Korakkar Siddhar Talks about Kalki Avatar | கலியுகம் எப்படி இருக்கும் என்பதை சொன்ன சித்தர் கோரக்கர்

Korakkar Siddhar Talks about Kalki Avatar | கலியுகம் எப்படி இருக்கும் என்பதை சொன்ன சித்தர் கோரக்கர்

Deep Talks Tamil

3 месяца назад

196,232 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@kopithansothiraja1433
@kopithansothiraja1433 - 24.07.2024 20:54

🌹
யாரும் இல்லாததால் உன்னை தேடி வரவில்லை...!*
*நீ மட்டுமே வேண்டும் என்பதால் உன்னை தேடி தேடி வருகிறேன்..
.❣️📿🍃🪔🙆🔱🐅🐄

Ответить
@bootgaming2355
@bootgaming2355 - 30.07.2024 11:02

🙏🙏🙏

Ответить
@DhilVika
@DhilVika - 01.08.2024 16:59

Pogar sidhar odaya history podunga naa..

Ответить
@sarithiram5379
@sarithiram5379 - 01.08.2024 20:30

இன்னும் நல்லா அல்லிவிடு

Ответить
@devgamingtamil3249
@devgamingtamil3249 - 04.08.2024 07:58

Karaikudi Muthumari Amman please talk

Ответить
@rajkamaraj7696
@rajkamaraj7696 - 04.08.2024 10:27

Yes vridhachalam nearest M.parur

Ответить
@wideangletamil8277
@wideangletamil8277 - 05.08.2024 08:24

சந்திர ரேகை நூலை தங்களால் வெளியிட முடியுமா?
தங்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.

Ответить
@mjvlyricsstudio
@mjvlyricsstudio - 06.08.2024 05:03

போதும் போதும் உன்னுடைய கற்பனை மிக சிறப்பு நம்நட்டை தவிர வேறு நாடே கோரக்கர் தெரியவில்லை அமாம் இராமாயணம் எப்போது நடந்தது கூரும்

Ответить
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 - 07.08.2024 17:20

புராணங்கள அனைத்தும் புருடாக்கள்.மூடர்களின் புரட்டு.

Ответить
@NagaDivya-sr5ej
@NagaDivya-sr5ej - 08.08.2024 09:18

அழகான தமிழில் அற்புதமான காணொளி படைத்தமைக்கு நன்றி

Ответить
@uvanshankar728
@uvanshankar728 - 08.08.2024 09:46

Nanba ஓலை சுவடி pathi detail video podunga 🙏🏻❤️

Ответить
@Vijayakumar-h9r3x
@Vijayakumar-h9r3x - 08.08.2024 21:09

ஏன்,சித்தர்கள் பல வாழ்வியல்,ரகசியங்கள்,சித்த மருத்துவம் ,மூலிகை செடிகள் ரகசியங்கள் பல சித்தர்கள் எழுதிய நூல்கள்,ஓலை சுவடிகள் ரகசியங்கள், எல்லாவற்றையும், ஏன்.அழிதார்க ல் , ஏன்.வெளிப்படுத்த முன் வரவில்லை.

Ответить
@kkkris8229
@kkkris8229 - 10.08.2024 06:06

Suer🙏

Ответить
@sanga_tamizhan
@sanga_tamizhan - 12.08.2024 19:17

Antha siddhar korakkar kadavul nambatha soriyar EV Ramasamy Naickerum aram porul azhikura dravida kazhagam pathi ganichirukara ??

Ответить
@SANKALPAM9991
@SANKALPAM9991 - 13.08.2024 08:53

மனிதனுக்கு வணக்கங்கள்...

Ответить
@Vino-yz8xy
@Vino-yz8xy - 13.08.2024 18:51

சித்தர் சொன்ன அனைத்தும் நடந்து கிட்டு தான் இருக்கு இந்த பதிவை கேட்டு எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சி 👌🎉

Ответить
@mmmm-nv9pw
@mmmm-nv9pw - 17.08.2024 19:20

Swami aiya. Om sai ram om sai ram om sai ram om sai ram shitthar. Swamiy ulagam ungal kaieil. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

