அர்ச்சுனாவும் CID க்கு.! என்னதான் நடக்கப் போகிறது?  இனி ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை | TAMIL ADIYAN

அர்ச்சுனாவும் CID க்கு.! என்னதான் நடக்கப் போகிறது? இனி ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை | TAMIL ADIYAN

TAMIL ADIYAN

6 часов назад

23,171 Просмотров

Ссылки и html тэги не поддерживаются


Комментарии:

@jacobariyaratnam7010
@jacobariyaratnam7010 - 23.11.2024 10:44

தம்பி நீங்கள் சொல்வது முற்றிலும் சரி டாக்டர் சற்று அமைதியாக இருக்கவேண்டும் வீணாகஎதிலும் தலையிடவேண்டாம் பிளீஸ் டாக்டர்

Ответить
@thayaparam7648
@thayaparam7648 - 23.11.2024 10:45

வைத்தியர் கைக்கு எட்டினதை வாய்க்கு எட்டாதபடி செய்யப்போகிறாரா? தமிழ் எம்பிக்களே எதிர்பாரத்துக்கொண்டு இருக்கிறார்கள் விழுத்துவதற்கு.யார உங்களுக்கு தழிழீழம் என்ற கொள்கையை கடைப்பிடிக்கவோ அறிக்கை செய்யவோ சொன்னதா?

Ответить
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 - 23.11.2024 10:47

தூ நீயும் உன்னுடைய விளக்கமும். நீங்க திருந்தமாட்டீங்கடா. இவன் விளக்கத்துக்கு செருப்பால அடிக்க யாருமில்லையா? England அகதியா வந்து தெருவில குப்பை புறக்கிறவன் போல தெரியுது. நாயை குளிப்பாட்டி நடுவீட்டுக்குள் வைத்தாலும் புத்திய காட்டத்தான் செய்யும். படித்தவனுக்கு பணிவும் பண்பு அவசியம்.

Ответить
@hsi9285
@hsi9285 - 23.11.2024 10:47

அர்ச்சுனாவை வீழ்த்துவற்கு வெளியில் இருந்து யாரும் தேவையில்லை. அவரே போதும்.

Ответить
@vetharajahsatheshkumar
@vetharajahsatheshkumar - 23.11.2024 10:48

DR ஐ நம்பி வாக்கு போட்டவர்கள் தான் பாவம். அவர் பாராளுமன்றம் போயும் தங்கத்தை தான் தேடுகிறார். இதற்காகவா மக்கள் வாக்குப்போட்டனர்? கொடுத்த பொறுப்பை விட்டிட்டு தனக்கு பிரபல்யம் தேடுகிறார் புலம்பெயர் மக்களின் பணத்திற்கு பிளான் பண்ணுகிறார். உஷார்

Ответить
@laktjlajith5921
@laktjlajith5921 - 23.11.2024 10:48

தலைவர் மேதகு வே.பிரபாகரன்
அவர்களை எனது கடவுள் என்று
சொல்வதெல்லாம் அது ஒரு தனிமனித சுதந்திரம் அதை யாரும் விமர்சனம் செய்ய முடியாது அவரவர் விருப்பம் இதைப் போய்
அரசியல் ஆக்குவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயல்.
ஆனால் மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவர்கள்
தனது வார்த்தைகளை தைவையில்லாமல் விடக்கூடாது
அவருக்கு பொறுமை முக்கியம் ஆனால் அவர் அப்படியிருக்கிறார் இல்லை இன்னமும் குழந்தைப் பிள்ளைத்தனமாக இருப்பது உண்மையிலேயே விசனத்தை
ஏற்படுத்துகிறது .

Ответить
@sinnaiyapathmanathan1934
@sinnaiyapathmanathan1934 - 23.11.2024 10:51

Dr. பொறுமையாக இருப்பது மிக நன்று

Ответить
@thiruloganathandayanithan3442
@thiruloganathandayanithan3442 - 23.11.2024 10:52

மிகவும் பொருத்தமானதும் சிறப்பானதுமான கருத்துக்கள்

Ответить
@vasumathyvelauthampillai9018
@vasumathyvelauthampillai9018 - 23.11.2024 10:54

அப்போ அருச்சுனா செய்தது சரியா? எல்லாவற்றுக்கும் அருச்சுனா தான் காரணம். சும்மா பயமாக இருக்கு என்று சொல்வதை நிறுத்தவும். சிங்களப்பக்கம் இப்போ சரியாக தான் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு சில தமிழ்பக்கம் தான் குழப்பத்தில் இருக்கிறார்கள். அருச்சுனா போன்றோர்தான் இதற்கு காரணம்.

