்பபட்டவர்.

Ответить
@ravibhuvana3871
@ravibhuvana3871 - 09.03.2025 19:10

அம்மா வாழ்த்துக்கள் மா நீங்கள் நிறை குடம் மா. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இந்த உலகம் உள்ளவரை சீறும் சிறப்பு மாக இருந்து அருள் புரிய வேண்டும் 🎉🎉🎉🎉🎉😂😂😂

Ответить
@bharathi1525
@bharathi1525 - 09.03.2025 19:48

Yes her thamizh is v sweet and kindness personified. But koncham speed eruKalam 😅 romba slow va pesaranga - although she explained why 😊

Ответить
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 - 09.03.2025 20:52

Super interview

Ответить
@srworld9758
@srworld9758 - 09.03.2025 21:12

Kindness and humility personified.
The interviewer should have asked questions related to her success story, instead of HCL success story.

Next time honour the guest in front of you by doing some homework before going for an interview.
Simply superb Sreemathi Madam _ Lovely language and great thoughts

Ответить
@sudkann11
@sudkann11 - 09.03.2025 21:21

ஆங்கில கலப்பில்லாத அருமையான தமிழில் மிக அழகான ஒரு குழந்தையின் பே‌ச்சை கேட்பதை போல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது. யதார்த்தமான அனைவரு‌ம் பார்த்து கேட்டு பயனுற வேண்டும்.

Ответить
@sudkann11
@sudkann11 - 09.03.2025 21:21

ஆங்கில கலப்பில்லாத அருமையான தமிழில் மிக அழகான ஒரு குழந்தையின் பே‌ச்சை கேட்பதை போல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது. யதார்த்தமான அனைவரு‌ம் பார்த்து கேட்டு பயனுற வேண்டும்.

Ответить
@TechFenixo
@TechFenixo - 09.03.2025 22:22

நாடார் இல்லை மல்கோத்ரா

Ответить
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 - 09.03.2025 22:34

Great ! எனது மாப்பிள்ளை நண்பர் பெண்! 😂🎉🎉❤

Ответить
@Alr488
@Alr488 - 10.03.2025 04:04

She is so beautiful... Lucky to siva nadar

Ответить
@Abisriniview
@Abisriniview - 10.03.2025 06:05

அழகிய தமிழ் தன்னடக்கம் அருமை.

Ответить
@sankaralingamvijayakumar
@sankaralingamvijayakumar - 10.03.2025 06:46

தமிழில் பேசுவதும் பதவிக்குபெருமையே என நிருபித்துவிட்டீர்கள் அம்மா

Ответить
@karthikkumari9858
@karthikkumari9858 - 10.03.2025 07:27

🙏amma💐

Ответить
@ag-s-e2h
@ag-s-e2h - 10.03.2025 07:33

Seeman maariye irukkaaar, Shiv Nadar. May be due to blood relatives?

Ответить
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 - 10.03.2025 07:36

சிவன் பேசிய மொழி தமிழ் எழுத்துகள் சித்திர எழுத்துகள் உருவாக்கி னார் அதனாலேயே சித்திர குப்தா எ‌ன்று அழைக்கப்பட்ட து
முருகன் எங்கிர குமாரன் தமிழ் பேச்சாளர் எழுத்துகள் தமிழ் எழுத்துகள் உருவாக்கி னார் அதனாலேயே அவர் தமிழ் கடவுள் எ‌ன்று அழைக்கப்பட்ட து
கடவுள் பேசிய மொழி தமிழ்

Ответить
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 - 10.03.2025 07:39

கடவுள் வம்சம் வடகலை எங்கிர வலது கை எங்கிர வடகலை 98 தொழில் குடிகள் santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து

Ответить
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 - 10.03.2025 07:40

சிவன் நாடார் ஒரிஜினல் கடவுள் வம்சம்

Ответить
@AATHINI_KUGANYAAZH
@AATHINI_KUGANYAAZH - 10.03.2025 07:51

Excellent speech mam, impressed....

Ответить
@mariyalawrence3804
@mariyalawrence3804 - 10.03.2025 07:52

வெளிப்படையாக பேச
அருமையான பேச்சு.❤

Ответить
@maruthun2066
@maruthun2066 - 10.03.2025 08:01

Super mam ❤❤❤

Ответить
@abinayasami5350
@abinayasami5350 - 10.03.2025 08:01

But Ariyalur cement factory la Ariyalur aalungaluku work kuduka matengranga

Ответить
@Vijayalakshmi-se3fe
@Vijayalakshmi-se3fe - 10.03.2025 08:01

இவ ஓரு பாப்பாத்தி

Ответить
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 - 10.03.2025 08:24

💅💅💅💅💅💅💅🤝👌

Ответить
@rameshsurya5068
@rameshsurya5068 - 10.03.2025 08:28

தமிழ் தமிழர் தமிழ்நாடு உலகம் போற்றும் நமது அறிவை..👍👍💪💪 நாம் உறங்கும் போது கனவு எந்த மொழியில் வருமோ அதுவே நமது அறிவு மொழி..🙏🙏

Ответить
@-infofarmer7274
@-infofarmer7274 - 10.03.2025 08:36

சிறப்பு

Ответить
@ramamoorthy1000
@ramamoorthy1000 - 10.03.2025 09:12

Shiv Nadar create perfectly base in Uttarpradesh with his confident spoken language of hindi , if you learn hindi you will dominant 60 crs hindi spoken people's with your business skill

Ответить
@Mahalingam-ez3qc
@Mahalingam-ez3qc - 10.03.2025 10:16

V. MAHALINGAM. ❤❤❤❤❤❤

Ответить