Тэги:
#Sanjay_Subrahmanyan #Carnatic_Music #Indian_classical_music #Chennai #Madras #Tamizh #Desh #Bharatidasan #MargazhiКомментарии:
Very different approach, super,ILike. words are clear.
ОтветитьI dont know tamil language,but after listening this song i love tamil
ОтветитьCan somebody translate this song in English for non tamil speaking audience.. this is one of best song in raag desh i have ever heard.. ❤
Ответитьஇதை பலமுறை கேட்டுவிட்டேன். மனம் சரியில்லாத போதெல்லாம் கேட்கும்போது அமைதியடைய வைக்கிறது
ОтветитьVery nice
ОтветитьSuperb
ОтветитьThk u so much for this song. I don't know how many times I hv listened to this song..vaazhga valamudan. 🎉🎉🎉
ОтветитьThk u for sharing the details ❤❤
ОтветитьVery good presentation.
ОтветитьFrom Malaysia 😊super
Ответитьமாற்றான் தோட்டத்து மல்லிகை.
ஆரம்ப காலத்தில் ஹிந்து மதத்தில் இருந்தவரும் மகா கவி பாரதியின் சீடருமான பாரதி தாசன் எழுதிய நாத்திகம் பரப்பிய படத்தில் வந்தது இப் பாடல்.
தேஷ் ராகம் அருமை. திரு தண்டபாணி தேசிகர் இசை அருமை.
நெருடல் ...
இது காதல் கவிதை .
அருமையான காதல் கவிதை .
பிறகு
பாரதி தாசன் இந்து மதத்தை மட்டும் வெறுக்கும் இஸ்லாமிய கிறித்தவர்களின் நட்பாக அந்த மத மூட நம்பிக்கைகள எதிர்க்காத தி. க வில் இருந்தார் பாரதி தாசன்.
வேலைக்காரி வந்தாள். வீட்டைப பெருக்கினாள்
வீடு சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு
என்பது போன்ற பெண்ணியத்தை (?) உயர்த்தும் (?) காமரசம் கவிதைகளை எழுதினார்.
திராவிட் கழகக் கொள்கைக்கு ஏற்ப
திருவரங்கம் கோவிலையும் தில்லை நடராஜர் கோவிலையும் பீரங்கி கொண்டு பிளப்பது எந்நாளோ என்று இந்து வெறுப்புக் கவிதை எழுதியவன் பாரதி தாசன்.
இந்தப் பாடலை கவிஞர் பாரதி தாசன் எழுதியது என்ற ஒரே காரணத்தால் இப்பாடலைக் கேட்க விரும்பாமல் கடந்து போகிறேன்.
சங்கீதம் முக்கியம்.
தெய்வ நிந்தனை செய்பவர்களின் சகவாசம் மஹா பாவம்.
அழகு தமிழில் இனிமை சேர்க்கும் பாடல் மிகவும் அருமை 🎉🎉🎉
Ответитьபாரதிதாசநின் தாபம் பொதிந்த தேன் சுவை கவிதைக்கு இனிமை சேர்த்த அற்புதமான குழைவு .கொஞ்சல் , தேஷ் இராகத்தின் அருமையான ஸ்வரபிரயோ கம்....இதை கேட்டுக்கொண்டு இருந்தாலே போதும்.
ОтветитьSo nicely sung by Sanjay Sir, that made me reclaim some of my lost taste of Carnatic music. Thanks. CARS
Ответить🎉❤
Ответитьஆஹா, என்ன அருமையான பாட்டு.
ОтветитьMost impressive and unique rendition. B.Gurumurthy.
Ответитьவாழ்க வளமுடன். தமிழ் வளர்கிறது. இசை விளங்குகிறது. உலகம் மகிழ்கிறது. நன்றி வணக்கம்.
ОтветитьLost count..
ОтветитьExcellent singer.
Ответитьஎன்ன ராகம் இந்த பாட்டு
Ответитьராகத்தின் பெயரும் சேர்த்து போட்டிருக்கலாம்
Ответитьவெகு அருமையான தமிழ் பாடல்! மிகவும் நன்றி!!
ОтветитьAwesome
ОтветитьSupersomg.rexcrient perfotmanve
Ответить❤great perfomance
ОтветитьA melodramatic performance
Ответитьதமிழ்❤❤❤
Ответитьஎன்ன அருமை…. கேட்க கேட்க இன்பம்…
ОтветитьSUPER
ОтветитьSuperb
ОтветитьBlissful 😊
Ответитьஆஹா..... கர்நாடக இசையினை கடைந்தேற்றி விட்டார். சீர்காழியார் அவர்களின் அமுதும் தேனும் எதற்கு.. பாடலுக்குப் பின்....
D K. பட்டம்மாள் அவர்களின் எப்படிப் பாடினரோ... பாடலுக்குப் பின்...... அந்த வரிசையில் இயைந்து- இணைந்து விட்டார்.
நிமிடங்கள் சென்றதே தெரிய வில்லை.
=வாழ்க வளமுடன் =
He just rocked!! And so did the other artists!! What a performance!!
Ответить🥹🥰
ОтветитьLove this song
ОтветитьSir i heard so many singing this song but this one onlyiliked
Ответить❤❤
Ответитьഗ്രേറ്റ്❤
ОтветитьAha
Ответитьதமிழில் கீர்த்தனை
வேற்று அர்த்தம் புரியாத மொழி கீர்த்தனை -- வித்தியாசம் எப்படி
Sanjay sir,out of the world!!!!
Short of words to express joy over this marvellous rendition.
சென்ற வாரம் பெங்களூரு jp கச்சேரி சென்றிருந்தேன்அருமை
ОтветитьI can go back to the 50s or so when this song was in a Tamil movie with Lalitha and Nageahwar Rao acting
Ответитьgreat concert.
ОтветитьEthanai thadavai ketalum salikavillai
Ответить