Ответить
@AmmuAmmu-m9u
@AmmuAmmu-m9u - 23.11.2024 10:54

The dog acting westily mack timil thing

Ответить
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 - 23.11.2024 10:56

தம்பி அருமையான பதிவு தமிழ்அடியான்🙏

Ответить
@vallipuramparameswaran9800
@vallipuramparameswaran9800 - 23.11.2024 10:57

அர்சுனாவை இந்த பதவியில் இருந்து எடுக்க வேனும் எவ்வளவு அரசியல் மேதைகள் சொன்னார்கள் வாயை அடக்க சொல்லி அவர் தமிழரை கொச்சைப்படுந்த பீக்கிறார் உலக அரங்கில்

Ответить
@AmmuAmmu-m9u
@AmmuAmmu-m9u - 23.11.2024 10:57

Ddoogg mack dog zit🎉

Ответить
@laktjlajith5921
@laktjlajith5921 - 23.11.2024 10:59

இந்தியயாவின் உதவியுடன் தான் அனுரா வடக்கு மக்களின் மனதை வென்றார் என்பது போன்ற கருத்துப்பட இருக்கிறது ஏனென்றால் அனுரா அவர்கள் ஒரு கையை இந்தியவின் பக்கமாக பற்றிப் பிடித்திருப்பது போல இருக்கிறது .

Ответить
@VasanthyRamachandran
@VasanthyRamachandran - 23.11.2024 11:00

வைத்தியர் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் அவரைக் கவுக்க எத்தன சனம் எதிர்பார்த்த வண்ணம் இருக்கினம் அவைக்கு குடித்த வாய்க்குள்ள பொரித்தமீன் என்று சொல்லுவார்கள்

Ответить
@pathmawathyrajadurai1182
@pathmawathyrajadurai1182 - 23.11.2024 11:01

Dr.அர்ஜுனா அவர்களைப் பற்றி எங்கள் மனதில் உள்ளதை அப்படியே தெளிவாகக் கூறியுள்ளீர்கள். நன்றி.

Ответить
@janton7143
@janton7143 - 23.11.2024 11:01

அனுர எவ்வளவு அமைதியாக ஆழமான நடந்து கொள்கிறார். இலங்கைக்கு வல்லரசுகளால் எவ்வளவு நெருக்கடி என்று பத்திரிகைகள் மூலம் அறியமுடிகிறது. இதனால் மக்களுக்கு நெருக்கடிகள் தானே. இதை விடுத்து உங்கள் பயம் அர்த்தமற்றது. CID உங்களையும் விசாரிப்பார்கள் என்று பயப்படுகிறீர்களா? ஒருதரும் ஒருதரையும் விழுத்த வேண்டிய தேவை இல்லை. நீங்கள் குழந்தை பிள்ளை மாதிரி கதைக்காமல் பொறுப்புடன் கதையுங்கள்.

Ответить
@AlexAnanthan
@AlexAnanthan - 23.11.2024 11:02

U people are the reason for this idiot to behave like this
This idiot is killing tamil peoples dignity

Ответить
@rasiahpat7005
@rasiahpat7005 - 23.11.2024 11:06

சிலருக்கு தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்போர் இருக்கும்வரைக்கும் வைத்தி யானால் அல்வா சாப்பிடுவது உறுதி . அவனால் தமிழர்களுக்கு பைத்தியம் பிடித்தது தான் மிச்சம்.