Ответить
@mmmm-nv9pw
@mmmm-nv9pw - 17.08.2024 19:22

Anna ennum. Eannana. Irukku sollungalll. ❤❤❤❤❤😢😢

Ответить
@bhaskaramoorthynaidu4644
@bhaskaramoorthynaidu4644 - 18.08.2024 08:29

கோரக்க நாதரின் பரிபூரண அருள் மண்ணுலக மாந்தர் அனைவருக்கும் கிடைக்க எம் பிரார்த்தனைகள். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Ответить
@saranyaselvi7646
@saranyaselvi7646 - 18.08.2024 09:00

Na sathurakiri watrap👐👐👐👐

Ответить
@VasunthraA
@VasunthraA - 21.08.2024 20:31

Machamuni siddar information sollgu anna

Ответить
@worldarebig7315
@worldarebig7315 - 24.08.2024 16:07

Pondichery ghanalayam
Korakkar deeba oliyil kalanthullar,

Ответить
@Madesh_Abinesh_
@Madesh_Abinesh_ - 25.08.2024 17:38

இது அனைத்தும் பைபிள் சொள்ளபட்டவைகள்

Ответить
@maruthupandiyan7215
@maruthupandiyan7215 - 25.08.2024 19:17

கோராக்கர் முனிவர் சிவசைலத்திற்க்கு மேற்கே இருந்ததாகவும் அதனால் தான் சிவசைலத்தில் சிவன் மேற்கு நோக்கி அமர்ந்ததாகவும் அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள் அது உண்மையா

Ответить
@sasikalasasikala8053
@sasikalasasikala8053 - 27.08.2024 12:50

ஓம் கோரக்காய நமஹ

Ответить
@KitKat-Voice-td2jy
@KitKat-Voice-td2jy - 28.08.2024 23:01

Gounder:- Kala padathinga kali yugatha nan than aaaala pogiraaaaan 😂😂😂

Ответить
@srikanthsria7srikanthsria736
@srikanthsria7srikanthsria736 - 29.08.2024 16:31

கோவில் அமைந்துள்ள இடம் வடக்கு பொய்கை நல்லூர் நாகப்பட்டினம்

Ответить
@vanitham2413
@vanitham2413 - 29.08.2024 19:51

சிவசிவ ஓம் மகரிஷி போற்றி

Ответить
@r.ravindrannairr.ravindr-dx1eq
@r.ravindrannairr.ravindr-dx1eq - 01.09.2024 08:03

பாகவதம் என்ற நூலைப் படியுங்கள் 5300 வருடத்திற்கு முன் இப்பொழுது நடப்பதை அப்பொழுதே சொல்லியிருப்பார் நம்முடைய வேத வியாசர்

Ответить
@hedimariyappan2394
@hedimariyappan2394 - 01.09.2024 09:09

Sir, what is the source from where do get this information. Please tell us if you don't have any problem

Ответить
@titaniumshooter955
@titaniumshooter955 - 08.09.2024 19:36

Super

Ответить
@viswanathkp911
@viswanathkp911 - 09.09.2024 17:04

All correct, but how come he can mention Gandhi who did not even bother about killing of Hindus and making useless Nehru( said to be pucca anti Hindus) as the PM.

Ответить
@karthik6563
@karthik6563 - 10.09.2024 06:19

Sri korakaruku..7 Jeeva samathigal India vil ulathu..athil Nagapatinama dist, Vadaku Poigai nalluril onru ulathu..... then cuddalore (dt)
Vriddhachalam(tk)..Mugasaparur enra village il ulathu

Ответить
@sureshguru144
@sureshguru144 - 21.09.2024 20:57

எல்லாம் வல்ல இறைவன் துணை🤲
அல்லாஹு அக்பர் 🤲

Ответить
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 - 22.09.2024 19:45

கோரக்கர் தமிழ் சித்தரே.சந்திர ரேகை நூல் தமிழ் ஓலை ச்சுவடியே.

Ответить
@paramesh666
@paramesh666 - 24.09.2024 20:32

மகாத்மா பற்றி சொன்னவர்க்கு மோடி யை பற்றி சொல்ல தோனவில்லையோ ?

