Комментарии:
நல்லது நடக்கட்டும் வாழ்க வளமுடன் அம்மா ❤️❤️❤️
Ответитьகலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
Very nice to hear.
Ответитьதம்பி நீண்ட ஆயிலுடன் நிறைவேற்றப்படும் வாழ வாழ்த்துகின்றேன்.
Ответитьஓம் சக்தி தாயே காமாக்யா கோமலவள்ளி தாயே காமாக்யா ஏழைக்காத்த ௮ம்மாவேகுழந்தைக்கு🙏 நீதான் துணை🙏🙏🙏 சரணம் ௮த்தானின்🙏🙏🙏 மண்டை வலியை போக்கும் மருந்தாக நீ ௮மையவேண்டும் ௭ன்றுவேண்டிக்கொள்க ௭ன்றுவேண்டிக்கொள்கி றேன் தாயே🙏🙏🙏🙏🙏
ОтветитьDeiveeka kural 🙏🏻✨✨✨🌺🌺🌺❤️💚💛
Ответить🙏🙏🙏🙏🙏
Ответитьஅபிராமி அந்தாதி
ОтветитьWhattt a Thejas and confidence on that child's face ☝️😱😱😢🙏🙍🏻♀️😇😇😇😇😇 while uttering ANTHARYAMI/ NARAYANAN'S / SARVAVYAPI SHREE KRISHNA'S NAME!!!😱🙏🙏🙍🏻♀️🥰🪷👣🪷🥰💐💐💐💐🤷🏻♀️😇😇😇☝️🥰😇🚶🏻♀️
ОтветитьSuper Sai excellent
ОтветитьEn manam nimmathi adainthathu intha paadalai kettu en kavalaiyellam maranthen. Mikka nandi
ОтветитьSeerkazhi govindarajan my favourite
Ответитьசக்தி, பக்தி, முக்தி....... ஓம் சக்தி......
ОтветитьThanks for Song .
Ответитьஎங்கள் குலம் காக்கும் ஈசனடி போற்றி ஓம் சக்தி பராசக்தி மகாலட்சுமி சரஸ்வதி அன்னையரே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி கந்தா சரணம் ஐயப்பா என் ஐயனே எங்கள் குலம் காக்கும் ஈசனடி போற்றி ஓம் சக்தி பராசக்தி மகாலட்சுமி சரஸ்வதி அன்னையரே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Ответитьபிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க 100 ஆண்டு வளத்துடன் வெற்றி
Ответитьஉள்ளம் உருகதையா இப்பாடல் ஆழ்மனதின் அன்பின் வெளிப்பாடு ஓம் சரவண பவ
Ответитьஅருமையோ அருமை
Ответитьதெய்வப்பிறவி நம் எம் எஸ் அம்மா 🙏🙏🙏
Ответитьஅப்பனே என் ஈசனே ஓம் நமசிவாய நமோ நமஹ🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ответитьசிறப்புடனே கந்தக் கோட்டமுணடு
Ответитьதாயேஎன்இருமகள்களையும்காப்பாற்று
ОтветитьI am lucky enough to listen his Songs. I visited Sirkali last year. I remember every time his Divine Voice. God s Gift.
ОтветитьI love you Murugan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ответитьஆறுமுகம்
அருளிடும் அனுதினமும்
ஏறுமுகம்
முருக
குகனே
குமர கடலோரகந்த❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம்சக்தி
ОтветитьOom abirami thaye potri🤰🤰🤰🪔🪔
Ответить💐💐💐🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
ОтветитьMast like songs
ОтветитьMuruga
Ответитьஇது பாடல்கள் இப்போது எழுத பாடலாசிரியர்களும் இல்லை தெய்வீகமாக பாடுபவர்களும் இல்லை. தமிழை பிழையின்றி எழுதவும் பிழையின்றி தமிழை உச்சரிக்கவும் யாரும் இல்லை. தெய்வ நினைப்புடன் இந்த மாதிரிபாடலை கேட்பதற்கு எத்தனை பேரால் முடியும். ஓம்
வினாயக பெருமானே போற்றி.! போற்றி.
What.atramendes.voice.MSS.the.world.of.tsmil.voice.never.forgetable.lord.kalayvanis.gift.zo.MSS.thsnk.god
Ответитьஓம் ச ர வ ண ப வ
Ответить❤❤❤❤❤❤❤🎉
ОтветитьOm Murugha Om Saravana Bhava 🙏 en maghanuku nalla budhi kodupaa avanuku neenda aayul nalla aaroghiyam sagala aishwariyam thantharul appa 🙏 seekiram en maghanuku nalla padiya kalyanam nadakanum nalla ponnu amaiyanum
ОтветитьOhmsakthiye Parasakthi 🙏🙏🙏🙏
ОтветитьWonderful kruthi. Soulful rendering.
Ответитьஎன் மகன் தொழிலில் நல்லவற் பேதரதரவேண்டுகின் முருகா அருள்புரியவேண்டுகிறேன் முருகா ஓம் சரவணா ஓம் சரவணா ஓம் சரவணா முருகா
Ответить👌💯🙏🙏🙏🏹🏹🏹🏹
Ответитьஎன்அப்பனேமுருகா உன்பிள்ளையானநான் மிகவும்மனவேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறேன் என்பிள்ளைகளும்துன்பப்பட்டால் என்னால்தாங்கவேமுடியாமல் துடிக்கிறேனே எங்களுக்குஒருவழிகாட்டமாட்டாயா பூர்வீகசொத்து அதில்என்ன உள்ளது நிம்மதி.இல்லைஎன்பது உனக்கேதெரியும் அந்தசொத்துவிற்றால் எங்களுடையபத்துபண்ணிரெண்டு குடும்பம்நிம்மதிஅடையும் ஏனப்பாசோதிக்கிறாய் நேற்றுபேசி.கமிஷனுக்காக இழுத்தடிக்கும் அந்மனிதரேகமிஷன் எதிர்பார்க்காமல் நல்லவிலைக்குநல்லபடியாக விற்றுகொடுக்கவேண்டும் உன்துணையோடு அருள்செய்என்அப்பனே
Ответитьவெண்கலக் குரலோன் தனது பாடல் கூட எவ்விதத்திலும் தோற்கும் நிலை அடையக் கூடாது என்று வாழ்ந்தவர். சீர்காழி ஊருக்கு பெருமை சேர்த்தவர். என்றென்றும் வாழிய அவர் புகழ் 🙏🏻
Ответить🙏🙏🙏🙏🙏❤️Om Sakthi Amma Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye
ОтветитьSo bad
ОтветитьExceptional singing by Smt Radhammaa.
Ответитьநல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம் 👌👏🙏
Ответитьஅப் பா.எங்கா.அம்மா.உயீர்.காபாத்தூ.ஐயாமுருகா.எங்கா.கூடுமபாதா,காப்பாத்து.முருகா
Ответитьஎங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமுடனும், மனநிம்மதியுடன் வாழ அருளவும்.
ОтветитьSuper
Ответитьஉள்ளம் உருக வைக்கும் தேன் குரலில் அம்மா பாடியது என்று ம் அழியாமல் நிலைத்து நிற்கும்.❤
Ответить