Комментарии:
சிறப்பு அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்
Ответитьமிகச் சிறப்பு
Ответитьமுருகா ❤🙏🏽🤩
Ответитьஅருமை ❤️❤️❤️❤️ என்னுடையவனின் அருள் எல்லா பக்த அடியார்களுக்கும் கிடைக்க வேண்டும். ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ответитьசிறப்பு
ОтветитьDivine!
ОтветитьThank u Gib😊
ОтветитьSuperb bro
Ответитьமுருகா சரணம் 🙏
Ответитьஅருமை அருமை. ❤❤🎉🎉
ОтветитьThank you Think divine !
Ответить🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
Ответитьஓம் முருகா சரணம்❤❤🙏🙏🙏🙏🙏
Ответить🙏🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.... சங்கர தனையனுக்கு அரோகரா... உமை மைந்தனுக்கு அரோகரா,🙏🙏🙏
Ответитьஅருமை 👌👍
Ответить🦚✨
Ответитьபரவசப் படுத்தும் பாட்டும் இசையும்
அருமை அருமை மிகமிக அருமை! 👏👏👍
முருகன் சுப்ரபாதம்
கலிவிருத்தம்
வந்துதித்தாய் திருமுருகா மதிச்சடையன் திருமகனாய்
வந்துதித்தான் சூரியனே வானெங்கும் ஒளிபரவச்
செந்தமிழில் திருப்புகழைச் செப்புமிசை கேட்டிலையோ ?
செந்திநகர் மேவிவளர் சேவகனே எழுந்தருள்வாய் (1)
அருஞ்சொற்பொருள்
மதிச்சடையன் - சிவபெருமான்,
சேவகன் - முருகன்
செந்திநகர் - திருச்செந்தூர்
விளக்கம்
சந்திரனைச் சடையில் அணிந்த சிவபெருமானுக்கு மகனாகப் பிறந்த
முருகப் பெருமானே, சூரியன் வான் எங்கிலும் ஒளி வீசும்படி
உதித்துவிட்டான். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழைப் பத்தர்கள்
பாடுவது கேட்கவில்லையா ? திருச்செந்தூரில் வீற்றிருந்து மக்களைக்
காப்பவனே முருகா எழுந்தருள்வாயாக!
செஞ்சேவல் கொக்கரிக்கக் செஞ்சுடரோன் தானுதிக்கக்
கொஞ்சுமொழி மங்கையர்கள் கூடியிசை பாடினரே
குஞ்சரியைப் பொழில்திகழும் குன்றினிலே மணந்தவனே
தஞ்சமென உனையடைந்தோம் தமிழ்ச்செல்வா எழுந்தருள்வாய் (2)
அருஞ்சொற்பொருள்
குஞ்சரி - தெய்வானை ,
பொழில் திகழும் குன்று - சோலைகள் நிறைந்த திருப்பரங்குன்றம்
விளக்கம்
செம்மை நிறம் கொண்ட சேவல் கொக்கரித்த பின்னர் சிவந்த நிறத்தில்
கதிரவன் உதிக்கும் நேரத்தில், கொஞ்சும் மொழி பேசும் மங்கையர்கள்
கூடி , முருகா உன்னைப் போற்றி இசையுடன் பாடினார்களே! தெய்வானையைச்
சோலைகள் நிறைந்த திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்தவனே !
சரணாகதி என்று உன்னைநாடி வந்துள்ளோம் தமிழின் தவப்புதல்வா முருகா
எழுந்தருள்வாயாக!
தேவாதி தேவரெல்லாம் தென்பழனி வந்தடைந்து
பூவாலே அர்ச்சித்துப் பூபாள இராகத்தில்
நாவார வாழ்த்தினரே ஞானசம் பந்தரெனத்
தேவாரம் தந்தவனே சிவகுமரா எழுந்தருள்வாய் (3)
விளக்கம்
முப்பது முக்கோடி தேவர்கள் அனைவரும் தென்பழனிமலைக்கு
வந்து மலர்களால் அர்ச்சனை செய்து காலைப்பொழுதுக்கு
உரிய பூபாளம் இராகத்தில் உன்னை நாவார வாழ்த்திப் பாடினார்களே!