Ответить
@mewrigajayaharan
@mewrigajayaharan - 23.11.2024 11:07

முக்கியமாக படித்த மனிதர்கள் ஒவ்வொரு கதையையும் யோசித்து கதைக்க வேண்டும் சிறு குழந்தை மாதிரி கதைத்தாள் இப்படி பிரச்சனை கண்டிப்பாக வரும் இவர் கொஞ்சம் கதைப்பதை சரியாக சிந்தித்து நடப்பது தான் மிகவும் நல்லது

Ответить
@EMJEEPI
@EMJEEPI - 23.11.2024 11:07

இல்லை நாங்கள் அழிந்தது போதும். பழையதை எங்களுக்குள் அடக்கி இருப்பது நல்லது. அர்ச்சனா உங்களுக்கு புரிய வேண்டும்.

Ответить
@judysellar451
@judysellar451 - 23.11.2024 11:09

What you’re saying is very true, but Don’t misunderstand me, doctor must behave as a professional not as a comedian,

Ответить
@Ramesh150569
@Ramesh150569 - 23.11.2024 11:10

தவளை தான் வாயால் கெடும் 😅😢

Ответить
@thurkkaginyselvakumar4865
@thurkkaginyselvakumar4865 - 23.11.2024 11:11

Tell him not to post everything
It is illegal to record conversations without consent

Ответить
@Aksbabu-zm4ym
@Aksbabu-zm4ym - 23.11.2024 11:14

இயக்கத்தில் இருந்தவன் கூட கடவுளா நினைக்க மாட்டான்

Ответить
@Tc-id3cz
@Tc-id3cz - 23.11.2024 11:16

பொது வெளியில் என்ன பேசணும். வீட்டுக்குள்ள என்ன பேசணும் என்று அர்ச்சுனாவுக்கு தெரியல.

Ответить
@judysellar451
@judysellar451 - 23.11.2024 11:16

I think they both demonstrating that they love jaffna people and continue to love them!!!

Ответить
@Pathmanathan-z8y
@Pathmanathan-z8y - 23.11.2024 11:18

IVAR NADAPPADHU IPPADITHAN

Ответить
@Kondavil
@Kondavil - 23.11.2024 11:19

தம்பி அர்ச்சனாவுக்கு
பிரபாகரன் வந்து சோறு போடப்போவதில்லை.
வடக்கு கிழக்கில் பசியோடு தவிக்கும் பிள்ளைகளைப் பற்றி சிந்தியுங்கள். பசியோடு படுக்கைக்குச் செல்லும் அந்த சிறார்களைப் பற்றி சிந்தியுங்கள். உங்களை பாராளுமன்றத்திற்கு தமிழர்கள் அனுப்பியது அதற்காக மட்டுமே.

Ответить
@thurkkaginyselvakumar4865
@thurkkaginyselvakumar4865 - 23.11.2024 11:21

தமிழ் அடியான்
அர்ச்சுனா ராமநாதனுக்கு நீ அடியாளா?
இங்கிலாந்தில் உள்ள உயர் அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளுடன் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து பதிவிடலாம் என்றும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்றும் சொல்கிறீர்களா
மன்னிக்கவும் நீங்கள் யாழ்ப்பாணத்திலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள அப்பாவி தமிழர்களை ஏமாற்றலாம் ஆனால் மற்றவர்களை ஏமாற்ற முடியாது
அர்ச்சுனாவின் பாராளுமன்ற பதவியை காப்பாற்ற வாழ்த்துக்கள்

Ответить
@Kalai-s4z
@Kalai-s4z - 23.11.2024 11:21

அர்ச்சுனா,தன்னாலே தன்னைக்கெடுத்துக்கொள்கிறார்
இருதயத்தில் இருப்பதெல்லாம் சொல்லவேண்டும் என்பதில்லை.ஞானவான்,தன் வாயின் வார்த்தைகளை காத்துக்கொள்வான்.அர்ச்சுனா,ஒரு படித்தவனுக்குரிய பண்பு இல்லை.வானத்தில் சிலம்பம் பண்ணுகிறார்.அர்ச்சுனாவின் காலம்,வாயினால் தேடிக்கொண்ட பிரச்சினையிலே போய்விடும்.மக்கள் சேவை செய்ய நேரம் இருக்காது.ஞானமாக பிரச்சினைகளை தவிர்த்து,மக்கள் சேவையே சிந்தனையாக இருக்கவேண்டும்.எத்தனை பேர் சொல்லியும் கேட்பதாக இல்லை.அது,அவரின் மனநோய்.விடமுடியாது.