Ответить
@NaveenKumar-w9z7i
@NaveenKumar-w9z7i - 27.09.2024 18:49

Anne Raghavendra & Maha Avatar babaji video podunga

Ответить
@anbagaya
@anbagaya - 29.09.2024 02:07

பூமி பிளந்து அக்னிதேவனிடம் அனைவரும் சரணடைய இருக்கிறோம்..கல்கி வரும்போது போது பனிபொலியும்

Ответить
@jeyaprathac9857
@jeyaprathac9857 - 05.10.2024 17:52

கோரக்கர் ஐயா
என் குழந்தைகளோடு இருந்து காப்பாற்றுங்கள்.
🙏🙏🙏🙏🙏

Ответить
@balajibala7145
@balajibala7145 - 07.10.2024 16:28

எல்லாமே பொய்

Ответить
@amazingdifferentthink6937
@amazingdifferentthink6937 - 08.10.2024 18:06

Ithu un appana sonnan intha kathai
Polla... Naya

Ответить
@coolguy-qo4rc
@coolguy-qo4rc - 13.10.2024 08:46

Sithargal enna scientista fraud naigala

Ответить
@KameelaS-do4qw
@KameelaS-do4qw - 13.10.2024 20:09

கஞ்சா சித்தர்

Ответить
@divyakavi6642
@divyakavi6642 - 13.10.2024 20:35

அருமை !

Ответить
@mercury7635
@mercury7635 - 14.10.2024 16:13

கலியுகத்தில் கூட ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்பவர் அநேகர். கலியுகம் இல்லாத போதே கலியுகத்தை பார்க்கிலும் மகா கேடாக வாழ்ந்தவர் அநேகர்.

உதாரணம் : சொர்க்கலோக தலைவன் இந்திரன். இவனுக்கு எல்லா காலமும் கலிகாலம் தான். கலிகாலத்தில் சொல்லப்பட்ட அத்தனை நீச செயல்களையும் தெளிவாக செய்து கொண்டே இருப்பவன் இந்த தருதலை.

கலிகாலத்தில் நட்க்கும் கேடான செயலை பார்க்கிலும் கிருஷ்ணன் தான் வாழ்ந்த காலத்தில் 16000 கூத்தியாள்களையும், 8 மனைவிகளையும், மறைமுகமாக பல கூத்தியாள்களையும் சொந்தமாகக் கொண்டு வாழ்ந்தவன். துவாரகையின் மன்னனும், மக்களும் சுராபாணம் எனும் மதுவை அருந்தி ஒருவருக் கொருவர் சண்டையிட்டு மாண்டது இந்த கலி காலத்தை பார்க்கிலும் கேவலமான காலம்.

எது நடந்ததோ அது நன்றாக நடந்தது,
எது நடக்க இருக்கிறதோ அது முன்னமே நடந்தது,
இப்படி இருக்க கலிகாலம் என்று தனியாக ஒன்றா?

Ответить
@s.r.gopikannan
@s.r.gopikannan - 15.10.2024 07:41

❤❤❤

Ответить
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb - 15.10.2024 18:18

Korak Kapoor Alec Neranjan He is comming from Korakpoor Haridthvaar Vadakku poiuegai Nallore jeeva samathie Aiyerukaru Om Namah Shivaya 🙏🙏🙏💐👍😊

Ответить
@fenixsss7556
@fenixsss7556 - 16.10.2024 08:45

கோரக்க சித்தர் ஜீவ சமாதி வேளாங்கன்னி அருகில் உள்ளது

Ответить
@ShreeMadhavajiDaas
@ShreeMadhavajiDaas - 19.10.2024 11:30

Panchashakas are the divine sages who are 5 friends of mahavishnu and glimpse of lord jagannath they wrote bhavishya Malika puran in odisha which has lakhs of granths and it has all the details about the end of kaliyug and kalki avatar. Kaliyug is ended and now is sandhya yug going which is transistion time from kaliyug to satyug and at 2032 satyug will start and the dharm sansthapana of the lord kalki will faster phase after meen shani at 2025 march 29 whete world war 3 various diseases sanghar by yogini mata all will happen to be safe in the pralaya chant madhava naam✅️ and do trisandhya given by pandit kashinath mishra ji✅️ who is a disciple of 14th incarnation of actyunand das who is a panchashaka also sudama in dwapara yuga. Also read bhagwat puran✅️. For more details check kalki avatar - the official channel and kalkiavatar_tamil in instagram.

Ответить
@shanmugamvns8065
@shanmugamvns8065 - 19.10.2024 18:23

சித்தர் பெருமானே சரணம்

Ответить