திருஞானசம்பந்தராக வந்து தேவாரம் தந்த சிவனின் குமரா முருகா எழுந்தருள்வாயாக!
சரவணத்தில் பலவண்ணத் தாமரைகள் பூத்தனவே
சரவணத்தில் உதித்தவனே சண்முகனே முருகேசா
அரனவர்க்குக் குருமலையில் அருமறையை மொழிந்தவனே
சிரகிரியில் வாழ்பவனே சிக்கிரம்நீ எழுந்தருள்வாய் (4)
அருஞ்சொற்பொருள்
குருமலை - சுவாமிமலை,
சிரகிரி - சென்னிமலை
விளக்கம்
சரவணப் பொய்கையில் தோன்றியவனே ஆறுமுகப் பெருமாளே,
முருகா, சிவபெருமானுக்குச் சுவாமி மலையில் பிரணவ மந்திரத்தின்
உட்பொருளை உபதேசம் செய்தவனே! சென்னிமலையில் வாழும்
முருகப் பெருமானே சீக்கிரம் நீ எழுந்தருள்வாயாக!
நதிமூழ்கி அடியார்கள் நற்காலைப் பொழுதினிலே
பதிகங்கள் பாடினரே பழச்சோலை மலைக்குமரா
மதிசூடும் சிவனாரின் மகனெனவே உதித்தவனே
விதிமாற்ற வல்லவனே வேலவனே எழுந்தருள்வாய் (5)
அருஞ்சொற்பொருள்
பழச்சோலை - பழமுதிர்சோலை
மதி- சந்திரன்
விளக்கம்
நல்ல காலைப்பொழுதில் அடியார்கள் நதியில் நீராடிப் பதிகங்கள்
பாடினார்களே! பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் குமரா! சந்திரனைச்
சடையில் அணிந்த சிவபெருமான் மகனே, தலைவிதியை மாற்றும்
வல்லமை படைத்த வேலவனே எழுந்தருள்வாயாக!
அனைவருக்கும் அனைத்துக்கும் அனைபிற்க்கும் அன்பிற்கும் நன்றி ❤
ОтветитьDivine and Melody... Mesmerizing voice❤
Ответитьஅருமை 👏👏👏👏
ОтветитьThank you divine for this Murugan Suprabatam❤❤❤
ОтветитьThank you ghibran sir🙏 😢& Excellent composing ❤...
ОтветитьVery nice, short & Sweet.
ОтветитьWe will expecting more devotional songs ( Thirupugazh,amman songs,etc) from Devine.
ОтветитьFemale version would be much better
Ответитьபாடல் அருமை. பாடல் உருவாக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். முருகன் அருள் புரிவாராக. முருகா சரணம் . @thangavel வாழ்த்துகள் நண்பா
ОтветитьPlease double subtitles
ОтветитьPlease make it Telugu version too ❤ I am requesting you guys
ОтветитьKandha Kumara engalai kaathu arulum ❤
Ответитьஅருமை அருமை. சிறப்பு. தங்களது இறைப்பணி தொடரட்டும்
ОтветитьSo nice ,very good and authentic lyrics
Ответитьதினமும் இப்பாடலைக் கேட்பவர் ஒரு LIKE செய்யுங்கள். முருகா சரணம் 🙏
Ответитьஅருமை , ஓம் சரவண பவ.
ОтветитьMurugaa 🙏
Ответитьplease make same like this song for thirupalliyarai poojai(thalattu) for murugan
Ответить🔱🙏❤️🙏🕉️
ОтветитьSupet
Ответитьமுருகா முருகா வெற்றிவேல் முருகா சரணம் சரணம் சரணம்
ОтветитьWho did the artwork of Lord Muruga for this video? Beautiful!! Please give them credit as well.
Ответить❤❤❤
ОтветитьLovely ❤
Ответитьஐயா தேவராஜ் அவர்களே உங்கள் குரல் தெய்வீகமாக உள்ளது🪔
Ответитьஅடியேன் எழுதிய பாடலை உலகறிய செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான் , பாடலைச் சிறப்பாகப் பாடிய கோல்ட் தேவராஜ் மற்றும் think divine குழுவிற்கு நன்றி மலர்கள் பல 💐💐💐💐💐💐💐💐
Ответить