Ответить
@thurkkaginyselvakumar4865
@thurkkaginyselvakumar4865 - 23.11.2024 11:22

Archuna's aim is to make money

Ответить
@jeganathankathiravelu3065
@jeganathankathiravelu3065 - 23.11.2024 11:23

வணக்கம் தமிழ் அடியான் நிங்கள் சொல்வது நல்ல தரமான விசியங்கள் நிங்கள் தரமான புத்திமதி சொல்லவும்.வைத்தியருக்கு video போடுவதை குறைக்கவும் மக்கள் என்னத்துக்கு அனுப்பினர்களோ அந்த வேலையை சரியாக செய்யவும்

Ответить
@UK_Today.
@UK_Today. - 23.11.2024 11:24

தமிழர்களாகிய எம் மனதில் ஆராத காயங்கள் இருக்கின்றது அதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் நாம் இழந்தவற்றை மீண்டும் பெற முடியாது. இப்போது நமக்கு சாதகமான சூழல் இருக்கும் போது இப்படி டாக்டர் நடப்பது தவறு. அவருக்கு கிடைத்த இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்து நம் மக்களுக்கு சேவைகள் செய்தால் நல்லது. இலங்கை எனும் ஒரு சிறிய நாட்டில் ஒரு சட்டம் தான் இருக்கும். இன மத மொழி பேதமின்றி ஒற்றுமையாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக 🙏🏻🙏🏻🙏🏻

Ответить
@sudesonsudeson8971
@sudesonsudeson8971 - 23.11.2024 11:25

Sariyana LOOSU

Ответить
@thaneswaryraveendran5987
@thaneswaryraveendran5987 - 23.11.2024 11:26

நீங்கள் ஏன் இப்ப பயப்படுவான் பக்குவமே தெரியாத, பயித்தியக்கார, முட்டாளை பாராளுமன்றுக்கு அனுப்பேக்க உங்களுக்கெல்லாம் மதி எங்க போனது? தமிழன்ரை பிரதிநிதியாக பயித்தியத்தை அனுப்பிய எல்லாரும் வெட்கப்படுங்கோ, துக்கப்படுங்கோ, பயப்பிடுங்கோ. என்னவும் செய்யுங்கோ. Minimum discipine கூட தெரியாதது. பா. மன்றத்தில முதல்நாளே சண்டித்தனம் காட்டுது, live video போடுது. அதுக்கு parliament, park எல்லாம் ஒரேமாதிரித்தான். உந்தக் கூத்து கனநாளைக்கு இல்ல. தங்கத்தின்ர life ஐயும் திசை மாத்தீட்டு உள்ள அல்லது வெளியில இருக்க வேண்டியதுதான்.
நல்லா பயப்பிடுங்கோ தமிழடியான், பயித்தியத்துக்கு வாக்களிக்கச் சொல்லி video போட்ட உங்களுக்கெல்லாம் காட்சிகள் இன்னும் ஏராளம் இருக்கு. Wait and see.
Very shame.

Ответить
@SanthamMoorthy-ki8ek
@SanthamMoorthy-ki8ek - 23.11.2024 11:29

Uinmi.doctor.avatham.thayyi

Ответить
@Kalai-s4z
@Kalai-s4z - 23.11.2024 11:30

பாராளுமன்றத்துக்கு,அர்ச்சுனா குழுவில்,லோஜி அக்காதான் தகுதியானவ.ஒரு ஆளுமையுள்ள சகோதரி.நிதானமாக,ஞானமாக கதைப்பா.தமிழ் மக்களுக்காக ஆணித்தரமாக கதைக்க கூடியவ.கெளசல்யா ,மென்மையானவ.உதவியாளராகத்தான் இருக்கமுடியும்.அர்ச்சுனா,நன்றிகடன் தீர்க்கிறார் ஒழிய,அரசியலுக்குரிய தகுதியை பார்க்கவில்லை.

Ответить
@ThayaThaya-y3i
@ThayaThaya-y3i - 23.11.2024 11:31

மருத்துவருக்கு
அமைதியாக
இருக்கதெரியாது

Ответить
@ShivapalanSuntharam-hc3ur
@ShivapalanSuntharam-hc3ur - 23.11.2024 11:32

முதலில் வைத்தியர் அர்ச்சுனா படித்த பண்பாளனாக இருக்க வேண்டும்.

அவருக்கு ஏற்கெனவே பல சர்ச்சைக்குரிய பல சிக்கல்கள் இருக்கின்றன.


அவர் நாடாளுமன்றம் செல்ல முன்பே இவர் நாடாளுமன்றம் சென்றால் பல சர்ச்சைகளைட

Ответить
@nikslakarunakaran-fv8jt
@nikslakarunakaran-fv8jt - 23.11.2024 11:33

Yes it's true

Ответить
@Wishmitharanasinghe07
@Wishmitharanasinghe07 - 23.11.2024 11:33

Dr.archuvukku thewei publicity. Adukkuthan ippadi ella nadagam. Nengal solvadu 10000% correct.

Ответить
@suganthanperinbarasa2668
@suganthanperinbarasa2668 - 23.11.2024 11:33

அவனை பிடிச்சு உள்ள போடுங்கோ

Ответить
@skbat5635
@skbat5635 - 23.11.2024 11:36

லுசுஅருச்சுனாவுக்கு விளங்கவேண்டும்

Ответить
@manoharanrasathurai6629
@manoharanrasathurai6629 - 23.11.2024 11:36

வணக்கம், AKD குழுமம் 76 ஆண்டுகளின் பின் வந்துள்ளது மற்றும் அவரது கன்னி உரையும் இலங்கை வரலாற்றில் இல்லாத அனைத்து இலங்கை மக்களுக்குமான உரை இதைவிட தற்போது வந்துள்ள அரசை கவுக்க என பல கூட்டம் ஒன்று சேர்கிறது இதில் தமிழரசுக்கட்சியும் ஒன்று ரணிலும் இந்தியா போய் இதற்கான ஏற்பாடுகளை நகர்த்த ஆரம்பித்துள்ளார் காரணம் 76 வருஷ சுகபோக வாழ்வை அநுர மாற்றி விடுவார் என்ற அச்சம் ஆகவே பூகோள அரசியலையும் வைத்திர் அரச்சுனாவும் அவருடன் சேர்ந்தும் சேராமலும் இயங்கும் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் நேரலைகள் யாவும் பொறுப்புணர்ச்சியடனும் ஆரம்பமே கேள்விக் குறுயாகாமல் பயபக்தியுடன் செயற்பட்டால் 76 வருஷமாக அனுபவிக்காத ஒரு மாற்றம் உருவாகும் அச்சுனா நேர்மையானவர் மும்மொழி ஆற்றல் கொண்டவர்

Ответить
@SivaniSivani-g6e
@SivaniSivani-g6e - 23.11.2024 11:37


உண்மைத்தன்மை Dr பொருமை அவசியம்

Ответить
@Wishmitharanasinghe07
@Wishmitharanasinghe07 - 23.11.2024 11:38

Arcucha maara povadillai. Ovoru seasonukkum oru drama nadaththuwaw

Ответить
@soundrajah3510
@soundrajah3510 - 23.11.2024 11:38

நன்றி தம்பி. இப்ப தான் சரியான விளக்கம் கொடுத்தீர்கள். Dr.அர்ச்சனாக்கு அடக்கம் முக்கியம். M P பதவியை துர்ப்பிரயோகம் செய்யக்கூடாது. இதைத் தானே பழைய மந்திரிமார் செய்தார்கள்.

Ответить
@Wishmitharanasinghe07
@Wishmitharanasinghe07 - 23.11.2024 11:38

Arcucha maara povadillai. Ovoru seasonukkum oru drama nadaththuwaw

Ответить
@TheSoosai
@TheSoosai - 23.11.2024 11:38

அடியான் தயவு செய்து அந்த வைத்தியனுக்கு கொஞ்சம் அறிவுரை பன்னுங்கள் வாக்களித்த அந்த மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்கள்,இவன் சும்மா அலம்பி கொன்டு திரியுறான்,சிவாஜிலிங்கத்து என்ன நடந்து என்று தெரியும் தானே.

Ответить